Pages

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

OFFER NATION:பரிசுப் போட்டியில் ஜெயித்த 5$(ரூ 300)ஆதாரம்.

நாம் பணி புரியும் தளங்கள் ஒவ்வொன்றும் ஒரு வித வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.நம் தினசரிப் பணிகள் மூலம் எந்த தளம் எந்த பணிக்கு ஏற்றது என்பதை அறிந்து செயல்பட்டால் தினம் ஒரு தளத்திலிருந்து நீங்களும் பணம் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.

அந்த வகையில் ஆஃபர் நேஷன் தளத்தில் ஒரு வருடத்தில் அதிக ஆஃபர்களை முடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டியில்(OFFER CONTEST) இன்று நான் வென்ற தொகையான 5$ உடனே வந்து விட்டது.






இதற்கு நான் செய்தது தினம் இந்த தளத்தில் கிடைக்கும் சர்வே வாய்ப்புகளைக் கண்டறிந்து முடித்ததுதான்.

எனவே பணம் வழங்கும் தளங்களை அலட்சியப்படுத்தாமல் அதிலுள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட்டால் நீங்களுக் ஜெயிக்கலாம்.

For Join click on the banner

புதன், 30 ஜூலை, 2014

PAID VERTS: 5வது பே அவுட் ஆதாரம்: 4$(ரூ 230)

PAID VERTS தளத்திலிருந்து பெற்ற 5வது பே அவுட் ஆதாரம் 4$(ரூ 230)இது.



இந்த தளத்தில் பணி சற்று வித்தியாசமாக இருக்கும்.முதலில் இணைந்தவுடன் விளம்பரங்கள் கிடைக்காது.தினம் 500 BAPகிடைக்கும்.இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் வரை 5000BAP கிடைக்கும்.அதனை நீங்கள் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும்.அதன் பிறகு தினம் 100 BAP மட்டுமே கிடைக்கும்.பிறகு அதற்குத் தகுந்தார் போல 1 பாயின்ட்ஸிற்கு 0.0005 என்ற மதிப்பில் விளம்பரங்கள் கிடைக்கும்.அதாவதுன் 5$ வரை விளம்ப்ரங்கள் கிடைக்கும்.அதனைக் கொண்டு நீங்கள் 1$ பர்சேஸ் ஆட் பேக்கினை வாங்கிக் கொண்டால் 1.55$ மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.இவ்வாறு சுழற்சி முறையில் செய்வதால் நல்ல இலாபம் பார்க்கலாம்.அதிகம் சம்பாதிப்பது பற்றிய சிறப்பு பதிவுகள் இங்கே.

இந்த தளத்திலிருந்து மட்டும் இந்த மாதம் நான் பெற்ற மொத்த தொகை 15$ (ரூ 1000 வரை)




கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து இன்றே உங்கள் ஆன்லைன் ஜாப்பில் பகுதி நேர வருமானத்தினைத் தொடங்குங்கள்.தற்போது பல புதிய தளங்கள் கணிசமான வருமானத்தினை அளிக்கத் தொட்ங்கியிருப்பதால் இந்த ஃபீல்டில் நீங்கள் பெறும் அனுபவம் உங்கள் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துக்கள்.


PaidVerts

சனி, 26 ஜூலை, 2014

CLICK TO MONEY : 4 வது பேமென்ட் ஆதாரம்.

CLICK2MONEY தளத்திலிருந்து பெற்ற நான்காவது பேமெண்ட ஆதாரம் இது. 






இந்த தளத்தில் சுழற்சி முறையில் அதிக மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைப்பதால் தளத்தினை அடிக்கடி விசிட் செய்வது நல்லது.மேலும் இதில் ஏராளமான மைக்ரோ ஜாப்ஸ் எனப்படும் சின்னச் சின்ன ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றினைச் சரியாகச் செய்தாலும் உடனுக்குடன் பே அவுட் வாங்கி விடலாம்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.


வியாழன், 24 ஜூலை, 2014

தின‌சரிப் பணி 2 மற்றும் 6 மூலம் பெற்ற மூன்று பேமெண்ட் ஆதாரங்கள்.

இன்று தின‌சரிப் பணி 2 மற்றும் 6 மூலம் 3 தளங்களிலிருந்து பெற்ற மூன்று பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

இது சர்வே தளமான IPANELONLINE லிருந்து பெற்ற பேமெண்ட்.


இது தின‌சரிப் பணி 6 மூலம் DOLLARSIGNUP தளத்திலிருந்து பெற்ற பேமெண்ட்



இது தின‌சரிப் பணி 6 மூலம் MADMONEYGPT தளத்திலிருந்துபெற்ற பேமெண்ட்












புதன், 23 ஜூலை, 2014

AYUWAGE:மாதாந்திர பேமெண்ட் ஆதாரம்.


AYUWAGE தளத்திலிருந்து வழக்கம் போல பெற்ற மாதாந்திர பேமெண்ட் ஆதாரம் இது 5$(ரூ 300).தினம் ஒரு 5 நிமிடம் இந்த தளத்தில் விளம்பரம் சொடுக்குவதை வழக்கப்படுத்திக் கொண்டால் போதும்.மாதம் ஒரு பே அவுட் நிச்சியம்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து பணியினைத் தொடங்குங்கள்.வாழ்த்துக்கள்.

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys