Pages

சனி, 15 ஆகஸ்ட், 2015

கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.




சுமார் இரண்டரை வருடங்களாக சிறப்பாகச் செயபல்பட்டு ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு 15 ஆகஸ்ட் 2014 முதல் புதிய‌ கோல்டன் கார்னர் பகுதியினை துவக்கிய நமது தளத்தின் கோல்டன் கார்னர் பகுதி இன்று (15 ஆகஸ்ட் 2015 )முதல் 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

VIEWFRUIT INDIA சர்வே ஜாப் மூலம் பெற்ற 3$(ரூ 200)

தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் TOP30SURVEY தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.


புதன், 12 ஆகஸ்ட், 2015

சர்வே ஜாப்ஸ்: 2000ரூபாய் க்ரெடிட் ஆதாரங்கள்(ஆகஸ்டு 01முதல் 10வரை)


ஆன்லைன் ஜாப்பில் சர்வே ஜாப்ஸ் மூலம் பகுதி நேரமாகக் கூட‌ எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூபாய்க்கு மேல் நீங்கள் சுயமாகவே இந்த ஒரு வேலையின் மூலம் சம்பாதிக்கலாம்.பயிற்சி,முயற்சி இவைதான் முக்கியும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

சர்வே ஜாப் செய்ய எந்த முதலீடும் தேவையில்லை.ஆள் சேர்க்கும் ஆன்லைன் வேலையும் இல்லை.சற்று சாமர்த்தியமும்,சாதாரண BROWSING KNOWLEDGE ம் இருந்தால் போதும்.



வல்லரசாகிக் கொண்டிருக்கும் இந்தியாவினை நோக்கி பல ஆன்லைன் சர்வே தளங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வளரும் நாடு என்ற அடிப்படையில், அமெரிக்கர்களுக்கு மட்டுமே சர்வேக்களை வழங்கிக் கொண்டிருந்த சர்வே கம்பெனிகள் இன்று இந்தியர்களுக்கு எல்லையில்லா சர்வே வேலைகளான கருத்துக் கணிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.ஆனால் ஆன்லைன் ஜாப் விழிப்புணர்வு குறைவு காரணமாக இதனை நம்மில் பலர் அலட்சியப்படுத்திவிடுகின்றோம்.

சனி, 8 ஆகஸ்ட், 2015

FLIPKART VOUCHERS :10 % தள்ளுபடி விலையில் விற்பனைக்கு.

ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற சுமார் 3000ரூ மதிப்புள்ள பயன்படுத்தப்படாத  ப்ளிப்கார்ட் வவுச்சர்கள் 10 % தள்ளுபடி விலையில் நம்மிடம் விற்பனைக்கு உள்ளன.அதாவது ரூ 500 மதிப்புள்ள வவுச்சர்கள் ரூ 50 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ 450க்கும்,ரூ 400 மதிப்புள்ள வவுச்சர்கள் ரூ 40 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ 350க்கும் தரப்படும்.சுமார் 1 வருட காலம் வேலிடிட்டி உள்ளது.

தேவையுள்ளவர்கள்  rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 800/‍‍-


சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.