நமது
தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக
வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும்
தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக
வழங்கியுள்ளது.
தற்போது பங்குச் சந்தைப் பயிற்சி
வீடியோக்களும் பதிவுகளும் நிறைந்த DIAMOND CORNER பகுதி 01 ஜனவரி 2016 முதல்
ஆரம்பமாகியுள்ளது.இவையும் கோல்டன் மெம்பர்களுக்கு டிஸ்ப்ளே ஆகும்.
சர்வே
ஜாப்பில் பயிற்சி பெற்றுள்ள சீனியர் கோல்டன் மெம்பர்கள் இதனை விடவும்
அதிகமான வருமானத்தினை சர்வே ஜாப்ஸ் மூலம் ஈட்டியுள்ளனர்.PAYMENT
PROOF,AFFILIATE CORNER பகுதிகளில் அதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.
இந்த
மாதம் முழுக்க முழுக்க சர்வே தளங்களிலிருந்து மட்டும் சுமார் 6000
ரூபாய்க்கு மேல் பேமெண்ட்டினைப் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன்
ஜாப்பினை நம்பகமான முழுமையான தொழிலாக மாற்றுவதற்கு ஏற்ப தினசரிப்
பணிகள்,தினசரிப் பாடங்கள்,செக் லிஸ்ட்,TOP 30 SURVEYதளங்கள் என பல வகைகளை
வகுத்துக் கொடுத்து சுமார் 40% வருமானம் தரும் சர்வே ஜாப்பினை உடனுக்குடன்
வீடியோவாக மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி பயிற்சியளிப்பதோடு மாதாந்திர
ஆதாரங்களையும் அப்பட்டமாக எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல் வெளியிட்டு
வருகிறது நமது தளம்.
நமது மெம்பர்களும் தினம் சர்வே
ஜாப்பின் மூலம் சுமார் 200ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை கூட சம்பாதிக்கத்
தொடங்கியுள்ள ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.
http://allinallonlinejobs.forumbuild.com/viewforum.php?f=3
நமது
மெம்பர்கள் பலரும் சத்தம் இல்லாமல் சம்பாதித்துக்
கொண்டிருகிறார்கள்.சம்பாதிக்கும் எல்லா மெம்பர்களும் ஆதாரங்களை வெளியிட
வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.நேரமின்மை காரணமாகவும் அவர்களால்
வெளியிட முடிவதில்லை.
இவை வருங்கால தலைமுறைக்கு ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவை.
2016 ஜீலை மாத ஆதாரங்கள் ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து
அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆதாரங்கள் எல்லாம் ஏற்கனவே இங்கு வெளியிடப்பட்ட
ஆதாரங்களின் தொகுப்பே ஆகும்.எந்த மிகைப் படுத்தலும் இல்லை.எந்தெந்த
தளங்களிலிருந்து ஈட்டப்பட்டவை என்பதும்
OPEN STATEMENT ஆக வெளியிடப்பட்டுள்ளது.
இது
போக பல்வேறு ஸ்பெஷ்ல் டாஸ்குகள்,சர்வே வேலைகள்,AFFILIATE MARKETING ,HYIP
INVESTMENTS, மற்றும் பல வழிகளில் ஈட்டப்பட்ட நிகர வருமானம்
இதுவாகும்.
அனுபவங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.உலகமே உங்கள் உள்ளங்கையில் வந்து பணத்தினைக் கொட்ட ஆரம்பிக்கும்.
ஆதாரங்கள்
வெளியிடுவது என்பது ஆன்லைன் ஜாப்பில் உங்கள் ஆர்வத்தினை மேலும்
மெருகூட்டும்.அதுவே கூடுதல் வருமானத்தினைப் பெருக்க உங்களை உந்தும்.எனவே
ஆதாரங்களை வெளியிட்டு அதிகம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
அனைத்து ஆதாரங்களும் அவ்வப்பொழுது தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. நமது தளத்தினை தொடர்ந்து follow செய்வதன் மூலம் அதனை அறியலாம்.
ஜீலை ( 2016) மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய
9190/-ரூபாய் க்கான ஆதாரம் இது.
இதில் ஜீலை மாதம் பெற்ற சுமார்
ரூ 9190/- க்கான ஆன்லைன் பேமெண்ட் ஆதாரங்களுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 5850/-
சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3250/-
http://www.allinallonlinejobs.com/2016/07/3250.html
சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 800/-
http://www.allinallonlinejobs.com/2016/07/800.html
சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 1800/-
http://www.allinallonlinejobs.com/2016/07/900.html
http://www.allinallonlinejobs.com/2016/07/900_30.html
3.FOREX REVENUE SHARE (ரூ 2500/-) ஆதாரங்கள்.
http://www.allinallonlinejobs.com/2016/07/merchant-shares27-rs-2000.html
http://www.allinallonlinejobs.com/2016/07/merchant-shares7-rs-500.html
4 .ADS CLICKS JOBS: பேமெண்ட் 12$ (ரூ 840)க்கான ஆதாரங்கள்.
http://www.allinallonlinejobs.com/2016/07/paidverts-12-rs-840.html
இந்த மாதம் ஆன்லைன் ஜாப்பினைப் பொறுத்த வரை சற்று சவாலான மாதமாகவே இருந்தது.
குறிப்பாக ADS CLICKS தளங்களில் (TRAFFIC MONSOON,AYUWAGE,INNOCURRENT)இந்த மாதம் அதிகப் பணிகள் கிடைக்காததால் சுமார் ரூ3000 வரை வருமானக் குறைவு ஏற்பட்டுள்ளது.
எனினும் சர்வே வேலைகள் மூலம் வழக்கம் போல நமது மாதம் பத்தாயிரம் என்ற இலக்கினை நெருங்கியுள்ளோம்.
இவை போக கடந்த மாதங்களில் நாம் பங்குச் சந்தை மூலம் காட்டி வந்த லைவ் டிப்ஸினை (RABBIT PORTFOLIO) நிறுத்தி விட்டதால் Share Trading வருமான ஆதாரங்களை இந்த மாதம் காட்டவில்லை.
எனினும் வழக்கம் போல நமது டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸினைச் சரியாகப் பயன்படுத்தும் மெம்பர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நமது தளம் ஜீலை 2013 முதல் பேமெண்ட் ஆதாரங்களைக் காட்டி வருகின்றது.
சரியாக 3 வருடங்களாக சராசரியாக ரூ 12000க்கும் மேலான ஆதாரங்களை நிரூபித்து வருகின்றோம்.இரண்டு வருடங்களாக கோல்டன் கார்னரை வெற்றிகரமாக நடத்தி பயிற்சி அளித்து வருகின்றோம்.
அவை அனைத்தும் உண்மையான ஆதாரங்களேயாகும்.
இங்கு போலியான எந்த ஆதாரமும் வெளியிடப்படுவதில்லை.
ஆதாரங்கள் எந்த தளத்திலிருந்து வந்தது?எப்படி வருமானமீட்டப்பட்டது என்பதை கோல்டன் மெம்பர்களுக்கு தெளிவான பயிற்சிகள் மூலம் காட்டி வருவதால் போலியான ஆதாரங்களை வெளியிட்டால் அவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உள்ளது.
எந்த வருமானமும் இல்லாமல் இப்படி 3 வருடங்களாக யாராலும் தொடர்ச்சியாக போலியான ஆதாரங்களைக் காட்டி ஒரு தளத்தினை நடத்த இயலாது.அப்படி நடத்துபவர்கள் 3 மாதங்கள் கூட ஆன்லைனில் நிலைக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக ஆன்லைனில் சம்பாதிக்க முக்கியத் தேவைகள் சரியான தளங்களில் வேலை செய்வது மற்றும் வேலைகளைக் கற்றுக் கொள்ள பயிற்சியும்,முயற்சியுமே அவசியம் எனலாம்.
நமது தளம் எந்தவிதமான முதலீட்டுத் திட்டத்தினையும் அறிமுகப்படுத்துவதில்லை.முதலீடின்றி சம்பாதிப்பதற்கான வழிமுறைகளையே சொல்லித் தருகின்றது.
மேலும் GOLDEN மெம்பர்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கில் முதலீட்டினைக் கையாள மட்டுமே பாதுகாப்பான தளங்கள்,வழிமுறைகளைக் காட்டி வருகின்றது என்பதையும் இங்கு குறிப்பிட்டு சொல்லி விடுகின்றோம்.
எனவே கோல்டன் மெம்பரல்லாத சாதாரண மெம்பர்கள் நமது தளத்தில் காணப்படும் விளம்பரங்களில் மற்றும் பேமெண்ட் ஆதாரங்களில் வரும் முதலீட்டுத் தளங்களில் எந்த வழிகாட்டுதலுமின்றி முதலீடு செய்ய வேண்டாம் என்றும் அப்படி செய்வது தங்களின் தனிப்பட்ட அபாயத்திற்குரியது எனவும் உணர்ந்து செயல்படவும் வேண்டுகின்றோம்.