Pages

புதன், 24 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO: 24 FEB 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை

RELIANCE
(NSE)

BUY ABOVE ONCE CROSSED : 954

CURRENT MARKET PRICE=951

TARGET 1=959

TARGET 2=963

STOP LOSS=948

RABBIT QTY= 70 SHARES 

(or) 

SELL BELOW ONCE CROSSED : 942

CURRENT MARKET PRICE=951

TARGET 1=937

TARGET 2=932

STOP LOSS=948

RABBIT QTY= 70 SHARES

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO 23 FEB 2016: 50% வெற்றி பெற்ற இலக்குகள்

தினசரி பங்கு வர்த்தகத்தில் நஷ்டமில்லாமல் சம்பாதிக்க நாம் பங்குச் சந்தைப் பயிற்சிகளுடன் சார்ட் இல்லாமல் இலக்குகள் எடுக்கும் எளிதான மேஜிக் ட்ரிக்ஸினையும் DIAMOND CORNER ல் கற்றுத் தந்திருக்கிறோம்.

அந்த மேஜிக் ட்ரிக்ஸினை நீங்கள் தினசரி பங்கு வர்த்தகத்தில் பயன்படுத்தும் விதமாக தினம் RABBIT PORTFOLIO மூலம் டிப்ஸ் கொடுத்து வருகின்றோம்.

அவை எந்த அளவிற்கு வெற்றி பெறுகின்றன என்பதை தினமும் காலை 10 மணிக்கு நமது RABBIT PORTFOLIO பங்குப் பரிந்துரைகளை FOLLOW செய்வதன் மூலம் அறிந்து பயன்பெறலாம்.

இந்த அளவிற்கு லைவ் மார்க்கெட்டில் டிப்ஸ் கொடுக்க பெரிய பெரிய நிபுணர்கள் கூட முன் வருவது கடினமே.

ஆனால் நமது தளம் அதனை மிகவும் எளிய முறையில் நிரூபித்து வருகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------

இன்று நமது முதல் பரிந்துரையின் படி நஷ்டத் தடுப்பு உடைக்கப்பட்டு விட்டதால் ஏற்பட்ட நிகர நஷ்டம் ரூ 400 ஆகும்.

965-960=5 x 80= 400

2வது பரிந்துரைப் படி 2 இலக்குகளும் 100% அடைந்துவிட்டதால் கிடைத்த இலாபம் ரூ 800/- ஆகும்.

956-948=10 x 80= 800

மொத்த நிகர இலாபம் ரூ 400/- ஆகும்.

RABBIT PORTFOLIO: 23 FEB 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை

RELIANCE
(NSE)

BUY ABOVE ONCE CROSSED : 965

CURRENT MARKET PRICE=961

TARGET 1=969

TARGET 2=972

STOP LOSS=960

RABBIT QTY= 80 SHARES 

(or) 

SELL BELOW ONCE CROSSED : 956

CURRENT MARKET PRICE=961

TARGET 1=952

TARGET 2=948

STOP LOSS=960 

RABBIT QTY= 80 SHARES

திங்கள், 22 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO 22 FEB 2016: 75% வெற்றி பெற்ற இலக்குகள்

தினசரி பங்கு வர்த்தகத்தில் நஷ்டமில்லாமல் சம்பாதிக்க நாம் பங்குச் சந்தைப் பயிற்சிகளுடன் சார்ட் இல்லாமல் இலக்குகள் எடுக்கும் எளிதான மேஜிக் ட்ரிக்ஸினையும் DIAMOND CORNER ல் கற்றுத் தந்திருக்கிறோம்.

அந்த மேஜிக் ட்ரிக்ஸினை நீங்கள் தினசரி பங்கு வர்த்தகத்தில் பயன்படுத்தும் விதமாக தினம் RABBIT PORTFOLIO மூலம் டிப்ஸ் கொடுத்து வருகின்றோம்.

அவை எந்த அளவிற்கு வெற்றி பெறுகின்றன என்பதை தினமும் காலை 10 மணிக்கு நமது RABBIT PORTFOLIO பங்குப் பரிந்துரைகளை FOLLOW செய்வதன் மூலம் அறிந்து பயன்பெறலாம்.

அந்த வகையில் இன்று நாம் பரிந்துரைத்த RELIANCE பங்கு பரிந்துரை 2வது இலக்கான 972க்கு அருகில் ரூ 968.40 வரை சென்றது.அதாவது நாம் கொடுத்த இலக்கில் 75% வரை சென்றுள்ளது.

முடியும் தருவாய் வரை நமது எந்த நஷ்டத் தடுப்பினையும் உடைக்கவில்லை.

இன்றும் நமது மேஜிக் ட்ரிக்ஸ் நம்மை கைவிடவில்லை.இந்த அளவிற்கு லைவ் மார்க்கெட்டில் டிப்ஸ் கொடுக்க பெரிய பெரிய நிபுணர்கள் கூட முன் வருவது கடினமே.
ஆனால் நமது தளம் அதனை மிகவும் எளிய முறையில் நிரூபித்து வருகிறது.

இன்றைய RABBIT PORTFOLIO வின் இலாபம் சுமார் ரூ 300/- ஆகும்.
965-959=6 X 50= 300

இதுவரை சுமார் 8 ட்ரேடிங்கில் நமது RABBIT PORTFOLIO பெற்ற நிகர இலாபம் ரூ 3800/- ஆகும்.

இதற்கான மார்ஜின் முதலீடு சுமார் ரூ 10000/- மட்டுமே.

RABBIT PORTFOLIO: 22 FEB 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை

RELIANCE

BUY ABOVE ONCE CROSSED : 959

CURRENT MARKET PRICE=955

TARGET 1=965

TARGET 2=972

STOP LOSS=951

RABBIT QTY= 50 SHARES