நீங்கள் ஆன்லைன் ஜாப்பிற்குப் புதியவராக இருக்கலாம்.உங்கள் பேபால் கணக்குகள் எல்லாம் ஆக்டிவேட் ஆகிவிட்டாதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளவும்,சீக்கிரமே முதல் பேவுட் வாங்க வேண்டும் என்ற ஆர்வமும் உங்களுக்கு இருக்கலாம்.அப்பொழுதான் ஆன்லைன் ஜாப்பின் மீது பலருக்கும் நம்பிக்கை வரும்.ஆனால் பலருக்கும் பணியினைப் பற்றி தெரியாததால் பல தளங்களில் கிடைக்கும் மினிமம் பே அவுட் 1$ (ரூ60/) வாங்குவதற்குள்ளாகவே விரக்தியடைந்து விலகிச் சென்றுவிடுகின்றனர்.அந்த வகையில் மிகச் சிறிய பேஅவுட் தொகையைக் கூட உடனடியாக உங்கள் கணக்கிற்கு அனுப்பும் ஒரே தளம் GOLD TASKS மட்டும் தான்.இதில் பே அவுட் தொகை வெறும் 0.05$ (ரூ 3/)தான்.
இந்தத் தளத்தில் 0.10$ (Rs 6/ taks)பேமெண்ட் கொடுக்கக் கூடிய எளிதான 550 டாஸ்குகள் தற்பொழுது ஆக உள்ளன.இவை வெறும் முகவரிகளைச் செக் செய்து கொடுக்கும் மிக எளிதான டாஸ்குகள்தான்.தற்பொழுது இந்த தளத்தில் மட்டுமே பணி உள்ளது.
ஒவ்வொரு தளமும் தங்களின் தனிச் சிறப்பாக தனித் தனி வகையான டாஸ்குகளைக் கொண்டு செயல்படும்.எனவே ஒரு தளத்தில் கிடைக்கும் ஒரு வகையான டாஸ்குகள் மற்ற தளங்களில் கிடைக்காது.
உதாரணமாக இந்த வகையான டாஸ்குகள் இந்த தளத்தில் மட்டுமே தற்பொழுது உள்ளன.CLIXSENSEல் SPELLING CHECKடாஸ்குகளும், NEOBUX,OFFERNATION,GETPAIDஆகியவற்றில் IDENTIFY AUTHOR வகையான டாஸ்குகளும் தற்பொழுது உள்ளன.எனவேதான்
எல்லா தளங்களிலும் இணைந்து செயல்பட்டால்தான் சிறப்பாகச் சம்பாதிக்க முடியும்.எனவே கீழ்கண்ட பேனரினைச் சொடுக்கி இந்த தளத்தில் இணைந்து உங்கள் முதல் பே அவுட்டினை பெற்று மகிழுங்கள்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக