ஞாயிறு, 20 ஜூலை, 2014
புதன், 16 ஜூலை, 2014
ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எது?
ஆன்லைன் ஜாப்ஸிற்கு புதிதாக வருபவர்கள் பலருக்கும் ஏற்படும் மிகப்பெரிய விரக்தி இணையச் செலவு.ஆன்லைன் ஜாப்ப்பில் ஆரம்பத்தில் பலருக்கும் 1$ பார்ப்பதற்குள்ளாகவே 1ஜிபி அளவிற்கு நெட் விரயமாகிவிடுவது போன்ற அனுபவத்தினைப் பெற்றிருப்பார்கள்.சரியான நெட் பிளானைச் செலெக்ட் செய்து பிறகு வருமானத்தினை ஈட்டுவது என்பது பலருக்கும் விரக்தியளிக்கும் நேரத்தில் ஆன்லைன் ஜாப்பினை விட்டு காத தூரம் ஓடி விடுவார்கள்.இதுதான் நடைமுறை.ஆர்வம் உள்ள ஒரு சிலரே பல முயற்சிகளையும் தடைகளையும் தாண்டி தொடர் வெற்றி பெறுவார்கள்.அந்த வகையில் நாம் ஒருவருக்கொருவர் எந்த இணைய இணைப்பிணை பயன்படுத்தி வருகிறோம் என்பதை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வதன் மூலம் மற்ற நபர்களும் பல சிக்கன வழிகளை அறிந்து கொள்வார்கள்.
எப்படி பார்த்தாலும் ஆன்லைன் ஜாப்பிற்கு ஏற்றது அன்லிமிட்டெட் பிளான்தான்.அதுவும் 3ஜி இணைப்பில் அன்லிமிட்டெட் கூட அதிகம் 10ஜிபி தான் கிடைக்கும் அதுவும் மாத 1000 ரூபாய்க்குக் மேல் செலவாகிவிடும்.
அந்த வகையில் நான் பயன்படுத்தி வரும் நெட் பிளான்.
NAME :TATA PHOTAN
MONTHLY 3G UNLIMITED PLAN WITH 3.5MBPS SPEED
20GB WITH 30 DAYS VALIDITY= RS 999/ PER MONTH
Min Plan for 30 days validity = 1.5 GB/Rs255
மாதம் சாராசரியாக ஆன்லைன் ஜாப்பிற்கு மட்டும் 10ஜிபி ஆகிறது. ஆதலால் மிச்சமாகும் 10 ஜிபியுடன் அடுத்த மாதம் 30 நாள் வேலிடிட்டியிற்காக மட்டும் Rs255 for 30 days பிளானை இந்த மாதம் வேலிடிட்டி நாள் முடியும் அன்று ஏற்றிக் கொண்டால் தொடர்ந்து அடுத்த மாதம் மிச்சமுள்ள 10ஜிபி+ 1.5ஜிபி யும் சேர்த்து இரண்டு மாத செலவு 1255 ரூபாயிலும் மாத கணக்கில் மாதம் 650 ரூபாய்க்குள்ளும் சிக்கனமாக முடித்துக் கொள்ளலாம்.பிறகு மூன்றாம் மாதம் மீண்டும் 20ஜிபி பிளானை போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
டாட்டா போட்டான் புதிதாக வாங்கும் போது மோடத்துடன் 10ஜிபி இலவசமாக கிடைக்கும்.செலவு ஆயிரம் ரூபாய்.புற நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு எந்த அளவு சிக்னல் கிடைக்கும் என்பதை வாங்கும் இடத்தில் விசாரித்துக் கொள்ளூங்கள்.ஸ்பீடு கிடைக்காவிட்டால் பலன் இல்லை.எனவே கவனம்.
புதிய இணைப்பிற்கு மாறுபவர்கள் பழைய கனெக்சனை நிறுத்திய பிறகு 24 மணி நேரம் கழித்துதான் புதிய இணைப்பில் வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.ஒரே நாளில் இரண்டு ஐபி மாறினால் பல கணக்குகள் சஸ்பெண்ட் ஆகிவிடும்.கவனம்.
நீங்களும் உங்கள் பிளானை வலை மன்றத்தில் பதிவிடலாம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.
சனி, 12 ஜூலை, 2014
வெள்ளி, 11 ஜூலை, 2014
PAIDVERTS:மூன்றாவது பே அவுட் ஆதாரம் 3.18$(ரூ 200)
பேபால் பிரச்சினை சரியான பிறகு PAID VERTS தளம் இருந்த பென்டிங் பேமெண்ட்களை எல்லோருக்கும் வழங்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் நான் பெற்ற 3வது பே அவுட் ஆதாரம் 3.18$(ரு 200)க்கான ஆதாரம் இது.
பணி தினம் ஐந்து நிமிட ஆட்ஸ் க்ளிக் மட்டும்தான்.மாதம் இந்த தளக்த்தில் மட்டும் 10$/Month வரை எந்த முதலீடும் இல்லாமல் சராசரியாகச் சம்பாதிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு..
for join click the banner
ஆன்லைன் ஜாப் என்பது பலசரக்கு கடை போலத்தான்.பல தளங்களிலும் இருக்கும் பணிகளைச் செய்துதான் பணம் சம்பாதிக்க முடியும்.இதற்கு மிகவும் பொறுமை தேவை.உங்களால் முழு நேரமாக இதில் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இது போன்ற அதிக நேரம் எடுக்காத .ADS CLICKS,RENTAL REFF,பணிகளில் அனுபவம் பெற்றால் கூட பகுதி நேர வருமானமாக பெரும் தொகையினை ஈட்ட முடியும்.இதுதான் ஆன்லைனில் சம்பாதிக்க பாதுகாப்பான வழியும் கூட.அனைத்து முட்டைகளையும் ஒரே கூட்டில் வைக்காதீர்கள் என்பார்கள்.அது ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்.எத்தனையோ ஆன்லைன் ஜாப்பினைக் கண்டு ஏமாந்த அனுபவம் பலருக்கும் இருக்கலாம்.அது பெரும்பாலும்,ஒரு பக்கம் டைப் செய்தால் 50 ரூ தருகிறோம்,சாஃப்ட்வேர் வாங்கி கேப்ட்சா என்ட்ரி செய்தால் 1000 என்ட்ரிக்கு 70 ரூ தருகிறோம்,வெப் டிசைன் செய்யக் கற்றுத்தருகிறோம் என பல வழிகளில் நம்மிடமிருந்து ட்ரெயினிங் ஃபீஸ் என்ற பெயரில் ஒரு பெரிய தொகையினைக் கறந்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் பணியினைக் கொண்டு நீங்கள் கட்டிய ட்ரெயின்ங் ஃபீஸைக் கூட சம்பாதிக்க முடியாது.இங்கு நாம் கூறும் பணிகள் அனைத்தும் எளிமையானவைதான்.பல தளங்களில் வேலை செய்வதால் சில தளங்கள் மோசடி செய்தாலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட மாட்டோம் .அது போக புதிய புதிய தளங்களும்,பணி வாய்ப்புகளும் ஆயிரக் கணக்கில் பரவிக்கிடக்கின்றன.கண்டறிந்து பயன்படுத்துவது மட்டுமே நம் வேலை.அதற்கு பொறுமை ஒன்றே நம் முதலீடு.
செவ்வாய், 8 ஜூலை, 2014
MAD MONEY GPT : ஒரே ஆஃபர் உடனடி பேமெண்ட்:ஆதாரம்.
இந்த தளத்தில் ஒரு வாரம் முன்புதான் ஆக்டிவ் ஆனேன்.நமது தினசரிப் பணியான MINUTE STAFF பகுதி உள்ள தளமாகும்.மற்ற தளங்களை விட அதிக ரேட் கொடுக்கும் தளமாகும்.மினிமம் பே அவுட் 1$தான் என்பதால் விரைவில் முதல் பே அவுட்டினைப் பெற்றுவிடலாம்.மேலும் இந்த தளத்தில் மாதம் ஒரு முறை திரும்ப திரும்ப செய்யக்கூடிய ஒரு டாலர் ஆஃப்ர் உள்ளது.செய்த அன்றே க்ரெடிட் ஆகிவிட்டது.அதன் மூலம் கிடைத்த 1.71$ (ரூ 100)க்கான பண ஆதாரம்தான் இது.
ஆன்லைனில் வாய்ப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.சரியாக செய்யத் தெரிந்தால் ஆன்லைன் ஜாப்பில் உங்களுக்கென ஒரு எதிர்காலத்தினை நீங்கள் உருவாக்க்கிக் கொள்ளலாம்.
கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.MINUTE STAFF பகுதியில் தினம் பணிகளைச் செய்யுங்கள்.ஒரு டாலர் ஆஃப்ர விவரங்களை உங்கள் மெயிலில் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)