Pages

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

SCAM ALERT:HYIP ROCK & CASHBUX2105

HYIP ROCK & CASHBUX2105 இந்த 2 தளங்களிலும் பலருக்கும் பேமெண்ட் பென்டிங்கில் உள்ளது.

நமது தளத்திற்கும் 2 தளங்களிலும் கடந்த 4 நாட்களாக பேமெண்ட் பென்டிங்கில் உள்ளது.

சப்போர்ட்டிலிருந்தும் எந்த பதிலும் இல்லை.ADMIN ம் தொடர்பில் இல்லை

எனவே கவனம்.மேற்கொண்டு பணி செய்யாதீர்கள்.

சனி, 19 செப்டம்பர், 2015

5 வரி COMMENTS சர்வே மூலம் கிடைத்த 500/‍-ரூபாய் பேமெண்ட் ஆதாரம்.

ஆன்லைனில் எத்தனையோ வேலைகள் இருந்தாலும் 5 நிமிடம் முதல் அரை மணி நேரத்தில் அதிக பணம் கொடுக்கும் முதலீடற்ற வேலையான சர்வே ஜாப் மூலம் சராசரியாக தினம் ரூ 300 முதல் 1000ரூ வரை கூட சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.

அந்த வகையில் ஒரேயொரு சர்வே மூலமும் ரூ 300 முதல் ரூ 500 சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் நமது தளத்தில் உள்ளன்.

அந்த வகையில் ஒரு சர்வே தளத்தில் சுமார் 5 வரியில் ஒரு கமெண்ட்ஸ் கொடுத்தன் மூலம் கிடைக்கப்பெற்ற 5GBP அதாவது 7.59$ சுமார் ரூ 490/‍-க்கான ஆதாரம் இது.

இது போன்ற 3 வாய்ப்புகள் இந்த தளத்தில் கிடைத்தன்.ஒவ்வொன்றும் சுமார் 500 ரூபாய் கொடுக்ககூடிய சர்வேக்கள்தான்.அவற்றிற்கும் விரைவில் பேமெண்ட் வரும் வாய்ப்பு உள்ளது.

எனவே சர்வே ஜாப் எனப்படும் ஆன்லைன் வேலையில் பயிற்சி பெற்று பணமீட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.அது உங்கள் வாழ்நாள் முழுவதும் கை கொடுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

விவரங்களும் வீடியோக்களும் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

HYIP ROCK.COM பேமெண்ட் ஆதாரங்கள் :$27(ரூ 1800/‍-)

தற்போது சரியாகப் பணம் வழங்கி வரும் முதலீட்டுத் தளமான‌ HYIPROCK.COMலிருந்து கடந்த 8 நாட்களில் வரிசையாகப் பெற்ற‌ சுமார் ரூ 1800/‍‍‍-($27)க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

ஆன்லைனில் எத்தனையோ தளங்கள் இருந்தாலும் அவற்றில் சரியாக பேமெண்ட் வழங்கி வரும் தளங்களினை மட்டும் பரிந்துரை செய்து அதில் சாமர்த்தியமாகச் சம்பாதிக்கும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்கிறது நமது தளம்.

அந்த வகையில் இந்த தளம் கடந்த 5 மாதங்களாக நமது மெம்பர்களுக்குச் சரியாகப் பேமெண்ட் அளித்துவருகின்றது.

மேலும் இந்த  தளத்தின் ADMINISTRATOR நம்முடன் நேரடி மெயில் தொடர்பில் இருப்பதும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் ஒரு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும்.

மற்றபடி இவற்றிலும் முதலீட்டு ரிஸ்க் உள்ளது. அது உங்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது என்பதும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்த முதலீட்டிற்கும் பொறுப்பாகாது என்பதையும் உணர்ந்து செயல்படுங்கள்.வாழ்த்துக்கள்.

இந்த தளங்களில் முதலீட்டு முறைகள் மூலம் இலாபமீட்டும் வழிகள் ஏற்கனவே கோல்டன் மெம்பர்களுக்கு பயிற்சிப் பாடங்களில் வகுக்கப்பட்டுள்ளன.படித்துப் பலன் பெறவும்.

இந்த தளத்தில் இணைந்துகொள்ள கீழ்கண்ட பேனர்களைச் சொடுக்கவும்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

TOP CASH BACK தளத்தில் பெற்ற $10 (ரூ 640) பேமெண்ட் ஆதாரம்.

ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பான CASH BACK ஆஃபர்களை வழங்கும் அமெரிக்க தளம்தான் இந்த TOP CASH BACK (USA)ஆஃபர் தளம்.

இந்த தளத்தில் நீங்கள் பொருட்கள் வாங்கித்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.இலவசSIGNUP,FREE TRAILS,SURVEYS,OFFERS,AFFILIATE PROGRAM ஆகியவற்றின் மூலமும் நீங்கள் சம்பாதிக்கலாம்.

அப்படியொரு AFFILIATE MARKETING மூலம் பெற்ற  $10 (ரூ 640) பேமெண்ட் ஆதாரம் இது.

கீழ்கண்ட ரெஃபரல் லிங்க் மூலம் ரெஃப்ரலாக இணைந்து கொள்ளுங்கள்..
நல்ல ஆஃபர்கள் வரும் போது தகவல்கள் மெயிலுக்கு அனுப்பப்படும். மேலும் தகவல்கள் கோல்டன் கார்னரில் உள்ளன.

http://www.topcashback.com/ref/RADHA79

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

HYIP ROCK.COM பேமெண்ட் ஆதாரங்கள் :$61(ரூ 4000/‍-)

தற்போது சரியாகப் பணம் வழங்கி வரும் முதலீட்டுத் தளமான‌ HYIPROCK.COMலிருந்து கடந்த 10 நாட்களில் வரிசையாகப் பெற்ற‌ சுமார் ரூ 4000/‍‍‍-($61)க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.