Pages

சனி, 15 ஆகஸ்ட், 2015

கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.




சுமார் இரண்டரை வருடங்களாக சிறப்பாகச் செயபல்பட்டு ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு 15 ஆகஸ்ட் 2014 முதல் புதிய‌ கோல்டன் கார்னர் பகுதியினை துவக்கிய நமது தளத்தின் கோல்டன் கார்னர் பகுதி இன்று (15 ஆகஸ்ட் 2015 )முதல் 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


இதனால் எந்த பாகுபாடும் இல்லாமல் பலருக்கும் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியும் என்பதோடு ஆன்லைன் ஜாப்ஸ் பற்றிய விழிப்புணர்வினை தமிழர்களுக்கு மேலும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்த நமது தளம் சுமார் 75க்கும் மேற்பட்ட கோல்டன் மெம்பர்களுக்கு பயிற்சியளித்து வருவதோடு,மாதம் சுமார் 10000ரூபாய் என்ற இலக்குடன் செயல்படுவதற்கான அத்தனை வழிமுறைகளையும்,வீடியோ மெயில்கள் மூலம் பயிற்சி கொடுத்து வருகிறது.

குறிப்பாக எந்த முதலீடும் தேவையில்லாத எளிதான குறைந்த நேரத்தில் நிறைந்த வருமானம் தரும் சர்வே ஜாப் மூலம் எளிதாக சம்பாதிக்க தினசரி  சர்வே வீடியோக்களை உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி,டிப்ஸ்ம் வழங்கி அவர்களின் மாதம் 10000ரூபாய் என்ற இலக்கினை எளிதில் எட்ட ஏதுவாக உள்ளது நமது தளம்.

கடந்து 1 வருடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்களை அனுப்பியிருக்கும் நமது தளம்.இதன் வழியில் செயல்பட்டவர்கள் குறைந்தது கடந்த 1 வருடத்தில் 50000ரூபாய்க்கும் மேல் சம்பாத்திருப்பார்கள்.


அதாவது 500ரூபாய் ஆண்டுக் கட்டண‌த்தில் 50000ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்க‌ஆன்லைன் ஜாப் ஆர்வலர்களுக்கு உதவியுள்ளது நமது தளம்.இது சர்வே ஜாப்ப்பில் மட்டுமே.இதனைத் தவிர நாம் வழிகாட்டும் முதலீட்டு வழிமுறைகள்,மற்றபணிகள் மூலம் மாதம் 10000ரூபாய் என்ற இலக்கு எல்லோருக்கும் சாத்தியமே என்பதற்கான ஆதாரங்களை நமது தளம் உங்களோடு உங்களாக இணைந்து சம்பாதித்து வழிகாட்டி வருகிறது நமது தளம்.

நமது தளத்திற்கு வரும் அளவற்ற ஆன்லைன் ஜாப் ஆர்வலர்கள் காரணமாக பெரிய பெரிய ஆன்லைன் ஜாப் நிறுவனங்களும் நமது தளத்தினைத் தொடர்பு கொண்டு ஸ்பெஷல் டாஸ்குகளை வழங்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது மற்றுமொரு மகிழ்வான செய்தி.

இதன் மூலம் இன்னும் பல ஆன்லைன் ஜாப் நிறுவனங்களின் நேரடித் தொடர்புகளும் நமக்கு கிடைக்கும் என்பதால் ஏமாற்றுத் தளங்களினைத் தவிர்த்து ஏற்றம் காணுவோம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இனி வருங்காலத்தில் ஆன்லைனில் வாய்ப்புகள் குறையப் போவதில்லை.கூடிக் கொண்டேதான் செல்லும்.எனவே ஆன்லைன் ஜாப் பற்றிய விழிப்புணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.வளமுடன் வாழுங்கள்.வாழ்த்துக்கள்.