Pages

ANDROID EARNINGS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ANDROID EARNINGS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜனவரி, 2017

ஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-

நீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால் ஆன்லைன் வேலைகளைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வினை வளர்த்துக் கொண்டால் போதும்.அவ்வபொழுது கிடைக்கும் எளிய பணிகள்,ஆஃபர்கள் உங்கள் வருமானத்தினை வளமாக்கும் என்பதற்கான ஆதாரங்கள் நமது தளத்தில் அவ்வப்பொழுது பதிவிடப்பட்டு வருகின்றன.
குறைந்த நேரத்தில் அதிகம் சம்பாதிக்க வாய்ப்புள்ள சர்வே பணிகள் மட்டுமில்லாமல்,எந்தப் பணிகளும் செய்யத் தேவையில்லாத ஆன்ட்ராய்டு ஆப்ஸ் இன்ஸ்டாலேஷன் வரை ஆன்லைனில் பணம் சம்பாதிக்க அனைத்து வழிமுறைகளையும் நமது தளம் ஐந்தாண்டுகளாக அப்டேட் செய்து வருகின்றது கோல்டன் கார்னரில்.

அந்த வகையில் ஒரேயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸினை இரண்டு மாதங்கள் இன்ஸ்டால் செய்து வைத்ததன் மூலம் பெற்ற ரூ 3376 ($51)க்கான ஆதாரம் இது.


இது பற்றிய அலெர்ட் பதிவு நமது கோல்டன் கார்னரில் பதிவிடப்பட்டு..பணம் பெறுவதற்கான கடைசி வழிமுறைகள் வரை அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் ஜாப்ஸ் என்ற பெயரில் ஐந்தாயிரம் ரூபாய் கூட கட்டணம் வாங்கும் பல நிறுவனங்களுக்கு மத்தியில் ஆண்டுக்கு ரூ 501/‍ என்ற மிகக் குறைந்த அளவிலேயே நமது கட்டணத்தினை வைத்திருக்கக் காரணம்..நாம் உறுப்பினர்களின் சந்தா வருமானத்தினை மட்டுமே குறிவைத்து செயல்படாமல் உங்களோடு உங்களாக பணி செய்து அந்தப் பணிகளை வீடியோக்களாக தினம் அப்டேட் செய்து மாதம் பத்தாயிரம் என்ற இலக்கின அடைவதற்கு வழிகாட்டியாக நாமும் உங்களோடு உங்களாக பணி செய்து வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

ஆண்டு சந்தா ரூ 501/‍-ஐ கூட‌ செலுத்த தயங்கும் பலர் இது போன்ற பொன்னான வாய்ப்புகளையும் தவறவிட்டு தவிக்கின்றனர்.

எனவே ஆன்லைன் பணிகள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.ஆயுள் முழுவதும் அந்த அனுபவங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.வாழ்த்துக்கள்.

திங்கள், 17 அக்டோபர், 2016

ANDROID INSTALLATION மூலம் மாதம் ரூ5000க்கும் மேல் சம்பாதிக்க‌ TIPS & TRICKS

 சர்வே வேலைகளுக்கு அடுத்தபடியாக நம்பிக்கையான வருமானம் தரும் இரண்டு ஆன்ட்ராய்டு ஆப்ஸினை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலே மாதம் ரு 1000 முதல் ரூ 2000 வரை சம்பாதிக்கலாம் என இங்கு பதிவிட்டு வருகின்றோம். நாம் வழங்கும் பதிவுகள் அனைத்துமே பல முறை சோதித்துப் பார்த்து வெற்றி பெற்ற வேலைகளை பண ஆதாரங்களுடன் பதிவிடப்படுவதாகும்.பரிசோதித்துப் பார்த்து பணம் பெறாமால் நமது மெம்பர்களுக்கு டிப்ஸ் கொடுப்பதில்லை.எனவேதான் நமது தளத்தின் ‍பதிவுகள் ஒவ்வொன்றும் பலரின் நம்பிக்கைகளைப் பெற்று பார்வையாளர்களை அதிகரித்து வருகின்றது.

நாம் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து வைத்து பணம் சம்பாதித்து வரும் அதே ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேரின் மூலம் மாதம் ரூ5000க்கும் மேல் சம்பாதிக்க டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் மற்றும் வீடியோ நமது ஆஃபர் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த முதலீடும் இல்லை.எந்த ரெஃப்ரலும் சேர்க்கத் தேவையில்லை.தினம் 15 நிமிட வேலை மட்டுமே.

குறிப்பாக இது பலரும் ரெஃப்ரல்கள் சேர்க்கச் சொல்லும் CHAMP CASH APPS ம் கிடையாது.

இந்த தளத்திலிருந்து கடந்த 4 மாதமாக உடனடி பே அவுட் எடுத்து வருகின்றோம்.

அதனையே இப்போது புதிய பரிணாமத்தில் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் மாதாந்திர வருமானத்தினை ரூ 500லிருந்து ரூ 5000க்கும் மேல் அதிகரிக்கலாம்.

இந்த செயல்பாட்டின் மூலம் இன்று 5 நிமிடத்தில் உடனடியாகப் பெற்ற‌ 
ரூ 300க்கான ஆதாரம் இது.



பதிவினைப் பார்க்க கோல்டன் கார்னருக்குச் செல்லவும்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

எந்தப் பணியும் செய்யாமல் (ANDROID APPS INSTALL) பெற்ற பண ஆதாரம் ரூ 900/‍-

சில பெரிய இன்டெர்நெட் நிறுவனங்களின் ஆன்ட்ராய்டு APPS ஐ இன்ஸ்டால் செய்வதன் மூலம் போனஸாக ரூ 1000 வரையும் மாதந்தோறும் ரூ 300 வரையும் பணம் பெறலாம். அதே போல சில தளங்களில் இணைந்து வெர்ஃபிகேஷனை முடித்தால் ஜாயினிங் போனஸாக ரூ 200லிருந்து ரூ 400 வரை சம்பாதிக்கலாம். 

அப்படிப்பட்ட இரண்டு தளங்களிலிருந்து பெற்ற சுமார் ரூ 500 மதிப்புள்ள அமேசான் கிஃப்ட் வவுச்சர் மற்றும் ரூ 400 மதிப்புள்ள பிட்காயின் பேமெண்ட் ஆதாரங்கள் இவை. 

குறிப்பாக நமது தளத்தில் இணையும் கோல்டன் மெம்பர்களுக்கு தங்களுடைய கட்டணத் தொகையினை விட இரு மடங்கு கூடுதலாக உடனடியாகச் சம்பாதிக்க இந்த தளங்கள் உதவும்.