GOLD TASKSதளத்தில் என்னால் செய்ய முடியாத அளவிற்கு டாஸ்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.காரணம் கடந்த ஒரு வருடமாக CROWDFLOWER தளத்தில் நான் ஆக்டிவாக இருந்து இதுவரை சுமார் 4500 டாஸ்குகளுக்கும் மேலாக முடித்துள்ளதால் எனக்கு DEDICATOR LEVELகிடைத்துள்ளது.இதனால் அதிக பேமெண்ட் உடைய சிறப்பு டாஸ்குகள் எனக்கு கிடைக்கின்றன.எனவே டாஸ்குகளை தொட்ர்ந்து நேரம் காலம் பார்க்காமல் செய்து கொடுத்தால் உங்களுக்கும் நிறைய டாஸ்குகள் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.
CLICK AND JOIN HERE.