25 Apr 2014 Post
[quote]
நாம் பயிற்சிப் பணி 1ல் கூறியிருந்தது போல விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமே மாதம் ஆயிரம் சம்பாதிக்க வழி முறைகள் கூறியிருந்தேன்.மற்ற தளங்களில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் மாதம் 100 ரூபாய் முதல் 150ரூ வரை மட்டுமே சம்பாதிக்க முடியும்.ஆனால் அந்த வகையில் இந்த AYUWAGE ஒரு தளத்திலிருந்தே நீங்கள் மாதம் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கலாம்.முன்பு இந்த AYUWAGEதளத்தில்BUSINESS CARD வாய்ப்பு இருந்ததால் மாதம் பல பே அவுட் வரும்.தற்பொழுது அந்த வாய்ப்பு இல்லையென்றாலும் தினசரி விளம்பரம் பார்ப்பதன் மூலம் சுமார் 0.20$ முதல் 0.25$ வரை சம்பாதிக்கலாம்.சரி அதற்கு செய்ய வேண்டியது நீங்கள் உங்கள் ஆன்லைன் பணிகளின் இடையே இந்த தளத்தில் உள்ள VIEW,REGULAR,EMAIL,SEARCH நான்கு விளம்பர பக்கங்களையும் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து பார்க்க வேண்டும்.இல்லை காலை மாலை இரவு ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து பார்க்கலாம்.அதில் உள்ள INSTRUCTIONS களைச் சரியாக ஃபாலோ செய்ய வேண்டும்.இல்லையென்றால் வார்னிங் கிடைக்கும்.அதாவது 10,20 செகண்ட் தளத்தினை பார்வையிட்டு பிறகு அதில் உள்ள விளம்பரம் அல்லது ஏதாவது டைட்டிலில் க்ளிக் செய்து பார்க்க வேண்டும்.மாதம் ஒரு பேஅவுட் கியாரண்டியாக வாங்கிவிடலாம்.
[quote]
link
நான் போன மாதம் மேற்கண்ட பதிவில் இந்த ஒரு தளத்திலிருந்து மட்டுமே மாதம் ஒரு 5$ பே அவுட் வாங்கிவிடலாம் எனக் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த வகையில் சரியாக இந்த மாதம் 25ம் தேதிக்குள் இன்று ஒரு 5$ பே அவுட்டினை வெறும் விளம்பரங்கள் பார்த்தே பெற்றுவிட்டேன்.அதற்கான பே அவுட் ஆதாரம் இது.இது போக எனது கணக்கில் 1.24 $ நிலுவையிலும் உள்ளது.

இன்று கிடைத்த விளம்பரங்கள்
EMAIL,SEARCH பார்ப்பது குறித்த சந்தேகங்களுக்கு எனது ரெஃப்ரல்கள் உங்கள் யூசர் நேம்,ID NUMBER ஆகியவற்றைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பலாம்.
கீழேயுள்ள பேனரை க்ளிக் செய்து பதிவு செய்து பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக