Pages

புதன், 24 ஜூன், 2015

GLOBAL ACTION CASH:$3(ரூ 180‍) 2வது பே அவுட் ஆதாரம் மற்றும் ரெஃப்ரல் போனஸ் அறிவிப்பு






சிறந்தGPT தளங்களில் ஒன்றான,OFFERS,TASKS,SURVEYSபோன்ற பல வாய்ப்புகளை உள்ளடக்கிய தளமான‌  GLOBAL ACTON CASH தளத்திலிருந்து பெற்ற 2வது பே அவுட் ஆதாரம் இது.சுமார் 180 ரூ (3 டாலர்).


இது இந்த மாதம் இந்த தளத்திலிருந்து பெற்ற 2வது பே அவுட் ஆகும்.






ஏற்கனவே JUN 7ம் தேதி ஓர் $3 பே அவுட் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 19 ஜூன், 2015

ஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் தொகை அறிவிப்பு.

ஆன்லைன் ஜாப்பில் பேமெண்ட் வாங்கிவிட்டீர்களா?இல்லை தினம் சர்வே ஜாப்பினை முடித்து விட்டீர்களா,ஜஸ்ட் ஒரு ஸ்க்ரீன் ஸாட் எடுத்து நமது தளத்தில் பதிவிட்டு வாருங்கள்.


அதிகம் பதிவிடும் 3 முதல் 5 மெம்பர்களைத் தேர்ந்தெடுத்து வாராவாரம் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்.இந்த ஊக்கத் தொகை கோல்டன் மெம்பர்களுக்கு மட்டுமே. மேலும் தொகை PERFECT MONEY மூலம் மட்டுமே வழங்கப்படும்.

இந்த வாரத்திற்கான ஊக்குவிப்புத் தொகை பரிசு அறிவிப்புகள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.

1) ‍ SHANTHI - $0.50

2)  PRABHU - $ 0.50

ஊக்கத் தொகை உடனே அனுப்பபட்டுவிட்டது.வாழ்த்துக்கள்.Keep it up.

வியாழன், 18 ஜூன், 2015

HYIP ROCK தளத்திலிருந்து தொடர்ச்சியாக பெற்ற 37 வது ஆதாரம்.(TOTAL $35.25 )



 


அன்னியச் செலவாணிச் சந்தைகளில் முதலீடு செய்து சிறப்பாக இலாபமீட்டி வரும் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்தின் Revenue Sharing தளமான‌ தினம் 5% (for 30 days)இலாபம் தரும் HYIP ROCK தளத்திலிருந்து இன்று பெற்ற 37 வது பேமெண்ட் ஆதாரம் ( $ 1 )இது.இந்த தளத்தில் மினிமம் பே அவுட் $0.01 என்பதால் தினம் ஒரு பே அவுட் பெறலாம்.இதுவரை $2  முதலீட்டில் இந்த தளத்திலிருந்து பெற்ற பே அவுட் $ 35.25 ஆகும்.


புதன், 17 ஜூன், 2015

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 410/‍‍-


சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.

சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 4000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.

வெறும் 500ரூ கட்டணத்தில் ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
 -----------------------

வியாழன், 11 ஜூன், 2015

ரூ 1100/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூன் 01முதல்10வரை)


         ஆன்லைனில் இருக்கும் போது அவ்வப்பொழுது கிடைக்கும் 5 நிமிடம் முதல் அதிகபட்சம் அரை மணி நேரம் எடுக்கும் சின்னச் சின்ன சர்வே ஜாப்பினை செய்வதன் மூலம் மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?.


பெரும்பாலும் இல்லை,முடியாது,சாத்தியமில்லை,ஏமாற்று வேலை என்றுதான் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.