Pages

செவ்வாய், 26 ஜூலை, 2016

கோல்டன் கார்னர் 2ம் வருட‌ கால‌ நிறைவு ஆஃபர்: 50% தள்ளுபடியில்!!!

2013ம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மாதம் ரூ10000/‍- என்ற இலக்கில் சம்பாதிக்க இலவசப் பயிற்சி அளித்து வந்த நமது தளம் 2ம் வருட‌ங்கள் முன்பு    15 ஆகஸ்டு 2014ல் சிறப்புச் சேவையாக கோல்டன் கார்னர் பகுதியினைத் தொடங்கியது.இதுவரை நமது தளத்தில் 200க்கும் மேற்பட்ட‌ கோல்டன் மெம்பர்கள் பயிற்சி பெற்று சம்பாதித்து வருகிறார்கள்.





சர்வே வேலைகளில் சிறப்பான பயிற்சியினை தினசரி டெமோ வீடியோ மூலம் பதிவேற்றி உடனுக்குடன் கோல்டன் மெம்பர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக சுமார் ரூ 1 லட்சத்திற்கும் மேலான சர்வே வேலைகளை பதிவேற்றியுள்ளோம்.

ஆன்லைனில் முதலீடற்ற வேலைகளில் நிரந்தர வேலைகள் என்பவை சர்வே வேலைகள் மட்டுமே.

சர்வே வேலைகள் அனைவரும் எளிதில் முடிக்கக்கூடிய வேலைகள்தான் என்றாலும் சரியான தளங்களில் சென்று சரியான நேரத்தில் சரியான தகுதிச் சுற்றுகளைத் தாண்டிதான் முடிக்க வேண்டும்.

ஆரம்ப காலங்களில் சாதரணமாக சர்வே வேலைகளில் ரூ 3000 முதல் ரூ 5000 வரையே சம்பாதித்துக் கொண்டிருந்த நமது மெம்பர்கள் இப்போது ரூ8000 முதல் ரூ 10000 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த அளவிற்கு TOP 30 சர்வே தளங்களை அறிமுகப்பபடுத்தி அதில் எப்படி சாமர்த்தியாமாக சம்பாதிப்பது என நமது தளம் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றது.

இவை மட்டுமல்லாமல் சரியான முதலீட்டு தளங்களை மட்டுமே அறிமுகப் படுத்தி அதில் இலாபகரமான முதலீடு மூலம் பணமீட்டவும் ஆலோசனை வழங்கிவருகின்றது.

இவை மட்டுமல்லாமல்,குறைந்த ப்ரோக்கரேஜில் பங்கு வர்த்தகம் புரிய வழிகாட்டி அதில் வரைபடங்கள் இல்லா வர்த்தக இலக்குகளை எடுக்க மேஜிக் ட்ரிக்ஸினை அறிமுகப் படுத்தி பங்குச் சந்தையில் புதியவர்களுக்கு பாதுகாப்பான வழிமுறைகளை பயிற்சியாக அளித்து வருகின்றது.

நமது தளத்தினைப் பொறுத்த வரை உண்மையான் ஆன்லைன் ஜாப் ஆர்வலர்களுக்கே நேரத்தினை செலவழிக்க விரும்புவதால்தான் கட்டணப் பயிற்சி முறை அறிமுகப்படுத்த‍ப்பட்டுள்ளது.

இந்த வருவாய் இணையச் செலவிற்குக் கூட போதுமானதாக இருப்பதில்லை.

ஆனால் இதன் மூலம் தேவையற்ற மெம்பர்களுடன் நேரம் வீணடிக்கப்படுவது தடுக்க‌ப்படுவதுடன் நாம் நமது பயிற்சியில் ,வேலையில் முழு கவனத்தினை செலுத்த இயலும்.எனவேதான் இங்கு இலவசப் பயிற்சி அளிக்க இயலவில்லை.

எனினும் 50% ஆன்லைன் வேலைகளின் நுணுக்கங்கள் நமது தளத்தில் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே புதியவர்கள் அவற்றினைப் படித்து பழகி பிறகு கோல்டன் மெம்பராகிக் கொள்ளுங்கள்.

அந்த வகையில் நமது 2ம் ஆண்டு கால கோல்டன் கார்னர் நிறைவு விழாவினையொட்டி (15 ஆகஸ்டு 2016) நமது தளத்திற்கான கோல்டன் மெம்பர்ஷிப் கட்டணம் 50% வரை தள்ளுபடி விலையில் அதாவது புதிய மெம்பர்களுக்கு ரூ 999/‍- ஆக இருந்த கட்டணம் மீண்டும் ரூ 501/‍-ஆகவும், பழைய மெம்பர்களுக்கு ரூ 501/‍- ஆக இருந்த ரினியூவல் கட்டணம் மீண்டும் ரூ 333/- ஆகவும் மாற்றி அறிவிக்கப்படுகின்றது.

இந்த ஆஃபர் 15 ஆகஸ்டு 2016 வரை மட்டுமே.


வாய்ப்புகளைப பயன்படுத்த வாழ்த்துக்கள்.


மேலும் விவரங்களுக்கு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

இணைந்து பலன் பெறுங்கள்.இணையத்தில் இலக்கினை வைத்துச் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.