Pages

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

அதிரடி ஆஃபர்: 5 நிமிட ஆன்லைன் பணி: அள்ளுங்கள் பணத்தினை ஆன்லைனில்.

உங்களிடம் ஃபேஸ்புக் ஐடி உள்ளதா?அப்படியென்றால் ஒர் 5 நிமிடப்பணி மூலம் உடனடியாக பணத்தினை உங்கள் வங்கிக் கணக்கில் வாங்கிக் கொள்ளலாம்.

என்ன பணி?

இந்த பணி பற்றிய விவரங்கள் ஏற்கனவே இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.பார்க்கவும்.

http://www.allinallonlinejobs.com/2014/08/5-100-200.html

அதிரடி ஆஃபர்:‍

இந்த பணியின் மதிப்பு இப்போது அதிகரிக்கப்பட்டு தற்போது 1000 பாயிண்ட்ஸிற்கு 1$(60 ரூ)மதிப்புடன் பணம் வழங்கப்படும்.ஏற்கனவே 2 நபருக்கு அப்போதைய சந்தை மதிப்பிற்கு ஏற்ப‌ பேமெண்ட் வழங்கியாகிவிட்டது.அவர்களுக்கும் போனஸ் தொகை அனுப்பி வைக்கபபடும் கவலை வேண்டாம்.

தற்போது இந்த தளத்தில் சர்வர் பிரச்சினை இருப்பதால் சிலருக்கு சில நேரங்களில் ஃபேஸ்புக் கணக்கினை இணைப்பதில் அல்லது மெயில் வெரிஃபிகேசன் செய்வதில் பிரச்சினை ஏற்படலாம்.ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து கிடைத்த பாயிண்டினைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்.ஒரு ஐடிக்கு ஆரம்பத்தில் 500 + 500 = 1000 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.அதன் பிறகு சுமார் 4000 பாயிண்ட்ஸ் வரை நான்கைந்து நாட்களில் கிரெடிட் ஆக வாய்ப்புள்ளது.அதாவது 5000 பாயிண்ட்ஸிற்கு 300 ரூபாய் என எளிதில் நீங்கள் சம்பாதித்து விடலாம்.குறைந்தபட்சம் 500 பாயிண்ட்ஸ் அனுப்பினால்தான் பணம் அனுப்ப ஏதுவாக இருக்கும்.உங்கள் வங்கி விவ‌ரங்களை இங்கே வலைமன்றத்தில் குறிப்பிடலாம் அல்லது rkrishnan404@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.


இந்த ஆஃப்ர் விரைவில் இன்றோ நாளையோ ரேட் குறைக்கப்படலாம்.அல்லது க்ளோஸ் செய்யப்படலாம். HURRY UP.



VIEWFRUIT INDIA :இன்றைய சர்வே வாய்ப்பும்,மாதாந்திர பண ஆதாரமும்.

இந்தியாவின் நம்பர் 1 சர்வே தளமான VIEW FRUIT INDIAலிருந்து இந்த மாதம் பெற்ற 3$ பண ஆதாரம் இது.

FOR JOIN CLICK ON THE LINK




இந்த தளத்தில் இன்று ஒரு எளிதான‌ சர்வே வாய்ப்பு உள்ளது.

என்ட்ரி டிப்ஸ் கீழே கொடுக்கபட்டுள்ளது.என்ட்ரி ஆனவுடன் எந்த டெஸ்ட் கேள்வியும் கிடையாது.சர்வே ட்ராவல் பற்றியது என்பதால் பாஸிட்டிவான பதில்களை டிக் செய்து கொண்டே செல்லுங்கள்.சற்று நீளமான சர்வேதான் ஆனால் கண்டிப்பாக க்ரெடிட் ஆகிவிடும்.


SURVEY NAME :

LETS TRAVEL
-----------------------
ENTRY TIPS:
----------------------------------------------------
1) LIVES IN -- MUMBAI

2)MARRIED,AGE 35-39,MALE,LIVE WITH CHILD UNDER 16

3)FULLT TIME EMPLOYEE

4)MANAGER,INCOME ABOVE 22LK-24 LK,POST GRADUATE

5) PURCHASED NEW CAR,PLAN TO START OWN BUSINESS,
PLAN TO TRAVEL FOREIGN COUNTRIES

--------------------------------------

Survey Tips:

--- Select you favour countries as you visited in the past 2 years

---Travel with family

----Say positive answer like,

likely most,very appealiing,very interested

select rankings.

---------------------------------------

புதன், 6 ஆகஸ்ட், 2014

க்ளிக்சென்ஸ்:தின‌சரிப் பணி 2 மூலம் பெற்ற பண ஆதாரம்.

க்ளிக் சென்ஸ் தளத்திலிருந்து நேற்று கிடைத்த 8$க்கான பண ஆதாரம் இது.இது முழுக்க முழுக்க தின‌சரிப் பணி 2 மூலம் பெற்றது.


FOR JOIN CLICK ON THE BANNER
 





செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

5 நிமிடப் பணியின் மூலம் 100 ரூ முதல் 200 ரூபாய் வரை வருமான பெறும் வாய்ப்பு.

நமது allinallonlinejobs தளத்தின் மூலம் பல தளங்களிலும் இணைந்து பலரும் பகுதி நேரமாக பணம் சம்பாதித்துக் கொண்டிடுக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.அந்த வகையில் நமது தளமும் பல மைக்ரோ பணிகளைக் அவ்வப்போது சில பிடிசி தளங்களின் மூலம் கொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் தற்போது ஒரு எளிதான பணி வாய்ப்பினை வழங்குகிறது. வெறும் 5 நிமிடப் பணிதான்.அதன் மூலம் நீங்கள் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உடனடியாகச் சம்பாதித்து விடலாம்.ஆஃபர் காலாவதியாகும் முன் உடனே செய்து பலன் பெற வாழ்த்துக்கள்.

TASK

கீழ்கண்ட லிங்கினைச் சொடுக்கி வரும் தளத்திற்குச் செல்லுங்கள்.

https://launch.stellar.org/#/register

அதிலுள்ள என்ற SIGNUP ஆப்சனைச் சொடுக்கவும்.கீழேயுள்ள படத்தில் காட்ட்யுள்ளவாறு உங்களுக்கென தனி யூசர் நேம்,பாஸ்வேர்டுகளில் கொடுத்து சப்மிட் செய்யவும்.





அவ்வளவுதான் உங்கள் கணக்கு ஓபன் ஆகிவிடும். அதன் பிறகு கீழேயுள்ள படத்தில்  கொடுத்துள்ளபடி உள்ள ஸ்டெப்ஸ் எல்லாவற்றினையும் முடிக்க வேண்டும்.

முதலில் உங்கள் ஃபேஸ்புக் மெயில் ஐடி கொடுத்து லாக் இன் ஆகினால் கேட்கும் கேள்விகளுக்கு ஓ.கே கொடுத்து இந்த கணக்கினை உங்கள் ஃஃபேஸ்புக் கணக்குடன் இணைத்துக் கொள்ளுங்கள். இணைத்தவுடன் சுமார் 500 POINTS அல்லது அதற்கும் மேலாக உங்கள் பேலென்ஸில் பாயிண்ட்ஸ் ஏறியிருக்கும்.அந்த 500 அல்லது 1000 எவ்வளவு க்ரெடிட் ஆகிறதோ அந்த‌ பாயிண்ட்ஸினை ஸ்டெப் 3 ஆன SEND ஆப்சன் மூலம்   RADHA79    என்ற யூசர் நேமிற்கு அனுப்பவும்.சக்ஸஸ்ஃபுல்லாக அனுப்பியுவுடன் நீங்கள் அனுப்பிய அதே பாயிண்ட்ஸ் உங்கள் கணக்கில் போன்ஸாக மீண்டும் க்ரெடிட் ஆகும்.














அதன் பிறகு வெரிஃபை ஈமெயில் ஆப்சனைத் தேர்ந்தெடுத்து உங்கள் மெயில் ஐடியினை வெரிஃபை செய்யவும்.உங்கள் மெயிலுக்கு வரும் ரெகவர் கோடினை காப்ப்பி பேஸ்ட் செய்து இங்கே ஒட்டினால் உங்கள் கணக்கு வெரிஃஃபை ஆகிவிடும்.அதன்பிறகு மீதமிருக்கும் 2000 முதல் 5000 பாயிண்ட்ஸ் வரை உங்கள் கணக்கில் க்ரெடிட் ஆகிவிடும். பிறகு மினிமம் 50 பாயிண்ட்ஸினைத் தவிர்த்து மீதமுள்ள பாயிண்ட்ஸ் எல்லாவற்றினையும் மீண்டும் RADHA79 என்ற ஐடிக்கு அனுப்பவும்.




அவ்வளவுதான் உங்கள் பணி.எல்லாம் முடித்தபிறகு உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிட்டு எவ்வளவு பாயிண்ட்ஸ் அனுப்பினீர்கள் என்பதை குறிப்பிட்டு இங்கே ரிப்ளையில் பதில் அனுப்பவும் அல்லது என்ற rkrishnan404@gmail.com மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு 1000 பாயிண்ட்ஸிற்கும் 20 ரூபாய் என்ற மதிப்பில் உங்களுக்கு பணிக்கான பணம் நிர்ணயம் செய்யப்பட்டு உங்கள் வங்கிக்கு கணக்கிற்கு அனுப்பபடும்.எனவே ரிப்ளையுடன் உங்கள் வங்கி விவரங்களைக் கீழ்கண்டவாறு தெரிவியுங்கள்.

குறைந்த பட்சம் 2000 பாயிண்ட்ஸ் அனுப்புகிறவர்களுக்கே இந்த ஆஃபர் செல்லுபடியாகும்.

STELLAR USER NAME ;

TOTAL STR SENT :
--------------------------------------------------
YOUR NAME :

A/C NO :

BANK NAME :

IFSC CODE:

BRANCH NAME:



உங்கள் பாயிண்ட்ஸ் என் கணக்கிற்கு வந்து உறுதி செய்யப்பட்டவுடன் ஓரிரு நாள் இடைவெளியில் கண்டிப்பாக பண்ம் உங்கள் வங்கிக்கு அனுப்பபட்டு உங்கள் கைக்கு வந்து விடும்.ஏனெனில் புதிய வங்கிக் கணக்கு பதிவு செய்த 24 மணி நேரம் கழித்தே ஆக்டிவேட் ஆகும்.சந்தேகம் உள்ளவர்கள் வலைமன்றத்தில் உங்கள் கேள்விகளைக் கேட்டுச் செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.



இந்த பணி இன்னும் ஒரு சில நாளில் முடிந்து விடும்.அதன் பிறகு உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்காமல் போகலாம்.எனவே சீக்கிரம் ஆஃபரை முடிக்க முயற்சி செய்யுங்கள்.ஒரு சிலருக்கு பாயிண்ட்ஸ் உடனே க்ரெடிட் ஆகாமல் வெயிட்டங் லிஸ்டில் வைத்துவிடுவார்கல்.அப்படிப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக 24 மணி நேரம் கழித்துதான் கிரெட் ஆகும். எனவே மறு நாள் பாயிண்ட்ஸினைப் பெற்ற பிறகு அனுப்பவும்.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

ஆன்லைன் ஜாப்:இந்த மாதம் ஈட்டிய பத்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள்:(பதிவு(9)

கடந்த ஒரு வருடத்தில் மாதம் 5000 ரூ, 8000 ரூபாய்,10000 ரூபாய், ரூ 12000 ரூபாய் என படிப்படியாக ஆன்லைன் ஜாப்பில் சராசரியாக‌ வருமானம் அதிகரித்து வருகிறது.இடையில் அதிகப்டசமாக 12000ரூ அளவிற்கு கூட ஆதாரங்களைக் காட்டியுள்ளேன்.இந்த மாதமும் 10000 ரூபாய் என்ற அளவிற்குக் குறையாத வருமானம் ஈட்ட முடிந்தது.ஆன்லைன் ஜாப் வருமானம் என்பது பெர்ஃஃப்க்டான மாத வருமானம் இல்லையென்றாலும் சராசரியாக மாதம் 8000ரூபாய்  முதல் 10000 ரூபாய் என்ற அளவிற்கு குறைவில்லாமல் எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது.சுமார் 4 மணி நேரம் பகுதி நேர உழைப்பு போதும்.

ஆனால் படிப்படியாகத்தான் உங்கள் வருமானத்தினை நீங்கள் அதிகரித்துக் கொள்ளமுடியும்.பகுதி நேரமாகச் செய்யலாம் என்பதால் இதற்கென தினம் நான்கு மணி நேரம் ஒதுக்கினால் போதுமானது.ஆரம்பத்தில் பல விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் சற்று அதிக நேரத்தினை ஒதுக்க வேண்டிவரும்.ஆர்வமும் வேண்டும்.ஆரம்பத்தில் வருமானம் சற்று குறைவாகவே இருக்கும்.அலட்சியப்படுத்தினால் வெற்றி காண இயலாது.உங்கள் திறமை,ஆர்வம்,பணிச் சூழ்நிலை எல்லாவற்றினையும் பொறுத்தே வெற்றி அமையும்.

நான் இந்த தளத்தில் சுமார் 50 தளங்களுக்கும் மேலான நேர்மையான பணம் வழங்கும் தளங்களை குறிப்பிட்டுள்ளேன்.தினசரிப் பணிகளையும் குறிப்பிட்டுள்ளேன்.பல தளங்களிலும் பலதரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டிவரும்.எல்லாம் உங்களுக்கு கைவந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் எந்த அதிக முதலீடுமின்றி வீட்டிலிருந்தபடியே வாழ்நாள் முழுவதும் வருமானம் ஈட்டலாம்.

எல்லா பிஸினெஸ்களைப் போல இதிலும் சூழ்நிலைகள் தொடர்ந்து மாறிவரும்.வேலைகள் மாறும்.பல வருடங்களாக பணம் வழங்கும் தளங்கள் மாயமாகிவிடலாம். 


நம்பிக்கையில்லாத புதிய தளங்கள் பெரிய தளங்களாக உருவெடுக்கலாம்.குறிப்பிட்ட பணிகள் கிடைக்காமல் போகலாம்.பல ஆயிரங்களைச் சம்பாதிக்கவும் செய்யலாம் பல ஏமாற்றங்களை சந்திக்கவும் செய்யலாம்.ஆனால் நீங்கள் சாமர்த்தியமாக இருந்தால் எந்த நஷ்டமின்றி சம்பாதிக்கலாம்.

ஆனால் நிச்சியமான ஒன்று.இது பங்குச்சந்தை,ஃபாரெக்ஸ் போன்று பல லட்சங்களுக்கு ரிஸ்க் எடுக்கும் வேலை இல்லை.இங்கு முதலீடு என்பது ரென்டல் ரெஃபரல்கள் எடுக்க மட்டும் தேவைப்படலாம்.அதனையும் தளத்திற்கு 10$ என சிறிய அளவில் ரிஸ்கினைக் குறைத்து பல தளங்களில் சாமர்த்தியமாக வேலை செய்தால் அதற்கேற்ப சம்பாதிக்கலாம்.சாமர்த்தியம் இல்லாதவர்கள் அவற்றினைத் தவிர்த்து VIEW ADS,SURVEYJOBS,CAPCTHA ENTRY,CF TASKS,OFFERS,PAID OFFERS,REFF CONTEST,AFFILIATE MARKETING,ARTICLE WRITING,YOUTUBE VIDEO UPLOADS(Now available with CLICK2M.COM),FACEBOOK,TWIITER LIKE JOBS,PAID TO SIGNUP JOBS,MINIJOBS,SIGNUP JOBS என எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க பல வழிகளைப் பயன்படுத்தி பகுதி நேரமாக சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் வேலைக்குத் தயாராகும் முன் அதற்கான தனிச் சூழ்நிலை உங்களுக்கு வாய்த்துள்ளதா என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.ஏனெனில் பல தளங்களில் ஒருவருக்கு ஒரு கம்ப்யூட்டர்,ஒரு இணைய  இணைப்பினக் கொண்டே செயல்பட வேண்டிவரும்.

அலுவலங்கள்,பள்ளிக்கூடங்கள்,மொபைல்,ப்ரௌசிங்க் சென்டர்களிலிருந்து கண்டிப்பாகச் செய்யக் கூடாது.அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுவிடும்.

இவற்றிற்கு எல்லாம் நீங்கள் தகுதியானவர்தானா என்பதை சுயபரிசோதனை செய்த பிறகே இதில் ஈடுபட்ட்டால் ஜெயிக்கலாம்.இல்லையெனில் விரக்தியினையே சம்பாதிப்பீர்கள்.

எனவே சம்பாதிக்க முடியாதவர்கள் தங்கள் விரக்திகளை இங்கே கொட்டிச் செல்ல வேண்டாம்.இதனால் பயன் பெறும் நபர்களும் பாதிக்கப் படுவார்கள்.நன்றி.  

குறிப்பு: 

முதலீடு சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு இந்த தளம் பொறுப்பாகாது.உங்கள் முடிவு உங்கள் கையில்.

கடந்தகால பேமெண்ட் ஆதாரங்களுக்கான லிங்க் இங்குள்ளது
சரி செய்து கொள்ளவும்.



---------------------------------------------------------------------------------


MONTHLY STATEMENT FOR JULY 2014


PAGE NO.1 PAYPAL STATEMENT= 42$ X RS 60 = RS 2500

PAGE NO.2 PAYPAL STATEMENT= 92$ X RS 60 = RS 5500



PAGE NO 3 PAYMENT PROOF FOR MASSBUX SITE= RS 950



PAGE NO 4 PAYMENT PROOF FOR CLICK2M.COM SITE= RS 125


PAGE NO.5 SKRILL STATEMENT FOR PT CIRCLE= 20$ X RS 60 = RS 1200


TOTAL = RS 10275/- 


இவை எல்லாம் PAYPAL,SITES கமிசன் சுமார் 1000ரூ ( 10%) போக நிகர வருமானங்களாகும்.இது போக ப்ரோபக்ஸில் சம்பாதித்த தொகையில் 20$க்கு ரென்டல் ரெஃப்ரல்களும் எடுத்துள்ளேன். 


PAGE NO:1




NO:2


NO:3:MASSBUX


NO:4: CLICK2M





NO:5 PT CIRCLE