INCENTRIA :இந்த தளம் மிகப் பாரம்பரியமான நம்பிக்கையான PTC தளங்களில் ஒன்று.சம்பாதிக்கும் வாய்ப்பு சற்று குறைவாக இருப்பது போல் தோன்றினாலும் இதிலுள்ள PAID TO SIGN UP (PTSU) ஆஃப்ர் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் உடனடியாக 1$ பே அவுட் வாங்கிவிடலாம்.முழுக்க முழுக்க PTSU ஆஃபர்கள் மூலம் நான் பெற்ற பே அவுட்டிற்கான ஆதாரம்.கீழ்கண்ட லிங்க் வழியாக இணைந்து மேலும் பல டிப்ஸினைப் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2014
ஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.(பதிவு 3)
ஆன்லைன் ஜாப்பில் தொடர்ந்து கடந்த மூன்று மாதமாக மாதம் 8000 ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன்.இதற்கான பழைய ஆதார பதிவிற்கான லிங்க்
இந்த மாதமும் அதற்கான ஆதாரங்களை ஆடிட் செய்தாற்போல வெளியிட்டுள்ளேன்.பழைய ஆதாரங்களுடன் எதுவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இந்த மாதம் அனைவருக்கும் ஆன்லைன் ஜாப்பின் ஒரு சோதனையான காலகட்டம்தான்.ஏனெனில் அள்ளித் தந்த ONLINE TYPING JOB வாய்ப்பும் பறி போய்விட்டது.மேலும் CROWDFLOWER டாஸ்க்குகளின் மிக மோசமான மந்த நிலை.இந்த இரண்டும்தான் எனது ஆன்லைன் ஜாப் வருமானத்தின் ஆணி வேராக இருந்தது.மேலும் இந்த மாதம் வந்த CHRISTMAS,NEWYEAR,PONGALவிடுமுறை தினங்கள் வருமானத்தினை முடக்கிப் போட்டாலும் எனது பகுதி நேர ஆன்லைன் வேலையின் வருமானத்தில் எதுவும் குறையவில்லை.காரணம் பல தள வேலைகளும்,SURVEYS,OFFERS,RR SCHEMES,AFFILIATE MARKETING,CONTESTSபோன்ற பல தரப்பட்ட பணிகளுமே எனக்கு அள்ளித் தந்து கொண்டு இருக்கின்றன
விவரங்கள் கீழே
PAYPAL RECD= 65$+ 18$=83$= 83$ X RS 60= 5000 +PAYZA RECD = 5$ = RS 300 +ZIP CASH = RS 200= RS 5500
PENDING PAYOUTS
PENDING PAYOUTSஎல்லாம் இந்த மாத EARNINGSல் உள்ளடக்கப்பட்டுள்ளது.அடுத்த மாத ஆதாரத்தில் மிகைப் படுத்தப்படாது.
CLIXSENSE = 7$+NEOBUX 7$+ HONEY DOLLARZ 2$+VIEWFRUIT INDIA 2$+INCENTRIA 1$+AYUWAGE 2$+IPANEL ONLINE 2$+ CASHNHITS 1$+GPT BANKS 1$= TOTAL 25$= RS 1500/-
PROBUX RENTAL REFFERALS VALUE 124 RR X O.20$= 25$= RS 1500/-
TOTAL = 5500 +1500 + 1500 = RS 8000/-
செவ்வாய், 28 ஜனவரி, 2014
HONEY DOLLARZ:உடனடியாக க்ரெடிட் ஆகும் MOBILE PIN VERIFY ஆஃபர்கள்.
HONEY DOLLARZ தளத்தில் நேற்று ஒரே நாளில் நான்கு ஆஃபர்களைச் செய்து சுமார் 0.50$ வரை உடனடி க்ரெடிடினைப் பெற்றேன்.இந்த தளத்தில் பே அவுட் பெண்டிங்க் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதில் உங்கள் பெயர்,மெயில் ஐடி,மொபைல் நமபர் கொடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் பின் நம்பரினை வெரிஃபை செய்து சப்மிட் செய்தால் ஆஃபர்கள் உடனடியாகக் க்ரெடிட் ஆகிவிடும்.வாழ்த்துக்கள்.
Jan 25, 2014 Credit Paid to Signup - Max Bupa - CPL - INDIA 12.0000
Jan 25, 2014 Credit Paid to Signup - Unicef-Short Form 15.0000
Jan 25, 2014 Credit Paid to Signup - HDFC Life C2P short Lead- India 12.5000
Jan 25, 2014 Credit Paid to Signup - WooIsWoo Social Network (Instant) 9.0000
வெள்ளி, 24 ஜனவரி, 2014
VIEW FRUIT INDIA: இன்றைய AVAILABLE சர்வேஸ்
VIEWFRUIT INDIAல் செய்து இருப்பவர்களின் மெயிலுக்கு இன்று 2 சர்வேக்கள் வந்திருக்கும்.
2 சர்வேக்களும் எனக்கு ஆரம்ப கட்டத்திலேயே மிஸ் ஆகிவிட்டதால் மேலே செல்ல முடியவில்லை.மிஸ் செய்த இடத்தினைக் குறிப்பிட்டுள்ளேன்.அதில் நீங்கள் சரியாக பதிலளித்துவிட்டால் மேலே செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.பயன்படுத்திக்கொள்ளூங்கள்.
1.CONSULTING ENGINEER SURVEY.
Missing Place: Are a an engineer of following type:
I selected: general building contractor( answer-1)
I am not qualified
so you can select any other option like Mech Eng etc..
2.GEN POP SURVEY
Are you a female : say"YES"
Missing place
Are you Non facebook user?
I said "NO" So i am disqualifed ( I thought that the survey would be taken about facebook)
You can select YES then You can go ahead.
I think After entering in to the survey would be easy,
CASHNHITS:அதிக வருமானம் தரும் PTSU ஆஃபர்கள்.
PTCஉலகில் நேர்மையாகச் செயல்பட்டு சரியாக பேமெண்ட் கொடுக்கும் தளங்களில் மிகப் பழமையான,நேர்மையான தளம் CASHNHITS. மற்ற தளங்களினைப் போல இந்த தளத்தில் CF TASKS,SURVEY,OFFERWALLS போன்ற சம்பாதிக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் PTSU(PAID TO SIGNUP) டாஸ்கினைப் பொறுத்தவரை மிக நேர்மையாக அப்ரூவல் வழங்கும் தளம்.இதில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு விளம்பரம் பார்த்தல் மற்றும் PTSUஆஃபர்களைச் சரியாகச் செய்வது.அந்த வகையில் நான் சுமார் பத்திற்கும் மேற்பட்ட ஆஃபர்களைச் சரியாகச் செய்து அப்ரூவல் பெற்று சுமார் 4$க்கும் மேல் சம்பாத்தித்து உள்ளேன்.
To Join click on the Banner
மிக முக்கியமான ஒன்று இதில் நாமும் எந்த CHEATINGம் இல்லாமல் ஆஃபர்களைச் சரியாகச் செய்ய வேண்டும்.நமக்கு ஆஃஃப்ரினை வழங்கும் நபரும் ஏமாற்றாமல் பேமெண்ட் அளிக்க வேண்டும்.இல்லையெனில் அவர்களது கணக்கு முடக்கப்பட்டுவிடும்.அதிக பட்சம் 8 ஆஃப்ர்களுக்கு மேல் தவறாகச் செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுவிடும்.எனவே எளிதான உங்களால் முடிக்க முடிந்த ஆஃப்ர்களினைத் தேர்ந்தெடுத்துச் சரியாகச் செய்யுங்கள்.ஆஃப்ரினை முடித்த பிறகே சப்மிட் செய்யுங்கள்.இது உங்களது பே அவுட்டினை விரைவாகப் பெற உதவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)