Pages

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பித்தலாட்டம் செய்யும் PTC தளங்கள்.அலெர்ட் ரிப்போர்ட்

தற்போது பேமெண்ட் கொடுப்பதில் பித்தலாட்டம் செய்யும் தளங்களின் லிஸ்ட் இது.

இந்த தளங்களின் பிரச்சினைகள் சரியாகி மீண்டும் இயல்பு நடைமுறைக்குத் திரும்பும் வரை இந்த தளங்களில் வேலை செய்வது மற்றும் முதலீடு செய்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்கவும்.




தளங்களை அறிமுகபடுத்தும் போது அந்த தளங்களின் எதிர்கால செயல்பாடுகளுக்கு யாரும் உறுதி கொடுக்க முடியாது.50க்கு மேற்பட்ட தளங்களில் பேமெண்ட் பெற்று செயல்பட்டு வருகிறோம்.அவற்றில் இது போன்ற பிரச்சினை வரும் தளங்களையும் தவிர்க்க முடியாமல் எதிர்கொண்டுதான் ஆன்லைன் ஜாப்பில் அடுத்த அடியினைக் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.அந்த வகையில் தளங்களில் ஏற்படும் பிரச்சினைகளைக் கூறி அவ்வப்போது அலெர்ட் செய்வதும் நமது தளத்தின் கடமையாகும்.

எப்போதுமே நமது தளம் கூறுவது எந்த பிடிசி தளங்களிலும் அப்கிரேடு செய்யாதீர்கள்.தளத்திற்க்கு 10$க்கு மேல் எந்த தளங்களிலும் முதலீட்டினை விட்டு வைக்காதீர்கள்.

எல்லா துறைகளிலும் எதிர் கொள்ளும் பிரச்சினைகளைப் போல ஆன்லைன் ஜாப்பிலும் இது போன்ற பிரச்சினைகளைத் தாண்டித்தான் நாம் செல்ல வேண்டும்.வீட்டிலிருந்தே சம்பாதிப்பது விளையாட்டு அல்ல.இங்கும் இரவு பகலாக உழைத்தால்தான் ஒரு சராசரியான மாத வருமானத்தினை நாம் சம்பாதிக்க முடியும்.

நமது தின‌சரிப் பணிகளின் படி செயல்படுங்கள்.எல்லா சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேறுங்கள்..வாழ்த்துக்கள்.


ப்ரோபக்ஸ்

12 செப் 2014 க்குள் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்கள்.ஆனால் இது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை.PAYZA மூலம் மட்டும் சில பேமெண்ட்ஸ் வழ‌ங்கப்படுகின்றன.மறு அறிவிப்பு வரும் வரை முதலீட்டினைத் தவிர்க்கவும்.ஃபாரம் பகுதி லாக் செய்யப்பட்டுவிட்டது

FUSEBUX : ஃப்யூஸ் போயிடுச்சி.பேமெண்ட் கொடுப்பதில்லை.ஃபாரம் பகுதி லாக் செய்யப்பட்டுவிட்டது

ZAPBUX : பேமெண்ட் கொடுப்பதில்லை.ஃபாரம் பகுதி லாக் செய்யப்பட்டுவிட்டது

NEATCLIX,88CLIX,88BUX ; இந்த மூன்று தளங்களும் பேபால் பிரச்சினையினைக் காட்டி 2 மாதமாகத் தண்ணி காட்டி வருகிறார்கள்.தளத்தினை இழுத்தும் மூடாமல் டிஸ்கவுன்ட் என்ற பெயரில் முதலீட்டினை மட்டும் கவர்ந்து இழுக்கிறார்கள்.

PT CIRCLE :

இன்ஸ்டன்ட் பே அவுட் என்ற பெயரில் ஃபாரம் பகுதியினை இழுத்து மூடி விட்டார்கள்.பேமெண்ட் ரிக்யூஸ்ட் கொடுக்க முடிவதில்லை.அதிகாலை 3.30 மணிக்கு அவர்கள் சர்வர் நேரப்படி முயற்சி செய்தாலும் PAYOUT REQUEST DISABLEDஎனத்தான் வருகிறது.அதுவும் ஃபரீ மெம்பர்களுக்கு இன்ஸ்டன்ட் கிடையாது.27 நாளுக்கு ஒரு முறைதான் பே அவுட் ரெக்யூஸ்ட் என பல ரூல்ஸினைக் காட்டி பயமுறுத்துகிறார்கள்.எனவே 6$ ஃபண்ட் ஆட்ஸ் செய்வதைத் தவிர்க்கவும்.






சனி, 13 செப்டம்பர், 2014

5 நிமிடப் பணி 5$(ரூ 300) உடனடி பேபால் க்ரெடிட் ஆஃபர் : ஆதாரம்

சுமார் 5 நிமிடப் பணியில் உடனடியாகப் பேபாலுக்கு பெற்ற 5$(ரூ300) பேமெண்ட் ஆதாரம் இது.




இந்த ஆஃபருக்கான லைவ் வீடியோ கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



மேலும் நமது மாட்ரிக்ஸ் டீமில் உள்ள மெம்பர்கள் தாங்கள் செய்த 100 ரூபாய் முதலீட்டினைத் திரும்ப ஈட்டும் (CASH BACK OFFERS)வகையில் அவர்களுக்கும் இந்த ஆஃப்ர் வீடியோ அனுப்பி வைக்கப்படவுள்ளது.எனவே நமது மாட்ரிக்ஸ் டீம் மெம்பர்களும் என்னை மெயிலில் தொடர்பு கொண்டு இந்த வீடியோவினைப் பெற்று ஆஃபரைச் செய்து கொள்ளலாம்.மேலும் புதியதாக நமது மாட்ரிக்ஸ் டீமில் இணைய விரும்பும் உறுப்பினர்களும் தாங்கள் இணைந்த பிறகு இந்த வீடியோ உங்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.அதாவது இந்த ஆஃப்ர மூலம் உங்கள் முதலீட்டினை உடனடியாகக் கையில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் மாட்ரிக்ஸிலும் நீங்கள் வருவாய் ஈட்டலாம்.இந்த ஆஃபர் சீக்கிரம் காலாவதியாகும் வாய்ப்பு இல்லை.எனவே இனி வரும் புதிய மாட்ரிக்ஸ் டீம் இந்த ஆஃப‌ரின் மூலம் வேகமாகச் செயல்படும்.

இதனால் நமது தளத்திற்கு வரும் உறுப்பினர்கள் யாரும் கட்டணம் கட்டியதை விட பல மடங்கு பயனையே பெறுவார்கள்.யாருக்கும் முதலீட்டு நஷ்டம் கிடையாது.

மாட்ரிக்ஸ் மெம்பர்களுக்கு இந்த ஒரு ஆஃபர்தான் அனுப்பப்படும்.

கோல்டன் மெம்பர்கள் இதனைப் போல சர்வே,டாஸ்க்,இது போல பல மடங்கு
வருமானம் தரும் ஆஃப்ரகளின் வீடியோக்களை வருடம் முழுவதும் ‍பெற்று ப‌யன்பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 10 செப்டம்பர், 2014

FOREXல் பழக/சம்பாதிக்க ரியல் ட்ரேடிங்கிற்கு 100$(ரூ6000)இலவசமாக தரும் தளம்.:FORMAX

எந்த முதலீடும் போடாமல் நீங்கள் நேரடியாக ஃபாரெக்ஸ் ட்ரேடிங் பழகவும்/பயிற்சி எடுக்கவும்,ரியல் ட்ரேடிங் செய்யவும் உங்களுக்கு 100$ஐ இலவசமாகக் கொடுத்து ஊக்குவிக்கிறது FORMAXதளம்.



இதனால் ஃபாரெக்ஸ் ட்ரேடிங் பழக விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு முதலில் டெமொ கணக்கில் வர்த்தகம் புரிந்து பிறகு உங்கள் ரியல் கணக்கில் இருக்கும் 100$ போனஸ் பணத்தினைக் கொண்டு வெற்றி பெற்றால் சில எளிதான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து 100$(Rs 6000) போனஸ் பணம் மற்றும் நீங்கள் டிரேடிங் செய்து பெற்ற இலாபம்/நஷ்டப் பணத்தினையும்(Rs 6000 (+/-)) உங்கள் வங்கிக் கணக்கிற்கே வித்ட்ராவல் செய்து கொள்ளலாம்.

இதற்கு உங்களுக்கு ரிஜிஸ்டர் செய்வது ,ஆர்டர் போடுவது போன்ற அடிப்படை விவரங்கள் அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன.சம்பாதிக்க வேண்டுமென்றால் சற்று சிரமம் எடுத்து அதனைப் படித்துப் புரிந்து செய்யுங்கள்.

கீழ்கண்ட் ரெஃப்ரல் லிங்கினைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இந்த லிங்க் மூலம் இணைவதால் பின்வரும் நாட்களில் நீங்கள் வெற்றிகரமான ட்ரேடராகிவிட்டால் நமது தளம் மூலம் அதற்கான போனஸ் பெறும் வாய்ப்பு உண்டு.


இணைந்தவுடன் உங்கள் வங்கி விவரங்கள் கொடுத்து, பான் கார்டு,டிரைவிங் லைசென்ஸ்,பேங்க் ஸ்டெட்மெண்ட் ஆகிய‌வற்றின் ஸ்கேன் செய்த காப்பியினை அப்லோடு செய்து ரிஜிஸ்ட்ரேசனைக் கம்ப்ளீட் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகுTRADEஎன்ற பக்கத்திற்கு சென்று MT4என்ற ட்ரேடிங் ஃப்ளாட் ஃபார்மினை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அதில் உள்ள OPEN ACCOUNTபகுதியில் சென்று DEMO,REALஇரண்டு கணக்குகளையும் பாஸ்வேர்டு கொடுத்து உருவாக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு டெமோ கணக்கில் சில வர்த்தங்களைச் செய்து பழகுங்கள்.

பிறகு சந்தையின் நிலவரத்திற்கேற்ப ரியல் கணக்கில் ஆர்டர் போட்டு வர்த்தகம் செய்யலாம். 




இதில் EUR/USDல் வர்த்தகம் செய்யுங்கள்.NEW ORDER/என்பதைக் க்ளிக் செய்து 0.01 லாட்டினைத் தேர்ந்தெடுத்து MARKET ORDER வர்த்தகம் செய்ய்ங்கள்.பிறகு அதிகபட்சமாக ஒரே ஆர்டரில் 0.03 லாட் முதல் 0.05 லாட் வரைப் போட்டு வர்த்தகம் செய்யலாம்.
அதற்கு முன் போனஸ் பணத்தினை நமது வங்கிக் கணக்கிற்குப் பெறுவதற்கான நிபந்தனைகளை அறிந்து செயல்படுங்கள்.

1. 60 நாட்களுக்குள் முழுமையாக 10 லாட் ட்ரேடிங்கினை இந்த போனஸ் பணத்திற்குள் ட்ரேடிங் செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு லாட்டும் குறைந்த பட்சம் 10 நிமிடம் வர்த்தகத்தில் ஹோல்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.அவை மட்டுமே இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.போட்டவுடனேயே இலாபம்/நஷ்டம் கிடைக்கிறது என்பதற்காக 10 நிமிடம் முன்பாக ஆர்டரினைக் க்ளோஸ் செய்தால் அது இந்தக் கணக்கில் சேராது.எனவே அதிக‌ இலாபம் இருந்தால் மட்டும் க்ளோஸ் செய்யலாம்.தப்பில்லை.

3. 100 / 0.01 லாட் என்பதுதான் 1 லாட்.இது போல 1000 ட்ரேடிங் செய்தால் தான் 10 லாட் பூர்த்தியாகும்.எனவே ஒரு ஆர்டரில் 0.03 லாட் போட்டு வர்த்தகம் செய்தால் சுமார் 335 ட்ரேடிங்கில் 10 லாட் வர்த்தகத்தினை முடித்து விடலாம்.

4.இந்த 335 ட்ரேடிங்கினயும் 60 நாட்களுக்குள் முடித்த பிறகு நீங்கள் போனஸ் + இலாபம் சம்பாதித்திருக்கும் பணத்தினை உங்கள் வங்கிக் கணக்க்கிற்கு எடுக்கக் கோரிக்கை அனுப்பலாம்.அனுப்பிவிடுவார்கள்.

இதனால் அவர்களுக்கு என்ன இலாபம்?

6000 ரூபாய் தந்து நம்மை ட்ரேடிங் செய்யச் சொல்வதால் அவர்களுக்கு என்ன இலாபம் இருக்கப் போகிறது?எப்படி இவ்வளவு பெரிய தொகையினை நமக்குத் தருகிறார்கள்.

"சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்பார்கள்.

நாம் செய்யும் 1000/0.01 லாட் வர்த்தகத்திலேயே அவர்களுக்கான தரகுப் பணத்தினை பெற்றுவிடுவார்கள்.இது அவர்கள் நமக்கு அளிக்கும் போனஸ் பணத்தினை விட அதிகமாகவே இருக்கும்.இதனால் அவர்கள் கொடுக்கும் போனஸ் பணத்தில் வரும் இலாபமோ நட்டமோ இரு தரப்பினையும் பாதிக்காது.

கீழ்கண்ட் ரெஃப்ரல் வழியாக இணைந்து குறைந்தது உங்கள் போனஸ் பணத்தினை இழக்காமல் 2 லாட் (200 / 0.01 லாட்)ட்ரேடிங் செய்து முடித்தால் கூட போதும். நமது தளத்தில்ருந்துகூட சிறப்பு போனஸ் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.


திறமையுள்ளவர்கள் 335 ட்ரேடிங்கினையும் 100$ போனஸ் பணத்திற்குள் வர்த்தகம் செய்து இலாபத்தினை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.  

புதியவர்கள் ஃபாரெக்ஸில் வர்த்தகம் புரிய ஆர்வம் உள்ளவர்கள் இதன் மூலம் உங்கள் திறமையினை எந்த முதலீடும் இல்லாமல் வளர்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.

இதில் COPY TRADERஎன்ற ஆப்சனும் உள்ளது.அதாவது சிறப்பாக வர்த்தகம் செய்பவர்கள் லிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும்.அவர்கள் செய்யும் வர்த்தகத்தின காப்பியடித்து நாமும் செய்யலாம்.ஆனால் அதற்கு அதிக டெபாசிட்(1000$) பணம் தேவைப்படும் .எனவே INDIVIDUAL TRADER/என்பதைத் தேர்ந்தெடுத்து வர்த்தகம் செய்யுங்கள். 

எச்சரிக்கை:

வெற்றிகரமான ட்ரேடராக மாறும் வரை நீங்களாக எந்த தொகையினையும் இதில் டெபாசிட் செய்து பணத்தினை இழக்க வேண்டாம்.

போனஸ் தொகைக்குள் உங்களால் வர்த்தகம் செய்ய முடியாவிட்டால் நமக்கு இது சரிப்படாது என விலகி விடுவதே நல்லது.

எல்லாவிதமான TUTORIAL/GUIDEஎல்லாம் அந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.பார்த்து பழகிக் கொள்ளவும்.



ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மாட்ரிக்ஸ் தளங்கள் மூலம் ஒரே வாரத்தில் 3 மடங்கு சம்பாதித்தவர்கள்.

மாட்ரிக்ஸ் தளங்கள் மூலம் நமது டீமில் இணைந்தவர்களில் 3 பேர் தாங்கள் தங்கள் அப்லைனுக்கு செலுத்திய தொகையினை(1.75$)  (100 ரூபாய்)விட 3 மடங்கு (5.25$)( 300 ரூபாய்)தொகையினை ஒரே வாரத்தில் தங்கள் டவுண் லைன் மூலம் பெற்றுவிட்டனர்.மேலும் இருவர் தங்களின் தொகைக்கு நிகரான தொகையினை ஈட்டிவிட்டனர்.இது நீண்ட கால வருமான வாய்ப்பாகும்.ஒரே நாளில் முடிவடையாது.தொடர்ந்து வாய்ப்பினைப் பயன்படுத்தி பணத்தினை வாங்குவது மட்டுமே உங்கள் வேலை.


இந்த படத்தில் 1 எனக் குறிப்பிட்டுள்ள ரெஃப்ரல்கள் தங்களது அப்லைனுக்கு பணம் செலுத்தியுள்ளதைக் குறிக்கும். 0 என்பது வெயிட்டிங்கில் உள்ளவர்களைக் குறிக்கும்.






ஒரு 100 ரூபாய் முதலீடு பல 100 ரூபாயினை வருமானமாகக் கொண்டு வருவது மாட்ரிக்ஸ் தளங்களில் மட்டுமே சாத்தியம்.

குறைந்த ரிஸ்க் நிறைந்த வருமானம்.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

PAID VERTS ; 9வது பேமெண்ட் ஆதாரம் 5$(ரூ300) ஆதாரம்.

PAIDVERTS தளத்திலிருந்து நான் பெற்ற‌ 9வது பேமெண்ட் ஆதாரம் 5$(ரூ300) ஆதாரம்.






இந்த தளத்தில் விரைவாகவும் மற்றும் குறைந்த முதலீட்டில் அதிகம் சம்பாதிப்பதற்கான வழிவகைகள் கோல்டன் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.


புதியவர்கள் கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து முதல் பே அவுட்டினை வாங்கிய பிறகு கோல்டன் மெம்பராகி இது போல பல பே அவுட்டினை எடுக்க வாழ்த்துக்கள்.



PaidVerts