Pages

வியாழன், 17 செப்டம்பர், 2020

இரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)




பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன.

8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது " ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளத்தில் இதற்கான அத்தனை ஆதாரங்களையும் மாதம் தவறாமல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எந்த வேலைகளில் எப்படி சம்பாதிக்கின்றோம் என்பதையும் தெளிவாக பல கட்டுரைகளில் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம்.

குறிப்பாக நமது கடந்த 7 ஆண்டு கால அனுபவத்தில் ஆன்லைன் வேலைகளில் மிக எளிதானதும்,குறைந்த நேரத்தில் அதிக பணமீட்ட வாய்ப்புள்ள வேலைகள் எதுவென்று கேட்டால் சர்வே வேலைகளையே அதிகம் பரிந்துரைப்போம்.

இதற்கு சராசரியாக தினம் பத்து தளங்களை நாம் "ஃபாலோ" செய்தால் போதுமானது.

இந்த தளங்களிலேயே நாம் ஃபாலோ செய்து அதில் முடிக்கும் சர்வே வேலைகளை நமது கோல்டன் கார்னரில் தினசரி வீடியோவாகப் பதிவிட்டு கோல்டன் மெம்பர்களுக்கு பதிவிட்டு வருகின்றோம்.

சர்வே வேலைகள் எளிதானவைதான்.ஆனால் சரியான தளங்களில்,சரியான நேரங்களில் சரியாகச் செய்தால்தான் நாம் சம்பாதிக்க முடியும்.அதற்கான அத்தனைப் பயிற்சிகளும்,டிப்ஸ்களும் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு தினம் உங்களோடு உங்களாக பணி புரிந்து வேலைகளை வீடியோப் பயிற்சியாகவும்,ஆதாரங்களை மாதந்தோறும் வெளியிடும் ஒரே ஆன்லைன் ஜாப் தளம் நமது தளமேயாகும்.

எத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களையும் வேலைகளையும் பார்த்திருப்பீர்கள். எதிலாவது நிலைத்திருக்கிறீர்களா எனத் தேடினால் கிடைப்பவர்கள் வெகு சிலரே.

ஆனால் நமது தளத்தினை 7 வருடங்களாகப் ஃபாலோ செய்யும் பல கோல்டன் மெம்பர்களுக்கு இன்று ஆன்லைன் வேலைகள் அத்துப்படியாகிவிட்டன.

அவர்கள் எந்த நேரத்திலும் எந்த வயதிலும் தங்கள் அனுபவத்தினைப் பயன்படுத்தி ஆன்லைன் வேலைகளில் பகுதி நேரமாக பணம் சம்பாத்திக்க ஆண்டுச் சந்தா வெறும் 700 ரூபாயில் பல வழிகளை நமது தளம் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.

நமது கோல்டன் கார்னரில் UPLOAD செய்யப்படும் பயிற்சி வீடியோக்கள் மற்றும் தினசரி வீடியோக்கள் கோல்டன் மெம்பர்களுக்கு எந்த அளவு ஆக்டிவாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும் என்பதற்கான ஆதாரங்களுக்கான பதிவுகள் இங்கேயுள்ளன.படித்துப் பார்த்து பயிற்சியில் இணையலாம்.

http://www.allinallonlinejobs.com/2017/ ... pload.html

நமது 7 வருட மாதாந்திர பண ஆதாரங்களையும் இங்குள்ள‌ பதிவுகளில் காணலாம்.

எனினும் நேரமின்மை காரணமாக நாம் கடந்த 2 வருடங்களாக பேமெண்ட் ஆதாரங்களை வெளியிட இயலாவிட்டாலும் வழக்கமான நமது பணிகள் மூலம் மாதம் ரூ 10000 என்ற சராசரி அளவில் பகுதி நேர வருவாயினை ஈட்டிக் கொண்டுதான் வருகின்றோம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த இரண்டாண்டு கால "MEGA PAYMENT PROOF"ஐ இங்கு வெளியிட்டுள்ளோம்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாம் ஈட்டிய சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்க்கான (ரூ 2,40,700/‍) வருமான ஆதாரங்கள் இவை.

நாம் ஃபாலோ செய்யும் அதே 10 தளங்கள்தான் கடந்த 7 வருடங்களாக இந்த வருமானத்தினை வழங்கி வருகின்றன.

இந்த கொரானா ஊரடங்கு காலத்திலும் ஆன்லைன் வேலைகளில் வழக்கமான வருமானத்தினை வீட்டிலிருந்தபடியே ஈட்டி வருகின்றோம் என்பதையும் இந்த ஆதாரங்கள் மூலம் அறியலாம்.

அந்த வகையில் ஆகஸ்டு 2018 முதல் ஆகஸ்டு 2020வரையான 24  மாதங்களுக்கான‌ ரூ 2,40,700/‍‍- மதிப்புள்ள‌ ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

சராசரியாக மாதம் ரூ 10000 என்ற நமது இலக்கில் 7 வருடங்களாக‌ நாம் குறையாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த அளவிற்கு ஒரு சராசரியான தொடர்ச்சியான வருமான ஆதாரங்களை காட்டி வரும் ஆன்லைன் ஜாப்ஸ் தளங்கள் ஆங்கில வலைத்தளங்களில் கூட அதிகம் இல்லை.

எனினும் நாம் நமது தளத்தினை அதிகம் பிரபலப்படுத்தாமைக்கு முக்கிய காரணம் அதிக மெம்பர்களுக்கு நம்மால் பயிற்சி அளிக்க நேரம் இல்லாததுதான்.

நம்மைத் தேடி நான்கு மெம்பர்கள் வந்தாலும் அவர்களை தினசரி பயிற்சிகள் மூலம் மாதம் ரூ 10000 சம்பாதிக்க வைக்க தினம் பல வீடியோக்களை கோல்டன் கார்னரில் அப்லோட் செய்வதால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மாதா மாதம் அவர்களோடு இணைந்து நாமும் தளங்களில் சம்பாதிக்கவுமே நேரம் சரியாக உள்ளது.

எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் அதிக அளவில் யாருக்கும் பயிற்சி அளிக்கவில்லை.எனினும் நமது பழைய கோல்டன் மெம்பர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் மீண்டும் கோல்டன் கார்னர் மற்றும் வாட்ஸ் அப் குரூப் மூலம் பயிற்சிகளை அளித்து வருகின்றோம்.

தற்போது பயிற்சிகள் மற்றும் உதவிகள் அனைத்தும் WHATSAPP GROUP மூலம் வழங்கப்படுவதால் கோல்டன் மெம்பர்களுக்கு இது அரிய வாய்ப்பாகும்.

உடனக்குடன் தங்கள் சந்தேகங்கள்,உதவிகள் வாட்ஸ் அப் மூலம் தீர்க்கப்படுவதால் புதிய மெம்பர்களுக்கு பழைய மெம்பர்களின் அனுபவங்களும் ஆதரவு கொடுத்து வருகின்றன.

நமது அனைத்து சாதாரண மெம்பர்களுக்கான வாட்ஸ் அப் க்ரூப்பில் இணைந்து கொள்வதற்கான இணைப்பு இது.விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

இதில் அவ்வப்பொழுது இலவச ஆலோசனைகளும் ஆதாரங்களும் அனைத்து மெம்பர்களுக்கும் வழங்கப்படும்.

நமது தளத்தினை முழுவதும் படித்து நாம் எந்த பணிகள் மூலம் பணமீட்டி வருகின்றோம்.அவையெல்லாம் உண்மையான ஆதாரங்கள்தானா? அதற்கான நேரமும்,பொறுமையும் உங்களிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து அவசரப்படாமல் கோல்டன் மெம்பர் ஆக அப்க்ரேட் செய்து கொள்ளுங்கள் என்பதையே நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம்.

உங்களுக்கு கிடைக்கும் பகுதி நேரத்தினையோ முழு நேரத்தினையோ பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவோ சம்பாதிக்கலாம்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.


 AUG 2018 ( Rs 6300/-)



SEP 2018 ( Rs 6200/-)



OCT 2018( Rs 7000/-)


NOV & DEC 2018( Rs 10200/-)


SKRILL( JAN TO DEC 2019) FULL PAYMENT PROOF (Rs 43000/-)









PAYPAL AUG 2018 TO DEC 2018 (RS 1350/-)



PAYPAL JAN TO DEC 2019 (Rs 9150/-)






PAYPAL PAYMENT PROOF JAN TO AUG 2020(TOTAL 11500/-)







SKRILL JAN 2020 TO AUG 2020 (RS 39000/-)



AMAZON GIFT CARD PAYMENT PROOFS SINCE JUL 2018 TO AUG 2020 (RS 84000/-)








































































































FLIPKART GIFT CARDS PAYMENT PROOFS SINCE JUL 2018 TO AUG 2020 (RS 18200/-)











PERFECT MONEY PAYMENT PROOFS SINCE JUL 2018 TO AUG 2020 (RS 3500/-)



புதன், 2 அக்டோபர், 2019

GOLDEN CORNER :இப்பொழுது WHATS APP GROUP SUPPORT சேவையுடன் நமது தளம்.






நமது தளத்தின்  கோல்டன் மெம்பர்களுக்கு ஓரு மகிழ்ச்சியான செய்தி.

புதிய மற்றும் பழைய கோல்டன் மெம்பர்களின் நீண்ட கால கோரிக்கையினை ஏற்று தற்பொழுது நமது கோல்டன் மெம்பர்களுக்காக‌ வாட்ஸ் அப் குரூப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து மெம்பர்களும் நமது ஃபாரம் பகுதியில் பதிவிடப்படும் பதிவுகள் வீடியோக்களின் இணைப்பினை இந்த குழுவிலும் பெற்று பயன் பெறலாம்.மேலும் டாலர் பணப் பரிமாற்றங்கள்,வுவச்சர் பரிமாற்றங்கள் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்.

மேலும் நமது தளம் இப்பொழுது முழுக்க முழுக்க முதலீடற்ற சர்வே வேலைகளுக்கே தீவிரமாகப் பயிற்சி அளிக்கின்றது.

நமது 6 ஆண்டு கால ஆன்லைன் ஜாப்ஸ் பணிகளில் சர்வே ஜாப்ஸ் மட்டுமே எந்த ரிஸ்குமின்றி இன்னும் வருமானங்களை அளித்துக் கொண்டிருக்கின்றது.

நமது சர்வே தளங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நியோபக்ஸில் சர்வேக்களுக்கு 1 முதல் 5 டாலர் வரை கூட கிடைக்கின்றது.

சமீபத்தில் நான் முடித்த $5 சர்வே வீடியோவிற்கான இணைப்பு இது.பார்க்கவும்.



இதனால் தினம் ஏராளமான சர்வேக்கள் கிடைக்கின்றன.இவற்றில் பாதி சர்வேக்களை சக்ஸஸாக முடித்தாலும் மாதம் ரூ 15000 வரை முழு நேரமாக சம்பாதிக்க முடிகின்றது.

இவை போக மொபைலிலும் 50% சர்வேக்களை முடிக்கலாம்.

க்ளிக்சென்ஸ் இப்பொழுது YSENSE ஆக மாறிவிட்டது.மீண்டும் பேபால் மூலம் பே அவுட் கொடுக்கின்றார்கள்.

இது போக நமது போக நமது வழக்கமான சர்வே தளங்களில் சர்வேக்களும்,பே அவுட்டும் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு சில ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களும் பேமெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.இவற்றில் இணைந்து இன்ஸ்டால் செய்தவுடன் கிடைக்கும் JOINING BONUS வவுச்சர் (Rs 300/-) மூலமாகவே நீங்கள் நமது சந்தாவிற்கு கட்டிய பணத்தினைச் சம்பாதித்துவிடலாம்.அது போக மாதா மாதம் எந்தப் பணியுமின்றி பே அவுட் எடுக்கலாம்.







சந்தா விவரங்கள் கீழேயுள்ளன.

சந்தா பணம் அனுப்பியவுடன் உங்கள் வாட்ஸ் அப் மொபைல் நம்பரினையும் குறிப்பிட்டு மெயில் அனுப்பவும்.

ரினியூவல் செய்யப்பட்டவுடன் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்படுவீர்கள்.


சனி, 3 ஆகஸ்ட், 2019

CLIXSENSE:ஆகஸ்டு(2018)லிருந்து மார்ச் (2019) வரையான பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 43000/‍-)

ஆறு வருடங்களாக ஆன்லைன் ஜாப்பில் ஆக்டிவாக சம்பாதித்து வரும் நமது தளத்தில்,கடந்த ஆறு மாதங்களாக நம்மால் ஆன்லைனில் அதிகளவு ஆக்டிவாக இருக்க முடியாத காரணத்தினால் பல பேமெண்ட் ஆதாரங்களை வெளியிட முடியாவிட்டாலும் கிடைக்கும் பகுதி நேரத்தில் நமது ஆன்லைன் வேலைகளைப் பார்த்துக் கொண்டே கோல்டன் மெம்பர்களுக்கான‌ பயிற்சிகளையும்,வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றோம்.


இது நாம் பயிற்சி அளிக்கும் 20க்கும் மேற்பட்ட நிலையான வருமானம் அளித்து வரும் சர்வே தளங்களில் நம்பர் 1 தளமான க்ளிக்சென்ஸிலிருந்து பெற்ற வருமானம் மட்டுமே.மற்ற வருமான ஆதாரங்களை வெளியிட போதிய நேரமில்லாததால் வெளியிட இயலவில்லை என்றாலும் அவற்றிலிருந்தும் தொடர்ந்து வருமானங்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றோம்.மாதம் 10000க்கும் குறையாமல் பகுதி நேர வருமானங்களை அனைத்து மெம்பர்களும் ஈட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
--------------------------------------------------------------------------

CLIXSENSE:ஜூலை(2018)மாத‌ பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 7376/‍-)

பகுதி நேரமாக‌ ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட ஆர்வமுடையவர்கள் முதலில் முயற்சி செய்ய வேண்டிய தளம் க்ளிக்சென்ஸ் என்றால் மிகையாகாது.சுமார் 11 ஆண்டுகளாக (2007 ஆம் ஆண்டிலிருந்து) எந்த முதலீடுமின்றி பணிகளை வழங்குவதுடன் இன்றும் எந்தப் புகாரும் இல்லாமல் சரியாகப் பணத்தினை உடனுக்குடன் அளித்து வருவது இந்த தளத்தின் சிறப்பாகும்.