சனி, 1 மார்ச், 2014
வெள்ளி, 28 பிப்ரவரி, 2014
புதன், 26 பிப்ரவரி, 2014
GOLD TASKS:இன்று பெற்ற இரண்டு டாலர் பேமெண்ட் ஆதாரம்.
GOLD TASKSதளத்தில் என்னால் செய்ய முடியாத அளவிற்கு டாஸ்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.காரணம் கடந்த ஒரு வருடமாக CROWDFLOWER தளத்தில் நான் ஆக்டிவாக இருந்து இதுவரை சுமார் 4500 டாஸ்குகளுக்கும் மேலாக முடித்துள்ளதால் எனக்கு DEDICATOR LEVELகிடைத்துள்ளது.இதனால் அதிக பேமெண்ட் உடைய சிறப்பு டாஸ்குகள் எனக்கு கிடைக்கின்றன.எனவே டாஸ்குகளை தொட்ர்ந்து நேரம் காலம் பார்க்காமல் செய்து கொடுத்தால் உங்களுக்கும் நிறைய டாஸ்குகள் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.
CLICK AND JOIN HERE.
செவ்வாய், 25 பிப்ரவரி, 2014
மூன்று மெகா தளங்களில் பெற்ற 33$ (ரூ 2000)மெகா பே அவுட்
ஆன்லைன் ஜாப்பின் மெஹா தளங்களான NEOBUX, PROBUX, CLIXSENSEஆகிய மூன்று தளங்களிலிருந்தும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து நான் பெற்ற 33$ (ரூ 2000/)க்கான பே அவுட் ஆதாரங்கள்.
மூன்று தளங்களிலும் பே அவுட்டினைப் பெற இன்று சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக டாஸ்குகள் செய்ததன் மூலமே கேஷ் அவுட்டினை நெருங்க முடிந்தது.விடா முயற்சி வெற்றி தரும்.
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014
புதிய நிர்வாகி மற்றும் புதுப்பொலிவுடன் :SHARECASHGPT
நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்களில் ஒன்றான SHARECASHGPTதளம் தற்பொழுது புதிய நிர்வாகியின் நிர்வாகத் திறமையால் பலப்பல புதிய மாற்றங்களுடன் வலம் வருகிறது.OWNERSHIP மாறும் பொழுது எல்லா பேலென்சும் ஜீரோகிவிடும் CASHOUT செய்து விடுங்கள் என்றார்கள்.ஆனால் புதிய ஓனர் பொறுப்ப்பேற்றாலும் பழைய ஓனரின் கட்டுப்பாட்டிலிருந்த கணக்குகள் எல்லாம் CONTINUE ஆனது எல்லோருக்கும் ஆச்சரியம்தான்.மேலும் இதற்கு முன்பு சரியான பே அவுட் ஆப்சன் இல்லை.தற்பொழுது மினிமம் 1$ பேபால் பே அவுட் என்ற அருமையான எளிதான ஆப்சனைக் கொண்டு வந்துள்ளார் புதிய பெண் நிர்வாகி LAZYLOINESS.மேலும் பல புதியப் பரிசுப் போட்டிகளையும் அறிவித்துள்ளார்.டாஸ்குகளுக்கான பேமெண்ட்டும் கூட்டபட்டுள்ளது.புதிய பேபால் பேஅவுட் முறையில் நான் பெற்ற முதல் பே அவுட்டிற்கான ஆதாரம் இது.இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட தளத்தில் இணைந்து சம்பாதிக்க கீழேயுள்ள பேனரைச் சொடுக்கி இணையுங்கள்.சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)