Pages

சனி, 26 ஏப்ரல், 2014

தினசரிப் பணி 1 EXAMPLE: AYUWAGE ல் இன்று பெற்ற 0.35$ ஆதாரம்.


நமது தினசரிப் பணிகள் 1 மூலம் தளத்தில் மட்டும் விளம்பரங்கள் மூலம் தினம் சுமார் 0.20$ முதல் 0.25$ வரை சம்பாதிக்கலாம் எனச் சொல்லியிருந்தேன். அந்த வகையில் இன்று காலை மதியம் இரவு மூன்று வேளை ப்ர‌வுஸ் செய்த போது கிடைத்த விளம்பரங்கள் மூலம் இன்று அதிக பட்சமாக 0.35$ வரை சம்பாதித்துள்ளேன்.

இந்த ஆவரேஜ் படி தினம் ஆக்டிவாக இருந்தால் மாதம் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை இந்த தளத்தில் மட்டும் நமது தினசரிப் பணிகள் 1 மூலம் சம்பாதிக்கலாம்.இணைந்து பலன் பெற பேனரைச் சொடுக்கவும்.


AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys







YESTERDAY



TODAY








வெள்ளி, 25 ஏப்ரல், 2014

AYUWAGE:விளம்பரங்கள் மூலம் சம்பாதித்த 5$(ரூ300)பண ஆதாரம்.

நாம் பயிற்சிப் பணி 1ல் கூறியிருந்தது போல விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமே மாதம் ஆயிரம் சம்பாதிக்க வழி முறைகள் கூறியிருந்தேன்.மற்ற தளங்களில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் மாதம் 100 ரூபாய் முதல் 150ரூ வரை மட்டுமே சம்பாதிக்க முடியும்.ஆனால் அந்த வகையில் இந்த AYUWAGE ஒரு தளத்திலிருந்தே நீங்கள் மாதம் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கலாம்.முன்பு இந்த AYUWAGEதளத்தில்BUSINESS CARD வாய்ப்பு இருந்ததால் மாதம் பல பே அவுட் வரும்.தற்பொழுது அந்த வாய்ப்பு இல்லையென்றாலும் தினசரி விளம்பரம் பார்ப்பதன் மூலம் சுமார் 0.20$ முதல் 0.25$ வரை சம்பாதிக்கலாம்.சரி அதற்கு செய்ய வேண்டியது நீங்கள் உங்கள் ஆன்லைன் பணிகளின் இடையே இந்த தளத்தில் உள்ள VIEW,REGULAR,EMAIL,SEARCH நான்கு விளம்பர பக்கங்களையும் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து பார்க்க வேண்டும்.இல்லை காலை மாலை இரவு ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து பார்க்கலாம்.அதில் உள்ள INSTRUCTIONS களைச் சரியாக ஃபாலோ செய்ய வேண்டும்.இல்லையென்றால் வார்னிங் கிடைக்கும்.அதாவது 10,20 செகண்ட் தளத்தினை பார்வையிட்டு பிறகு அதில் உள்ள விளம்பரம் அல்லது ஏதாவது டைட்டிலில் க்ளிக் செய்து பார்க்க வேண்டும்.மாதம் ஒரு பேஅவுட் கியாரண்டியாக வாங்கிவிடலாம்.

EMAIL,SEARCH பார்ப்பது குறித்த சந்தேகங்களுக்கு எனது ரெஃப்ரல்கள் உங்கள் யூசர் நேம்,ID NUMBER ஆகியவற்றைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பலாம்.

கீழேயுள்ள பேனரை க்ளிக் செய்து பதிவு செய்து பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.


AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys






5$ PAYMENT PROOF RECD TODAY




ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

IPANEL ONLINE:சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 2வது பேமெண்ட் ஆதாரம்(ரூ200).

சர்வேக்களுக்கு அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் மற்றும் குறைந்த பே அவுட் கொடுக்கும் தளம்தான் .இதில் அதிக மதிப்புடைய சர்வே வந்தாலும் அதில் QUALIFYஆவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.எனினும் குறைந்த பேமெண்ட் உள்ள ரூ 30,40,50,70 சர்வே வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.தினம் லாக் இன ஆவதற்கு தினம் ஒரு ரூபாய் வீதம் மாதம் 30 ரூ கிடைக்கிறது.மேலும் குயிக் சர்வேயிலும் பணம் கிடைக்கும்.மேலும் ரெஃப்ரல்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும்.20 ரெஃப்ரல்களுக்கு சுமார் 80 ரூபாய் வரை கிடைக்கும்.கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து சம்பாதியுங்கள்.நாலு பேருக்கு இந்த தளத்தினை அறிமுகப் படுத்துவதன் மூலம் அவர்களையும் சம்பாதிக்க வைத்து நீங்களும் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.






இது நான் பெற்ற 2வது பே அவுட்.






சனி, 19 ஏப்ரல், 2014

CASHADDA தளத்திலிருந்து பெற்ற 6 பே அவுட் ஆதாரங்கள்.

CASHADDA தளத்தில் மிகக் குறைந்த மினிமம் பே அவுட் (0.02$) என்பதால் தினம் பணம் அனுப்புவதில் ஏற்படும் ட்ராஃபிக் காரணமாக நாம் PAYOUT ரெக்யூஸ்ட் கொடுத்தவுடன் பணம் வர சற்று நாட்கள் எடுத்துக் கொண்டாலும் உறுதியாக வந்துவிடும்.இதுவரை இந்த தளத்திலிருந்து நான் பெற்ற 6 பேமெண்டுகளுக்கான ஆதாரம் இது.இந்த தளத்தில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் கிடைக்கும் பாயிண்ட்ஸ்களை கன்வெர்ட் செய்து PURCHASE BALANCEலிருந்து HEAD AND TAIL விளையாட்டிற்கு உபயோகித்துக்க் கொள்ளலாம்.இந்த GAME ல் மட்டும் இது வரை 16 வரை சென்ட் பெற்றுள்ளேன்.இணைந்து பலன் பெற பேனரை க்ளிக் செய்து சேரவும்.








செவ்வாய், 15 ஏப்ரல், 2014

SHARE CASH GPT:7வது பேமெண்ட் ஆதாரம்.


SHARE CASH தளத்திலிருந்து இன்று நான் பெற்ற 7வது பேமெண்ட் ஆதாரம் இது.ஆஃபர்களுக்கும் சர்வேக்களுக்கும் பிரசித்தி பெற்ற தளம் இது.வாய்ப்புகளைத் தேடினால் பணம் உங்கள் வாசல் வந்தடையும்.இணைந்து பலன் பெற பேனரை சொடுக்குங்கள்.வாழ்த்துக்கள்.