ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

IPANEL ONLINE:சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 2வது பேமெண்ட் ஆதாரம்(ரூ200).

சர்வேக்களுக்கு அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் மற்றும் குறைந்த பே அவுட் கொடுக்கும் தளம்தான் .இதில் அதிக மதிப்புடைய சர்வே வந்தாலும் அதில் QUALIFYஆவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.எனினும் குறைந்த பேமெண்ட் உள்ள ரூ 30,40,50,70 சர்வே வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.தினம் லாக் இன ஆவதற்கு தினம் ஒரு ரூபாய் வீதம் மாதம் 30 ரூ கிடைக்கிறது.மேலும் குயிக் சர்வேயிலும் பணம் கிடைக்கும்.மேலும் ரெஃப்ரல்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும்.20 ரெஃப்ரல்களுக்கு சுமார் 80 ரூபாய் வரை கிடைக்கும்.கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து சம்பாதியுங்கள்.நாலு பேருக்கு இந்த தளத்தினை அறிமுகப் படுத்துவதன் மூலம் அவர்களையும் சம்பாதிக்க வைத்து நீங்களும் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.






இது நான் பெற்ற 2வது பே அவுட்.






சனி, 19 ஏப்ரல், 2014

CASHADDA தளத்திலிருந்து பெற்ற 6 பே அவுட் ஆதாரங்கள்.

CASHADDA தளத்தில் மிகக் குறைந்த மினிமம் பே அவுட் (0.02$) என்பதால் தினம் பணம் அனுப்புவதில் ஏற்படும் ட்ராஃபிக் காரணமாக நாம் PAYOUT ரெக்யூஸ்ட் கொடுத்தவுடன் பணம் வர சற்று நாட்கள் எடுத்துக் கொண்டாலும் உறுதியாக வந்துவிடும்.இதுவரை இந்த தளத்திலிருந்து நான் பெற்ற 6 பேமெண்டுகளுக்கான ஆதாரம் இது.இந்த தளத்தில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் கிடைக்கும் பாயிண்ட்ஸ்களை கன்வெர்ட் செய்து PURCHASE BALANCEலிருந்து HEAD AND TAIL விளையாட்டிற்கு உபயோகித்துக்க் கொள்ளலாம்.இந்த GAME ல் மட்டும் இது வரை 16 வரை சென்ட் பெற்றுள்ளேன்.இணைந்து பலன் பெற பேனரை க்ளிக் செய்து சேரவும்.








செவ்வாய், 15 ஏப்ரல், 2014

SHARE CASH GPT:7வது பேமெண்ட் ஆதாரம்.


SHARE CASH தளத்திலிருந்து இன்று நான் பெற்ற 7வது பேமெண்ட் ஆதாரம் இது.ஆஃபர்களுக்கும் சர்வேக்களுக்கும் பிரசித்தி பெற்ற தளம் இது.வாய்ப்புகளைத் தேடினால் பணம் உங்கள் வாசல் வந்தடையும்.இணைந்து பலன் பெற பேனரை சொடுக்குங்கள்.வாழ்த்துக்கள்.









வெள்ளி, 11 ஏப்ரல், 2014

RENT REFF:அதிக வருமானம் தரும் மூன்று முக்கிய தளங்கள்.

RENT REFFகளைப் பொறுத்தவரை பெரும்பாலான தளங்களில் க்ளிக் சதவீதமும் வருமானமும் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் மூலம் அதிக வருமானம் தரும் மூன்று முக்கிய தளங்கள் Probux,ZAPBUX,FUSEBUX ஆகியவைதான்.இந்த தளங்களில் பிரித்துப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக வருமானத்தினையும் நீங்கள் பெறலாம்.உங்கள் ஆன்லைன் ஜாப்ப்பின் 50% வருமானத்தினை இந்த தளங்கள் மூலமாகவே நீங்கள் அடைந்து விடலாம்.இணைந்து பலன் பெற பேனரை சொடுக்கி இணையுங்கள்.


 







OFFERNATION:1.09$ பேமெண்ட் ஆதாரம்


ஆஃபர் நேசன் தளத்தில் கிடைத்த சின்னச் சின்னப் பணிகள் மூலம் கிடைத்த 1.09$ பேமெண்ட் ஆதாரம்.இணைவதற்கு பேனரை சொடுக்கவும்.