Pages

செவ்வாய், 26 ஜூலை, 2016

கோல்டன் கார்னர் 2ம் வருட‌ கால‌ நிறைவு ஆஃபர்: 50% தள்ளுபடியில்!!!

2013ம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மாதம் ரூ10000/‍- என்ற இலக்கில் சம்பாதிக்க இலவசப் பயிற்சி அளித்து வந்த நமது தளம் 2ம் வருட‌ங்கள் முன்பு    15 ஆகஸ்டு 2014ல் சிறப்புச் சேவையாக கோல்டன் கார்னர் பகுதியினைத் தொடங்கியது.இதுவரை நமது தளத்தில் 200க்கும் மேற்பட்ட‌ கோல்டன் மெம்பர்கள் பயிற்சி பெற்று சம்பாதித்து வருகிறார்கள்.





சர்வே வேலைகளில் சிறப்பான பயிற்சியினை தினசரி டெமோ வீடியோ மூலம் பதிவேற்றி உடனுக்குடன் கோல்டன் மெம்பர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக சுமார் ரூ 1 லட்சத்திற்கும் மேலான சர்வே வேலைகளை பதிவேற்றியுள்ளோம்.

ஆன்லைனில் முதலீடற்ற வேலைகளில் நிரந்தர வேலைகள் என்பவை சர்வே வேலைகள் மட்டுமே.

சர்வே வேலைகள் அனைவரும் எளிதில் முடிக்கக்கூடிய வேலைகள்தான் என்றாலும் சரியான தளங்களில் சென்று சரியான நேரத்தில் சரியான தகுதிச் சுற்றுகளைத் தாண்டிதான் முடிக்க வேண்டும்.

ஆரம்ப காலங்களில் சாதரணமாக சர்வே வேலைகளில் ரூ 3000 முதல் ரூ 5000 வரையே சம்பாதித்துக் கொண்டிருந்த நமது மெம்பர்கள் இப்போது ரூ8000 முதல் ரூ 10000 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த அளவிற்கு TOP 30 சர்வே தளங்களை அறிமுகப்பபடுத்தி அதில் எப்படி சாமர்த்தியாமாக சம்பாதிப்பது என நமது தளம் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றது.

இவை மட்டுமல்லாமல் சரியான முதலீட்டு தளங்களை மட்டுமே அறிமுகப் படுத்தி அதில் இலாபகரமான முதலீடு மூலம் பணமீட்டவும் ஆலோசனை வழங்கிவருகின்றது.

இவை மட்டுமல்லாமல்,குறைந்த ப்ரோக்கரேஜில் பங்கு வர்த்தகம் புரிய வழிகாட்டி அதில் வரைபடங்கள் இல்லா வர்த்தக இலக்குகளை எடுக்க மேஜிக் ட்ரிக்ஸினை அறிமுகப் படுத்தி பங்குச் சந்தையில் புதியவர்களுக்கு பாதுகாப்பான வழிமுறைகளை பயிற்சியாக அளித்து வருகின்றது.

நமது தளத்தினைப் பொறுத்த வரை உண்மையான் ஆன்லைன் ஜாப் ஆர்வலர்களுக்கே நேரத்தினை செலவழிக்க விரும்புவதால்தான் கட்டணப் பயிற்சி முறை அறிமுகப்படுத்த‍ப்பட்டுள்ளது.

இந்த வருவாய் இணையச் செலவிற்குக் கூட போதுமானதாக இருப்பதில்லை.

ஆனால் இதன் மூலம் தேவையற்ற மெம்பர்களுடன் நேரம் வீணடிக்கப்படுவது தடுக்க‌ப்படுவதுடன் நாம் நமது பயிற்சியில் ,வேலையில் முழு கவனத்தினை செலுத்த இயலும்.எனவேதான் இங்கு இலவசப் பயிற்சி அளிக்க இயலவில்லை.

எனினும் 50% ஆன்லைன் வேலைகளின் நுணுக்கங்கள் நமது தளத்தில் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே புதியவர்கள் அவற்றினைப் படித்து பழகி பிறகு கோல்டன் மெம்பராகிக் கொள்ளுங்கள்.

அந்த வகையில் நமது 2ம் ஆண்டு கால கோல்டன் கார்னர் நிறைவு விழாவினையொட்டி (15 ஆகஸ்டு 2016) நமது தளத்திற்கான கோல்டன் மெம்பர்ஷிப் கட்டணம் 50% வரை தள்ளுபடி விலையில் அதாவது புதிய மெம்பர்களுக்கு ரூ 999/‍- ஆக இருந்த கட்டணம் மீண்டும் ரூ 501/‍-ஆகவும், பழைய மெம்பர்களுக்கு ரூ 501/‍- ஆக இருந்த ரினியூவல் கட்டணம் மீண்டும் ரூ 333/- ஆகவும் மாற்றி அறிவிக்கப்படுகின்றது.

இந்த ஆஃபர் 15 ஆகஸ்டு 2016 வரை மட்டுமே.


வாய்ப்புகளைப பயன்படுத்த வாழ்த்துக்கள்.


மேலும் விவரங்களுக்கு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

இணைந்து பலன் பெறுங்கள்.இணையத்தில் இலக்கினை வைத்துச் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.



சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 900/-

\
சர்வே ஜாப்ஸ் மூலம் CLXSENSE & க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP  10 தளங்களிலிருந்து இன்று பெற்ற‌ ரூ 900/- க்கான‌ PAYPAL,FLIPKART VOUCHERS  பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.





சனி, 23 ஜூலை, 2016

DEAL CORNER:அமேசான்,ஃப்ளிப்கார்ட் வவுச்சர்ககளை தள்ளுபடி விலையில் வாங்க‌,விற்க‌

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைனில் பணமீட்ட பலவகைப் பயிற்சிகளை மெம்பர்களுக்கு வழங்கிவருகின்றது.அந்த வகையில் எங்கள் கோல்டன் மெம்பர்கள் இணையம் மூலம் பணமீட்டும் போது கிடைக்கும் பல தரப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங்க் தளங்களின் வவுச்சர்களை 10% முதல் 20% தள்ளுபடி விலையில் விற்கத் தயாராக இருக்கின்றார்கள்.

அந்த வகையில் நீங்கள் நமது தளத்தின் மெம்பராக இல்லாவிட்டாலும் நமது டீல் கார்னரில் தங்கள் தேவைப்பேற்க வவுச்சர்களை வாங்கிக் கொள்ளலாம்.

டீல் கார்னரில் AMAZON, FLIPKART, FREECHARGE, PAYTM,BOOK MY SHOW ஆகிய பலதரப்பட்ட வவுச்சர்கள் கிடைக்கும்.

டீல் கார்னரை பார்வையிட‌

http://allinallonlinejobs.forumbuild.com/viewforum.php?f=9

கோல்டன் மெம்பர்களிடம் நேரடி டீல் செய்து கொள்ள தயக்கம் உள்ளவர்கள் நமது தளத்தின் Admin ஐ rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொண்டு தங்கள் தேவைக்கான தொகைக்கு வவுச்சர்களை டிமாண்ட் செய்து பணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

கோல்டன் மெம்பர்கள் மற்றும் வவுச்சர்கள் வாங்க விரும்புகின்றவர்களுக்கு நமது தளம் ஒரு பாலமாக இருந்து வருகின்றது என்பதால் நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் தள்ளுபடி ஆஃபர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எச்சரிக்கை:

3ம் நபரிடமிருந்து வவுச்சர்களை வாங்க வேண்டாம்.அவை பயனபடுத்தப்பட்டதாகவோ அல்லது உங்களுக்கு விற்ற பிறகு பயன்படுத்தபடவோ வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை.

புதன், 20 ஜூலை, 2016

சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 800/-

\
சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP  10 தளங்களிலிருந்து இன்று பெற்ற‌ ரூ 800/- க்கான‌ FLIPKART,PAYTM VOUCHERS  பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய், 19 ஜூலை, 2016

PAIDVERTS: பேமென்ட் ஆதாரம் 12$ (Rs 840/-).



PaidVerts

PAIDVERTS தளத்திலிருந்து சுமார்  6 மாதம் கழித்து வாங்கிய பே அவுட் இது.

$12.12 (Rs 840/-).


PAIDVERTS தளம் ஜீலை 21 முதல் புதிய பரிணாமத்துடன் களமிறங்க முயற்சித்துள்ளது.

அந்த வகையில் தளத்தில் பல மாற்றங்களை கொண்டு வர உள்ளார்கள்.

இதனால் மந்தமான வருமானம் தரும் தளமாக இப்போது இருந்தாலும் விரைவில் விறுவிறுப்பாகும் என நம்பலாம்.

இந்த தளத்தில் இணைந்து கொள்ள கீழ்கண்ட் இணைப்பினைச் சொடுக்கவும்.

http://paidverts.com/ref/RADHA79



PaidVerts