ஆன்லைன் சர்வே ஜாப்களின் பெரிய குறை அது கிடைக்கும் நேரங்களில் நாம் அதில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் இருப்போம்.மேலும் எப்பொழுது எந்த தளத்தில் சர்வே கிடைக்கும் என்று நிச்சியமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.நாம்தான் சர்வேயினைத் தேடி அலைய வேண்டும்.இதனை AGGREGATEசெய்து நமக்கு கொடுப்பதற்கு என்றே பல தளங்கள் செயல்பட்டு வந்தாலும் அவற்றின் MINIMUM PAYOUT தொகை என்பது குறைந்தபட்சம் 15 முதல் 20 டாலராக இருக்கும்.ஆதலால் அந்த தளம் பேமெண்ட் கொடுக்குமா என நாம் ட்ரெயில் பார்ப்பதற்குள் ஆறு மாதம் ஆகிவிடும்.மேலும் பல சர்வேக்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினைக் குறி வைத்துக் கொடுப்பதால் இந்தியர்களுக்கான சர்வே எப்பொழுது கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.அந்த வகையில் இந்தியர்களுக்கென்று குறைந்த மினிமம் பேஅவுட் கொண்ட ஒரு தளம் VIEW FRUIT INDIA தான்.இது சர்வதேச நிறுவனமான PANEL LANDமூலம் நடத்தப்படுவதால் PAYMENT GUARANTEE.குறைந்தபட்ச மினிமம் பேஅவுட் 3$தான்.3$ சேர்ந்த முதல் வெள்ளிக்கிழமைக்குள் REDEEM REQUESTகொடுத்துவிட்டால் அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் பணம் உங்கள் கணக்கில் வந்துவிடும்.மேலும் உங்களுக்கென QUOTA ஒதுக்கி சர்வேக்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.தினமும் மெயிலைப் பார்த்தால் நன்று. 2 முதல் 3 நாட்கள் வரை காலாவதியாகாமல் காத்திருக்கும்.நிறைய சர்வே வரும்.சிலவற்றில் நீங்கள் DISQUALIFIEDஆகிவிட்டாலும் கவலை இல்லை.தினம் தினம் சர்வேக்கள் வந்த வண்ணம் இருக்கும்.சர்வே ஜாப் செய்ய விரும்புவர்கள் கீழ்கண்ட லிங்க வழியாக இணைந்து கொள்ளூங்கள்.உங்கள் PROFILE SURVEYSஎல்லாவற்றினையும் முதலில் நிரப்பி விடுங்கள்.அப்பொழுதுதான் உங்களுக்கேற்ற சர்வேக்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள்.
நான் பணம் பெற்றதற்கான ஆதாரம் இது.500 POINTSஎன்பது 1$.நம்பிக்கையான பணம் பெறும் தளங்ளில் பணம் பெற்ற பிறகே உங்களுக்கு அறிமுகபடுத்துகிறோம்.எனவே நம்பிக்கையுடன் இணையுங்கள்.இழப்பதற்கு எதுவும் இல்லை.எனது ரெஃப்ரலகளுக்கு இந்த சைட்டில் முடிக்கும் சர்வே பற்றிய டிப்ஸ்கள் மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.