சனி, 12 ஜூலை, 2014
வெள்ளி, 11 ஜூலை, 2014
PAIDVERTS:மூன்றாவது பே அவுட் ஆதாரம் 3.18$(ரூ 200)
பேபால் பிரச்சினை சரியான பிறகு PAID VERTS தளம் இருந்த பென்டிங் பேமெண்ட்களை எல்லோருக்கும் வழங்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் நான் பெற்ற 3வது பே அவுட் ஆதாரம் 3.18$(ரு 200)க்கான ஆதாரம் இது.
பணி தினம் ஐந்து நிமிட ஆட்ஸ் க்ளிக் மட்டும்தான்.மாதம் இந்த தளக்த்தில் மட்டும் 10$/Month வரை எந்த முதலீடும் இல்லாமல் சராசரியாகச் சம்பாதிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு..
for join click the banner
ஆன்லைன் ஜாப் என்பது பலசரக்கு கடை போலத்தான்.பல தளங்களிலும் இருக்கும் பணிகளைச் செய்துதான் பணம் சம்பாதிக்க முடியும்.இதற்கு மிகவும் பொறுமை தேவை.உங்களால் முழு நேரமாக இதில் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இது போன்ற அதிக நேரம் எடுக்காத .ADS CLICKS,RENTAL REFF,பணிகளில் அனுபவம் பெற்றால் கூட பகுதி நேர வருமானமாக பெரும் தொகையினை ஈட்ட முடியும்.இதுதான் ஆன்லைனில் சம்பாதிக்க பாதுகாப்பான வழியும் கூட.அனைத்து முட்டைகளையும் ஒரே கூட்டில் வைக்காதீர்கள் என்பார்கள்.அது ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்.எத்தனையோ ஆன்லைன் ஜாப்பினைக் கண்டு ஏமாந்த அனுபவம் பலருக்கும் இருக்கலாம்.அது பெரும்பாலும்,ஒரு பக்கம் டைப் செய்தால் 50 ரூ தருகிறோம்,சாஃப்ட்வேர் வாங்கி கேப்ட்சா என்ட்ரி செய்தால் 1000 என்ட்ரிக்கு 70 ரூ தருகிறோம்,வெப் டிசைன் செய்யக் கற்றுத்தருகிறோம் என பல வழிகளில் நம்மிடமிருந்து ட்ரெயினிங் ஃபீஸ் என்ற பெயரில் ஒரு பெரிய தொகையினைக் கறந்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் பணியினைக் கொண்டு நீங்கள் கட்டிய ட்ரெயின்ங் ஃபீஸைக் கூட சம்பாதிக்க முடியாது.இங்கு நாம் கூறும் பணிகள் அனைத்தும் எளிமையானவைதான்.பல தளங்களில் வேலை செய்வதால் சில தளங்கள் மோசடி செய்தாலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட மாட்டோம் .அது போக புதிய புதிய தளங்களும்,பணி வாய்ப்புகளும் ஆயிரக் கணக்கில் பரவிக்கிடக்கின்றன.கண்டறிந்து பயன்படுத்துவது மட்டுமே நம் வேலை.அதற்கு பொறுமை ஒன்றே நம் முதலீடு.
செவ்வாய், 8 ஜூலை, 2014
MAD MONEY GPT : ஒரே ஆஃபர் உடனடி பேமெண்ட்:ஆதாரம்.
இந்த தளத்தில் ஒரு வாரம் முன்புதான் ஆக்டிவ் ஆனேன்.நமது தினசரிப் பணியான MINUTE STAFF பகுதி உள்ள தளமாகும்.மற்ற தளங்களை விட அதிக ரேட் கொடுக்கும் தளமாகும்.மினிமம் பே அவுட் 1$தான் என்பதால் விரைவில் முதல் பே அவுட்டினைப் பெற்றுவிடலாம்.மேலும் இந்த தளத்தில் மாதம் ஒரு முறை திரும்ப திரும்ப செய்யக்கூடிய ஒரு டாலர் ஆஃப்ர் உள்ளது.செய்த அன்றே க்ரெடிட் ஆகிவிட்டது.அதன் மூலம் கிடைத்த 1.71$ (ரூ 100)க்கான பண ஆதாரம்தான் இது.
ஆன்லைனில் வாய்ப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.சரியாக செய்யத் தெரிந்தால் ஆன்லைன் ஜாப்பில் உங்களுக்கென ஒரு எதிர்காலத்தினை நீங்கள் உருவாக்க்கிக் கொள்ளலாம்.
கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.MINUTE STAFF பகுதியில் தினம் பணிகளைச் செய்யுங்கள்.ஒரு டாலர் ஆஃப்ர விவரங்களை உங்கள் மெயிலில் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
VIEWFRUIT INDIA மூலம் பெற்ற 6வது பேமெண்ட் 3$(ரூ 200).
தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.முழு விவரங்களுக்கு....
தற்போது கூட சுமார் 280 பாயிண்ட்ஸ் மதிப்புள்ள சர்வே உள்ளது.ஆனால் மொபைல் மூலமாகவே மட்டும் செய்யமுடியும்,மொபைல் நெட் கனெக்சன் உள்ளவர்கள் பயன்படுதிக் கொள்ளூங்கள்.
SURVEY: PERSONAL CARE 280 PTS
TIPS
AGE : 19-25,FEMALE,DELHI
Time | Redeemed Cash | Deducted points | Payment Date | Remark |
2014-06-25 16:43:06 | 3.00 | 1500(Paid...) | 2014-07-07 15:34:53 | |
2014-06-12 19:54:51 | 3.00 | 1500(Paid...) | 2014-06-23 12:00:20 | |
2014-05-15 16:25:35 | 3.00 | 1500(Paid...) | 2014-05-26 23:09:49 | |
2014-03-06 17:03:45 | 3.00 | 1500(Paid...) | 2014-03-16 18:11:45 | |
2013-12-27 23:49:45 | 3.00 | 1500(Paid...) | 2014-01-05 15:59:37 | |
2013-11-19 02:48:58 | 3.00 | 1500(Paid...) | 2013-11-28 08:55:59 | |
கீழ்கண்ட LINKல் சொடுக்கி இணைந்து பலன் பெறுங்கள்.
திங்கள், 7 ஜூலை, 2014
PAIDVERTS:எந்த முதலீடுமில்லாத 2வது பேமெண்ட் ஆதாரம் 5$(ரூ 300)
PAIDVERTS தளத்திலிருந்து எந்த முதலீடுமில்லாமல் பெற்ற 2வது பேமெண்ட் ஆதாரம் 5$(ரூ 300)இது.
பேபால் பிரச்சினையால் பேமெண்ட் சற்று தாமதாகிவிட்டது.இப்போது மினிமம் பே அவுட் 2$தான்.
மேலும் விவரங்களுக்கு
http://www.allinallonlinejobs.com/search/label/PAIDVERTS
கீழ்கண்ட link சொடுக்கி இணைந்து கொள்ளூங்கள்,.உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும்.வாழ்த்துக்கள்.
http://www.paidverts.com/ref/RADHA79
பேபால் பிரச்சினையால் பேமெண்ட் சற்று தாமதாகிவிட்டது.இப்போது மினிமம் பே அவுட் 2$தான்.
மேலும் விவரங்களுக்கு
http://www.allinallonlinejobs.com/search/label/PAIDVERTS
கீழ்கண்ட link சொடுக்கி இணைந்து கொள்ளூங்கள்,.உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும்.வாழ்த்துக்கள்.
http://www.paidverts.com/ref/RADHA79
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)