Pages

திங்கள், 22 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO 22 FEB 2016: 75% வெற்றி பெற்ற இலக்குகள்

தினசரி பங்கு வர்த்தகத்தில் நஷ்டமில்லாமல் சம்பாதிக்க நாம் பங்குச் சந்தைப் பயிற்சிகளுடன் சார்ட் இல்லாமல் இலக்குகள் எடுக்கும் எளிதான மேஜிக் ட்ரிக்ஸினையும் DIAMOND CORNER ல் கற்றுத் தந்திருக்கிறோம்.

அந்த மேஜிக் ட்ரிக்ஸினை நீங்கள் தினசரி பங்கு வர்த்தகத்தில் பயன்படுத்தும் விதமாக தினம் RABBIT PORTFOLIO மூலம் டிப்ஸ் கொடுத்து வருகின்றோம்.

அவை எந்த அளவிற்கு வெற்றி பெறுகின்றன என்பதை தினமும் காலை 10 மணிக்கு நமது RABBIT PORTFOLIO பங்குப் பரிந்துரைகளை FOLLOW செய்வதன் மூலம் அறிந்து பயன்பெறலாம்.

அந்த வகையில் இன்று நாம் பரிந்துரைத்த RELIANCE பங்கு பரிந்துரை 2வது இலக்கான 972க்கு அருகில் ரூ 968.40 வரை சென்றது.அதாவது நாம் கொடுத்த இலக்கில் 75% வரை சென்றுள்ளது.

முடியும் தருவாய் வரை நமது எந்த நஷ்டத் தடுப்பினையும் உடைக்கவில்லை.

இன்றும் நமது மேஜிக் ட்ரிக்ஸ் நம்மை கைவிடவில்லை.இந்த அளவிற்கு லைவ் மார்க்கெட்டில் டிப்ஸ் கொடுக்க பெரிய பெரிய நிபுணர்கள் கூட முன் வருவது கடினமே.
ஆனால் நமது தளம் அதனை மிகவும் எளிய முறையில் நிரூபித்து வருகிறது.

இன்றைய RABBIT PORTFOLIO வின் இலாபம் சுமார் ரூ 300/- ஆகும்.
965-959=6 X 50= 300

இதுவரை சுமார் 8 ட்ரேடிங்கில் நமது RABBIT PORTFOLIO பெற்ற நிகர இலாபம் ரூ 3800/- ஆகும்.

இதற்கான மார்ஜின் முதலீடு சுமார் ரூ 10000/- மட்டுமே.