Pages

CONTACT US லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CONTACT US லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 அக்டோபர், 2019

GOLDEN CORNER :இப்பொழுது WHATS APP GROUP SUPPORT சேவையுடன் நமது தளம்.






நமது தளத்தின்  கோல்டன் மெம்பர்களுக்கு ஓரு மகிழ்ச்சியான செய்தி.

புதிய மற்றும் பழைய கோல்டன் மெம்பர்களின் நீண்ட கால கோரிக்கையினை ஏற்று தற்பொழுது நமது கோல்டன் மெம்பர்களுக்காக‌ வாட்ஸ் அப் குரூப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து மெம்பர்களும் நமது ஃபாரம் பகுதியில் பதிவிடப்படும் பதிவுகள் வீடியோக்களின் இணைப்பினை இந்த குழுவிலும் பெற்று பயன் பெறலாம்.மேலும் டாலர் பணப் பரிமாற்றங்கள்,வுவச்சர் பரிமாற்றங்கள் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்.

மேலும் நமது தளம் இப்பொழுது முழுக்க முழுக்க முதலீடற்ற சர்வே வேலைகளுக்கே தீவிரமாகப் பயிற்சி அளிக்கின்றது.

நமது 6 ஆண்டு கால ஆன்லைன் ஜாப்ஸ் பணிகளில் சர்வே ஜாப்ஸ் மட்டுமே எந்த ரிஸ்குமின்றி இன்னும் வருமானங்களை அளித்துக் கொண்டிருக்கின்றது.

நமது சர்வே தளங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நியோபக்ஸில் சர்வேக்களுக்கு 1 முதல் 5 டாலர் வரை கூட கிடைக்கின்றது.

சமீபத்தில் நான் முடித்த $5 சர்வே வீடியோவிற்கான இணைப்பு இது.பார்க்கவும்.



இதனால் தினம் ஏராளமான சர்வேக்கள் கிடைக்கின்றன.இவற்றில் பாதி சர்வேக்களை சக்ஸஸாக முடித்தாலும் மாதம் ரூ 15000 வரை முழு நேரமாக சம்பாதிக்க முடிகின்றது.

இவை போக மொபைலிலும் 50% சர்வேக்களை முடிக்கலாம்.

க்ளிக்சென்ஸ் இப்பொழுது YSENSE ஆக மாறிவிட்டது.மீண்டும் பேபால் மூலம் பே அவுட் கொடுக்கின்றார்கள்.

இது போக நமது போக நமது வழக்கமான சர்வே தளங்களில் சர்வேக்களும்,பே அவுட்டும் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு சில ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களும் பேமெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.இவற்றில் இணைந்து இன்ஸ்டால் செய்தவுடன் கிடைக்கும் JOINING BONUS வவுச்சர் (Rs 300/-) மூலமாகவே நீங்கள் நமது சந்தாவிற்கு கட்டிய பணத்தினைச் சம்பாதித்துவிடலாம்.அது போக மாதா மாதம் எந்தப் பணியுமின்றி பே அவுட் எடுக்கலாம்.







சந்தா விவரங்கள் கீழேயுள்ளன.

சந்தா பணம் அனுப்பியவுடன் உங்கள் வாட்ஸ் அப் மொபைல் நம்பரினையும் குறிப்பிட்டு மெயில் அனுப்பவும்.

ரினியூவல் செய்யப்பட்டவுடன் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்படுவீர்கள்.