வெள்ளி, 21 மார்ச், 2014
புதன், 19 மார்ச், 2014
GOMEZ PEER:.PAYMENT PROOF:சாஃப்ட்வேர் மூலம் வருமானம்
உங்கள் கம்ப்யூட்டரில் குறிப்ப்பிட்ட சாஃப்ட்வேரினை ரன் செய்வதால் கூட நீங்கள் ஆன்லைன் ஜாப்பின் ஒரு பகுதியாக வருமானம் பெற முடியும்.அந்த வகையில் பல கம்பெனிகள் எங்கள் சாஃப்ட்வேரினை ரன் செய்யுங்கள்,அப்கிரேடு செய்யுங்கள் பல மடங்கு வருவாய் பெறுங்கள் எனக்கூறி ஏமாற்றும் வேலைகளும் நடை பெறுகின்றன.மேலும் தெரியாத கம்பெனியின் சாஃப்ட்வேரினை ரன் செய்வதால் ரிஸ்கும் அதிகம்.
அந்த வகையில் உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத குறைந்த ஆனால் உறுதியாக பாதுகாப்பான வருமானம் கொடுக்கக்கூடிய கம்பெனி GOMEZPEERதான்.
அதிலுள்ள சாஃப்ட்வேரினை டவுண்லோடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதனை இன்ஸ்டால் செய்து விட்டால் போதும்.நீங்கள் ஆன்லைனில் இருக்கும் பொழுதெல்லாம் அது ஆக்ட்வேட்டாகிவிடும்.
ஆரம்பத்தில் சுமார் 3 முதல் நான்கு மாதங்கள் வரை இந்த சாஃப்ட்வேர் பெண்டிங் நிலையிலேயே இருக்கும்.
அதன் பிறகே உங்கள் தொடர் ஆக்டிவ் நிலையினைப் பொறுத்து ஆக்டிவ் நிலைக்கு மாறும்.ஆக்டிவ் நிலைக்குப் பிறகு வரும் வருமானங்களே உங்கள் பேமெண்ட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.மினிமம் பே அவுட் 5$ வந்தவுடன் அடுத்த மாதம் 10 TO 20 நாட்களுக்குள் பேமெண்ட் உங்கள் பேபாலுக்கு வந்துவிடும்.இல்லையெனில் சப்போர்ட் டிக்கெட் ஓபன் செய்யுங்கள்.
இது நான் பெற்ற முதல் பே அவுட் ஆதாரம்.
சரி இதனால் கம்பெனிக்கு என்ன பயன்?
CPU USAGE தான்.சூப்பர் கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்காக நம்மைப் போன்ற நபர்களின் SYSTEMலிருந்து சுமார் 3% அளவிற்கு CPU ஐப் பயன்படுத்திக் கொள்வார்கள்.இதனால் நமக்கு எந்த இழப்பும் இல்லை.
ஆபத்து?
GOMEZPEERஐப் பொருத்தவரை பலராலும் பயன்படுத்தப்பட்டு பணம் கொடுத்து வருகிறாகள்.இதுவரை எந்த ரிஸ்க் மால்வேரும் பதிவாகவில்லை.
நானும் ஒரு வருடமாக ரன் செய்கிறேன்.பாதுகாப்பனதுதான்.எனினும் பண பரிமாற்றங்களின் போது SOFTWAREஐ DEACTIVATE செய்துவிடுவது நல்லது.
யாருக்கு ஏற்றது?
பெரும்பாலும் ஆன்லைனிலேயே இருப்பவர்களுக்கு இது ஏற்றது.பெரிதாக வருமானம் தராது.நான் இதனை இன்ஸ்டால் செய்து ஒரு வருடம் கழித்தே இந்த முதல் பேவுட்டினைப் பெற்றேன்.ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு சாஃப்ட்வேர் மட்டுமே பயன்படுத்தலாம்.
என்றாவது ஒரு நாள் கைக்குப் பணம் கிடைத்தாலும் அது உங்களுக்கு இலாபம்தானே.
இணைந்து பயன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.
திங்கள், 17 மார்ச், 2014
கோல்டு டாஸ்குகள் மூலம் பெற்ற 6$ பே அவுட் ஆதாரம்.
ஞாயிறு, 16 மார்ச், 2014
ஆன்லைன் ஜாப்: வாராந்திர பண ஆதார அறிக்கை
இணையத்தில் சின்னச் சின்ன ஆன்லைன் வேலைகளைச் செய்து கொடுப்பதன் மூலம் மாதம் பத்தாயிரம் வரை எளிதாக எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.அந்த வகையில் நான் பணி செய்து வரும் 25 தளங்களில் சுமார் 10 தளங்களிலிருந்து கடந்த 2 வாரங்களில் நான் பணி செய்து பெற்ற பே அவுட் ஆதாரம் இது இன்னும் பல பே அவுட்ஸ் வரிசையில் வரவுள்ளன.இன்னும் எத்தனையோ வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.தேவை உழைப்பு,பொறுமை மட்டுமே.
திங்கள், 10 மார்ச், 2014
ட்வீட் மூலம் வருமானம்:2வது பே அவுட் ஆதாரம்
CASHCLAM தளத்தில் சும்மா ட்வீட் செய்வதன் மூலம் 5 நாட்களுக்கு ஒரு முறை PAYOUT வாங்கிக் கொண்டேயிருக்கலாம். பணியோ தினம் பத்து க்ளிக்ஸ்தான். இந்த தளத்தில் நான் பெற்ற 2வது பே அவுட் ஆதாரம்.
3 ( TWEET ABOUT CASH CLAM,SHUT OUT,OLYMPICS,)TWEETS AVAILABLE TWICE PER DAY = 0.22$/DAY
AFTER 10.30 PM AT NIGHT
1.30 PM AT DAY
3 ( TWEET ABOUT CASH CLAM,SHUT OUT,OLYMPICS,)TWEETS AVAILABLE TWICE PER DAY = 0.22$/DAY
AFTER 10.30 PM AT NIGHT
1.30 PM AT DAY
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)