ஆன்லைன் ஜாப்பிற்கு மிகவும் அத்தியாவாசியமானவை பணப்பரிமாற்றத்திற்கு உதவும் ஆன்லைன் கேட்வேக்களான நம்பிக்கையான தளங்கள்தான்.நாம் ஏற்கனவே நமது பதிவுகளில் PAYPAL,NETTELLER,PAYZA,ENTROPAY போன்ற பேமென்ட் கேட்வேஸ் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது பற்றி நிறைய அறிந்து அவற்றினைப் பயன்படுத்தியும் வருகிறோம்.
அந்த வகையில் PT CIRCLE போன்ற தளங்களிலிருந்து பணம் பெற MONEYBOOKER என்றழைக்கப்படும் ஸ்க்ரில் கணக்குத் தொடங்கி வைப்பதும் அவசியமாகிறது.
எவ்வாறு தொடங்குவது?
கீழ்கண்ட லிங்கினைக் க்ளிக் செய்து சென்றால் வரும் ஸ்கிரில் தளத்தில் சைன் அப் என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து வழக்கம் போல நமது விவரங்களைக் கொடுத்தால் உங்கள் மெயிலுக்கு கன்ஃபார்ம் மெயில் வரும்.அதனைக் க்ளிக் செய்து லாக் இன் ஆக வேண்டும்.
https://account.skrill.com/signup?rid=44522964
ஃபாரம் நிரப்ப சில டிப்ஸ்
A/C- PERSONAL
FIRST NAME- YOUR NAME, LAST NAME -YOUR INITIAL
CURRENCY- SELECT -USD
மற்றபடி உங்கள் பெயர் முகவரி எல்லாம் நீங்கள் சமர்ப்பிக்க இருக்கும் வங்கி ஸ்டேட்மெண்டில் உள்ளவாறு சரியாக நிரப்பிக் கொள்ளுங்கள்.
USEFUL LINKS
http://www.asiabet.org/how-to-use-skrill-india/
வெரிஃப்கேஷன்ஸ்?
லாக் இன் ஆன பிறகு உள்ளே சென்று SETTINGல் உள்ள A/C SETTINGS,PRSONAL INFO விவரங்களைச் சரியாகக் கொடுத்து SAVE செய்து கொள்ளூங்கள்.பிறகு வங்கி வெரிஃபிகேஷனை முடிக்க வேண்டும்.அதில் உங்கள் வங்கிக் கணக்க்கு விவரங்களைக் கொடுத்தால் வெரிஃபிகெஷன் ஆகிவிடும்.இங்கே ஸ்விஃப்ட் கோடடினைச் சரியாகக் கொடுக்க வேண்டி வரும். IFSC கோடு வேறு, SWIFTகோடு வேறு.உங்கள் வங்கியின் ஸ்விஃப்ட் கோடினை உங்கள் கிளையில் போன் செய்து கேட்டால் சொல்வார்கள்.இல்லையெனில் கூகுளில் தேடினால் கிடைக்கும்.
பிறகு LIMITS என்ற இடத்தில் உங்கள் டெபிட்கார்டு விவரங்களைச் சரியாகக் கொடுத்தால் சுமார் 2$ வரை ஒரு தொகை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து உடனடியாகக் கழிக்கப்படும்.அது டாலரில் எவ்வளவு என்ற விவரன் உங்கள் வங்கிக் ட்ரான்சாக்ஸன் அறிக்கையில் இருக்கும்.அந்த தொகையினை நாம் மீண்டும் ஸ்கிரில் கணக்கில் நுழைந்து கார்டு வெரிஃபிகெஷனில் என்ட்ரி செய்தால் கார்டும் வெர்ஃபிகெஷன் ஆகிவிடும்.தொகை வங்கி அறிக்கையில் டால்ரில் சரியாகத் தெரியாமல் குழப்பமாக இருந்தால் என்டர் செய்யும் முன் ஸ்கிர்ல் ஸ்டேட்மெண்டில் அது டாலரில் இருக்கும்.அந்த டாலர் தொகையினை என்டர் செய்ய வேண்டும்.தவறாக என்டர் செய்தால் வெரிவிகேஷன் ஃஃபெயிலியர் ஆகிவிடும்.பிறகு சப்போர்ட்டிற்க்கு டிக்கெட் அனுப்பினால்தான் சரி செய்ய முடியும்.
அதே போல் உங்கள் அடையாள சரிபார்ப்பிற்கு உங்கள் ட்ரைவிங் லைசென்ஸினை இரு பக்கமும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும்.வங்கி ஸ்டேடிமெண்டினை முகவரிச் சரிபார்ப்பிற்கு பிடிஃப் கோப்பில் டவுன்லோடு செய்து அப்லோடு செய்ய வேண்டும்.
எல்லாம் முடித்த கையோடு சப்போர்டிற்கு சீக்கிரம் ஃவெரிஃபிகேஷன் முடிக்குமாறு தினம் தினம் டிக்கெட் அனுப்பிக் கொண்டே இருந்தால்தான் பதில் வரும்.ஏனெனில் கஸ்டமர் சப்போர்ட் ரொம்ப மோசம்.சுமார் 20 நாட்களுக்குப் பிறகுதான் பதில் வரும்.
எல்லாம் வெற்றிகரமாக முடித்துவிட்டதாக ஸ்க்ரிலீல் இருந்து மெயில் வந்தால் பிறகு பிடி சர்க்கிள் தளத்தில் உங்கள் ஸ்க்ரில் கணக்கு மூலம் 6$+ஃபீஸ்=6.70$ வரை இணைத்தால் உங்கள் பே அவுட் ரிக்யூஸ்ட் ஏற்றுக் கொள்ளப்படும். (PLEASE REQUEST AFTER SKRILL VERFICATION PROCESS COMPLETED.UNVERFIED SKRILL PAYMENTS CAN BE NOT PAID BY SOME 3RD PARTY)10 நாட்களுக்குள் பிடி சர்க்கிளிலிருந்து பேமெண்ட் உங்கள் ஸ்க்ரில் கணக்கிர்கு வந்து விடும்.மேலும் ஸ்கிரிலில் ஒரு தடவைக்கு வித்டரா ஃபீஸ் 4$ என்பதால் குறைந்து 100$ சேர்ந்த பிறகு வித்ட்ரா கொடுத்தால்தான் இலாபம்.இல்லையெனில் 10$ வித்ட்ரா எடுத்தால் 6$தான் வங்கிக்கு வரும்.100$ எடுத்தால் 96$ வரும். நான் பிடிசர்க்கிளில் ஃப்ரீ ஹைட்ரஜன் MEMBER என்பதால் 6.70$ இணைத்துவிட்டேன்.அதிகபட்சம் 21$ பே அவுட் கொடுக்கலாம் எனது பிடி சர்க்கிள் பே அவுட் இந்த வாரத்திற்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கிறேன்.வந்த பிறகு வெளியிடுகிறேன்.அதற்குள் எல்லோரும் ஸ்க்ரில் கணக்கினை ஓபன் செய்து வைத்துக் கொள்ளூங்கள்.இடையில் பிடி சர்க்கிளில் ரொம்ப நாளாக க்ளிக் செய்யாதாவர்கள் இடையிடையே க்ளிக் செய்து தங்கள் கணக்கினை ஆக்டிவாக வைத்துக் கொள்ளுங்கள்.இல்லையெனில் இவ்வளவு நாள் க்ளிக் செய்த பேலென்ஸோடு கணக்கும் இன் ஆக்டிவ் என முடக்கப்பட்டிவிடும்.PT CIRCLE தளம் ஸ்கிர்ல் வழியாக எல்லோருக்கும் சரியாக பணம் அனுப்பி வருவதால் சற்று ரிஸ்க் எடுக்கலாம்.BEST OF LUCK.