Pages

வியாழன், 11 ஜூன், 2015

ரூ 1100/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூன் 01முதல்10வரை)


         ஆன்லைனில் இருக்கும் போது அவ்வப்பொழுது கிடைக்கும் 5 நிமிடம் முதல் அதிகபட்சம் அரை மணி நேரம் எடுக்கும் சின்னச் சின்ன சர்வே ஜாப்பினை செய்வதன் மூலம் மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?.


பெரும்பாலும் இல்லை,முடியாது,சாத்தியமில்லை,ஏமாற்று வேலை என்றுதான் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.



சரியான பயிற்சி இருந்தால் நீங்களும் சம்பாதிக்கலாம்.நமது மெம்பர்கள் பலரும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆன்லைனில் 100க்கும் மேற்பட்ட சர்வே தளங்கள் உள்ளன.சர்வே தளங்கள் எல்லாம் பெரும்பாலும் சரியாகப் பேமெண்டினை வழங்கக் கூடியவை.இதற்கு எந்த முதலீடும் கிடையாது.உங்கள் தினசரி வேலைகளுக்கு இடையே இந்த வேலைகளை எளிதில் செய்து கொள்ளலாம்.வீடு,அலுவலகம்,என நீங்கள் எங்கிருந்தாலும் எந்த சிஸ்டம் மூலமும் இதனை முடிக்கலாம்.

நமது தளத்தின் தேடலில் சிக்கிய TOP 30 SURVEYதளங்களின் மூலம் கடந்த மாதங்களில் 3000ரூபாயிலிருந்து 4000ரூ வரை சர்வேக்கள் முடிக்கப்பட்டு வீடியோக்கள் உடனுக்குடன் மெயிலில் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பப்ட்டு வருகின்றன.


இவை பகுதி நேரத்தில் முடிக்கப்பட்டவை.கடந்த  மாதத்தில் மட்டும் சுமார் 3000ரூபாய்க்கும் அதிகமான சர்வேக்கள் முடிக்கப்பட்டுள்ளன .

Aggressiveஆக ஆன்லைனில் தேடினால் மாதம் 5000ரூபாய்க்கு மேல் நீங்கள் சுயமாகவே இந்த ஒரு வேலையின் மூலம் சம்பாதிக்கலாம்.பயிற்சி,முயற்சி இவைதான் முக்கியும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக