Pages

வியாழன், 19 நவம்பர், 2015

சர்வே ஜாப் பேமெண்ட் ரூ 2400/‍-::: 5 தளங்களின் ஆதாரங்கள்



சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.


சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளத்தில் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை GOLDEN CORNER பகுதியில் அப்லோட் செய்துவருகிறோம்.

ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவுட்டும் கொடுக்கக்கூடிய TOP 5  SURVEY தளங்களிலிருந்து பெற்ற சுமார் ரூ 2400/‍- க்கான PAYPAL,FLIPKART, FREECHARGE, AMAZON பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

இந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.