கடந்த மாதங்களில் மாதம் 5000 ரூ, 8000 ரூபாய் என்ற நிலையிலிருந்து போன மாதம் ரூ 12000 ரூபாய் அளவிற்கு ஆன்லைன் ஜாப்பில் எனது வருமானம் அதிகரித்தது.இந்த மாதமும் 8000 ரூபாய் என்ற அளவிற்குக் குறையாத வருமானம் ஈட்ட முடிந்தது.ஆன்லைன் ஜாப் வருமானம் என்பது பெர்ஃஃப்க்டான மாத வருமானம் இல்லையென்றாலும் சராசரியாக மாதம் 8000ரூபாய் என்ற அளவிற்கு குறைவில்லாமல் எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது.தேவை தொடர்ச்சியான அனுபவங்களும் முயற்சிகளும்தான்.
ஆரம்பத்தில பல தளங்களில் 1$ பே அவுட் வாங்கவே கடினமாகத்தான் இருந்தது.ஆனால் இப்போது பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள்,பல தளங்கள் என ஒன்று கைவிட்டாலும் ஒன்று கைகொடுக்கும்.உதாரணமாக இந்த மாதம் டாஸ்குகளில் 5 ரூபாய் கூட சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனாலும் ரெஃப்ரல் வருமானம் கை கொடுத்தது.எனவேதான் தினசரிப் பணிகள் என்ற தலைப்பில் பணிகளை பிரித்து செய்யச் சொல்கிறேன்.
இந்த வலைப்பூ முழுக்க முழுக்க இலவச ஆலோசனைகளை அளித்து வருகிறது.வேலையின் தன்மையினைப் புரிந்து கொண்டு என்னைப் போல சம்பாதிக்கும் எனது ரெஃப்ரல்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.ஒன்றுமே சம்பாதிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை.100 பேர் வந்து பார்ப்பவர்களில் 5 பேர்தான் ஒழுங்காக வேலை செய்து சம்பாதிக்கிறார்கள்.மற்றவர்களுக்கு சூழ்நிலைகள் வாய்ப்பதில்லை.தினம் 1 மணி நேரத்தில் சம்பாதிக்கலாமா என எதிர் பார்க்கிறார்கள்.குறைந்தது தினம் 5 மணி நேரமாவது ஆன்லைனில் இருந்தால்தான் சாதிக்க முடியும். அவர்களுக்கு நான் என்னால் முடிந்த அளவு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றேன்.எனவே சம்பாதிக்க முடியாதவர்கள் தங்கள் விரக்திகளை இங்கே கொட்டிச் செல்ல வேண்டாம்.இதனால் பயன் பெறும் நபர்களும் பாதிக்கப் படுவார்கள்.நன்றி.
சரி செய்து கொள்ளவும்.
இதில் ப்ரோபக்ஸ் மெயின் பேலென்ஸில் நான் சம்பாதித்த 80$ ஐ கோல்டன் அப்கிரேடு வாங்கப் பயன்படுத்திக் கொண்டேன்.இதனால் தொடர்ந்து எனது வருமானத்தினை அதிகரித்துக் கொள்ள முடியும்.
ப்ரோவில் இணைய இங்கே சொடுக்கவும்.இணைந்து ஆக்டிவாக இருப்பவர்களுக்கு ப்ரோபக்ஸ் ரென்டல் பற்றிய விவரங்கள் மெயிலில் அனுப்பப்ப்டும்.
PAGE NO 1 EARNED AT PROBUX MAIN BAL= 80$ X RS 60= RS 4800
PAGE NO.2 PAYPAL STATEMNT= 55$ X RS 60 = RS3300
TOTAL = RS 8100/-(135$)
இவை எல்லாம் PAYPAL,SITES கமிசன் சுமார் 1000ரூ ( 10%) போக நிகர வருமானங்களாகும்.