Pages

DOLLAR SIGNUP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DOLLAR SIGNUP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 அக்டோபர், 2014

STABLE WEBSITESகளிலிருந்து பெற்ற பேமென்ட் ஆதாரங்கள் 6$ (ரூ 360)

தினசரிப் பணிகள் மூலம் இரண்டு நிலையான நம்பிக்கையான தளங்களிலிருந்து இன்று பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

இது  DOLLARSIGNUP தளத்திலிருந்து பெற்ற 2$ ஆதாரம்.






இதுவும் சர்வே மற்றும் ஆட்ஸ் க்ளிக்கிங்,ஆஃபர்ஸ் க்குப் பெயர் பெற்ற தளம்.சரியாக தினசரிப் பணிகளைக் கவனித்து வந்தால் சராசரி பெ அவுட்டினைப் பெற்றுக் கொண்டேயிருக்கலாம்.







இது PAIDVERTS தளத்திலிருந்து பெற்ற 4$ ஆதாரம். 
இன்று கொடுத்த கேஷ் அவுட்.4 மணி நேரத்தில் வந்துவிட்டது.

PaidVerts




மாதம் 20$க்கு மேல் ஆட்ஸ் ப்ர்சேஸ் மூலம் இலாபம் பார்க்க ஏற்ற தளம் இது.உங்கள் விளம்பரங்களும் உலகெங்கும் ரீச் ஆகும்.கூடுதலாக மாதம் 50% இலாபமும் கொடுக்ககூடிய தளம் இது.

PaidVerts

வெள்ளி, 4 ஜூலை, 2014

DOLLAR SIGNUP:ஒரே ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250) ஆதாரம்.

DOLLAR SIGNUP தளத்தில் ஒரே சிங்கிள் கேஷ் பேக் ட்ரெயில் பேமெண்ட் ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250) ஆதாரம் இது.





இந்த கேஷ் பேக் ஆஃப்ர்களைச் செய்வது சரியாகச் செய்யாவிட்டால் பெரிய ரிஸ்காகிவிடும் என்பதால் நான் பதிவிடுவதில்லை.ஆனால் சரியாகச் செய்தால் 100ரூ போட்டு 400ரூ எடுக்கும் வித்தை இது.இது போன்ற ஆஃப்ர்கள் ஒவ்வொரு தளங்களிலும் மாதா மாதம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த ஆஃபரை நான் சரியாகச் செய்தாலும் உடனே க்ரெடிட் ஆகவில்லை.பல ஆதாரங்களுடன் சரியாக நிரூபித்து சப்போர்ட் பகுதிக்கு மீண்டும் மீண்டும் ரிமைன்டர் அனுப்பிதான் க்ரெடிட் ஆனது.இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் அனைவரையும் ரிஸ்கிற்கு உள்ளாக்க விரும்பவில்லை.சரியாகச் செய்ய முடியும் என ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள DOLLAR SIGNUP தளத்திலுள்ள ரெஃப்ர்ல்கள் மட்டும் தங்கள் DOLLAR SIGNUP யூசர் நேமினைக் குறிப்பிட்டு மெயிலில் தொடர்பு கொள்ளவும்.வாழ்த்துக்கள்.

Join by clicking this banner




வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

DOLLAR SIGNUP:ஒரே சர்வே உடனடி பே அவுட்.

DOLLAR SIGNUPதளத்தில் சுமார் 1$ மதிப்புள்ள ஒரு சர்வேயினை வெற்றிகரமாக முடித்து நான் பெற்ற உடனடி பே அவுட்.விவரங்கள் அறிய பேனரை க்ளிக் செய்து ரெஃப்ரலாக இணைந்து கொள்ளுங்கள்.ரெஃப்ரல்களுக்கு விவரங்கள் மெயிலில் அனுப்பப்படும்.









சனி, 15 பிப்ரவரி, 2014

DOLLARSIGNUP:உடனடியாக 1$ ( ரூ60) பே அவுட் வாங்க வாய்ப்புள்ள தளம்.



ஆன்லைனில் பாக்கெட் மணியாக என்றாலும் சரி இல்லை முழு நேரப்பணியாக இருந்தாலும் சரி பணம் சம்பாதிக்கும் வாயுப்புகள் ஆங்காங்ஙே கொட்டிக் கிடக்கின்றன.வாய்ப்புகளைத் தேடிப்ப்டித்து பயன்படுத்தினால் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம்.நான் ஆனலைனில் மாதம் எட்டாயிரம் ரூபாய்  என்ற இலக்கில் சம்பாதித்து வருகின்றேன்.

அந்த வகையில் நீங்கள் ஆன்லைனில் முதல் முறையாகச் சம்பாதித்து பே அவுட் வாங்க விரும்புகிறீர்களா?அப்ப‌டியெனில் உங்களுக்கான உடனடி பே அவுட் வாய்ப்புகளை  அளிக்கும் தளம் DOLLAR SIGNUPதான் என்றால் மிகையில்லை. 




இந்த தளத்திலிருந்து சற்று முன் நான் வாங்கிய 11வ்து பே அவுட்டிற்கான ஆதாரம்.எப்படி சம்பாதித்தேன் என்பதற்கான ஸ்கிரீன் சாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் உள்ள ஆஃபர்கள் மூலமே நீங்கள் உடனடியாக 0.50$ (ரூ 30) சம்பாதித்து இன்றே பே அவுட் வாங்கிவிடலாம்.





COMPLETEDஆஃப்ரஸ் ப‌குதியில் TRIPLE CLICKS,HOT DOLLARSஎன்ற இரண்டு ஆஃப்ர்கள் உள்ளன.இதில் வெறும் SIGNUP ஆவதன் மூலம் உடனடியாக 0.15$ பெறலாம். SIGNUPஆனவுடன் உங்கள்USERNAME ஐ முதல் கட்டத்திலும்,WELCOME EMAILஐ 2வ‌து கட்டத்திலும் COPY PASTEசெய்து சப்மிட் செய்து விடுங்கள்.இதனைப் போன்றே DIAMOND TASKதளத்திலும் சைன் அப் ஆகி குறைந்தது 5 CROWD FLOWERடாஸ்குகள் முடித்த கையோடு சப்மிட் செய்தால் 0.10$ அப்ரூவல் ஆகிவிடும்.

மேலும் பல தளங்களிலும் பல தடவை செய்கின்ற MATHS MASTER FB LIKEஆஃப்ர் இந்த தளத்தில் அனைத்து OFFER WALLS லும் உள்ளது.உங்கள் FACEBOOKகணக்கில் லாக் இன் ஆகி இந்த கணக்கு விளையாட்டில் வெற்றி பெறும் வரை விளையாடி, வென்றதும் ஒரு லைக் போட்டு விடுங்கள்.அவ்வள‌வுதான் அதில் உள்ள பாயிண்ட்ஸ் க்ரெடிட் ஆகிவிடும்.இந்த ஆஃப்ரினை பல தடவை செய்ய வேண்டுமானால் ஒவ்வொரு தடவை ஒருOFFER WALLS ல் இதனை முடித்தவுடன் உங்கள் BROWSER ல் உள்ள COOKEIS,HISTORY ஆகியவற்றினை DELETEசெய்து பிறகு உங்கள் SYSTEMஐ ஆஃப் ஆன் செய்து பிறகு மீண்டும் DOLLAR SIGNUP லாக் இன் ஆகி செய்தால் இந்த் ஆஃப்ர் பல தடவை எல்லா OFFER WALLSகளிலும் கிரெடிட் ஆகிவிடும்.இந்த ஆஃப்ர் மூலமே சுமார் 0.30$ பெற்று உங்கள் மினிமம் பே அவுட்டான0.50$ வந்தவுடன் உங்கள் பேபால் ஐடி மூலம் பே அவுட் கொடுத்துவிட்டால் 24 மணி நேரத்தில் பணம் பெற்று விடலாம்.



MATHS MASTER:

MATOMY,SUPER REWARDS,SUPERSONIC,PAYMENT WALLS

   பணத்தினைப் பெற்ற கையோடு அதனை SCREEN SHOTஎடுத்து emoneyspace.comதளத்தில் வெளியிட்டுDOLLAR SIGNUP தளத்தில் உள்ள POST YOUR PAYMENT PROOFஆஃப்ரினை நிறைவேற்றினால் மீண்டும் ஒரு 0.50$ ஊக்கத் தொகையாக உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.எனது ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைது செயல்படுபவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அவ்வபொழுது மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து இணையத்தில் இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள் வாழ்த்துக்கள். 


திங்கள், 18 நவம்பர், 2013

DOLLAR SIGNUP:ஒரே ஆஃபர் உடனடி முதல் பே அவுட்.


நமது மற்றொரு ELITE தளமான DOLLAR SIGNUPல் -------பகுதியில் ஒரு சிறந்த ஆஃபர் டாஸ்க் உள்ளது.

அது அந்த தளத்தில் எப்படி சம்பாதிப்பது என்பது பற்றி ஒரு சிறிய வீடியோவினை YOUT TUBEல் UPLOAD செய்ய வேண்டும்.அவ்வளவுதான்.ஒரு சில மணி நேரங்களில் உங்கள் வீடியோ அப்ரூவல் ஆகி 0.50$ (ரூ 30) உங்கள் கணக்கில் வந்துவிடும்.அவ்வளதான் உங்கள் பேபால் கணக்கினைக் கொடுத்து உங்கள் முதல் பே அவுட்டினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.




கீழ்கண்ட பேனரினைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இணைபவர்களுக்கு வீடியோ எப்படி தயாரிப்பது?எப்படி அப்ரூவல் பெறுவது என்பது பற்றிய விவரங்கள் மெயிலில் அனுப்பபடும்.இணைந்துவிட்டு USER NAMEஐ rkrishnan404@gmail.com என்ற மெயிலில் சொல்லுங்கள்.வாழ்த்துக்கள்.


சனி, 12 அக்டோபர், 2013

DOLLAR SIGNUP : புதிய தளம் புதிய பேமெண்ட்


நமது புதிய த‌ளம் புதிய பேமெண்ட் வரிசையில் நான் இன்று பேமெண்ட் பெற்ற மற்றுமொரு தளம் DOLLAR SIGNUP.


PAYMENT PROOF



இந்த தளத்தின் சிறப்பு நமது PTC ஜாம்பவான் தளங்களான நியோபக்ஸ் மற்றும் க்ளிக்சென்ஸ் போன்று விளம்பரங்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஆஃபர் வால்ஸ் மற்றும் CROWDFLOWER TASKSகளையும் கொண்டு நமக்கு வேகமாக சம்பாதிக்கும் வாய்ப்பினைக் கொடுக்கிறது.மேலும் PTSU பகுதியும் உள்ளதால் எளிதில் முதல் பேஅவுட் வாங்கிவிடலாம்.PAYPALவழியாக வெறும் 0.50$ (ரூ 30/)மட்டுமே PAYOUT என்பதால் உங்கள் முதல் பேஅவுட்டினைப் பெற்றுவிட்டால் மேலும் உற்சாகத்துடன் பணிபுரியலாம்.

PTC INVETSIGATIONல் இது ELITE LIST ல் உள்ளது.
அதாவது கடந்த 3 வருடங்களாக‌ எந்த பிரச்சினையும் இல்லாமல் PAYOUT கொடுத்துவருவதாக தெரிகிறது.

ஆனால் சிறு எச்சரிக்கை

எப்பொழுதும் லாக் இன் ஆகும் பொழுது உங்கள் IP ADDRESS ஐ  WHATISMY IPமூலம் செக் செய்த பிறகே ஒரே IP ADDRESS மூலம் தினமும் லாக் இன் செய்யுங்கள்.இல்லையெனில் உங்கள் கணக்கு SUPERPAYME,REWARDINGWAYS,OFFERNATIONதளங்கள் போன்று சென்சிட்டிவாக சஸ்பெண்ட் செய்யப்படலாம்.எனவே கவனமாக இருங்கள்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி ரெஃப்ரலாக இணைந்து செயல்படுபவர்களுக்கு அதிக பேமெண்ட் டிப்ஸ்கள் மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.