Pages

வியாழன், 21 நவம்பர், 2013

ONLINE JOBS:பல தளங்களிலிருந்தும் பெற்ற பே அவுட் ஆதாரம்

தினம் பல ONLINE JOBS தளங்களிலிருந்தும் பல பே அவுட்கள் வந்த வண்ணம் இருப்பதால் ஆதாரங்களை அப்டேட் செய்யக்கூட நேரமில்லாமல் போய் விட்டது.இதோ கடந்த வாரம் நான் பல தள‌ங்களிலிருந்தும் பே அவுட் ஆதாரங்கள்.குறிப்பாக GETPAID.COMதள‌த்தில் BUSINESS CARDSபகுதியில் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே DATA ENTRY WORKசெய்வதன் மூலம் தினம் ஒரு பே அவுட் வந்துவிடுகிறது.ஆதலால் ஆன்லைன் ஜாப்பில் பணத்தை அள்ளுவது சுலபமே ஆனால் க்டுமையான பயிற்சி மற்றும் விடா முயற்சியுடன் கூடிய உழைப்பு தேவை.நீங்களும் சம்பாதிக்க வாழ்த்துக்கள்.


paid surveys





செவ்வாய், 19 நவம்பர், 2013

ஒரே ஆஃபர் ஒன்பது தளங்கள் ஒரு டாலர் வரை உடனடி க்ரெடிட்

நமது நம்பகமான ஒன்பது தளங்களிலும் SUPERSONIC ADSபகுதியில் MOBOGINEஎன்ற ஒரு DOWNLOAD AND INSTALL ஆஃப்ர் உள்ளது.இது ஒரு DOWNLOAD OFFER.பெரும்பாலான DOWNLOADஆஃபர்கள் நீங்கள் DOWNLOAD செய்து INSTALLசெய்தாலும் உடனடியாக க்ரெடிட் ஆகாது.ஆதலால் அவற்றில் முயற்சி செய்வது ஏமாற்றமே தரும்.ஆனால் இந்த ஆஃபர் DOWNLOAD STARTஆனவுடனேயே CREDITஆகிவிடும்.சுமார்16MBவரை இருந்தாலும் DOWNLOAD STARTஆனவுடனே நீங்கள் PAUSE செய்து விட்டால் போதும்.இந்த ஆஃபர் கீழ்கண்ட ஒன்பது தளங்களிலும் பகுதியில் உள்ளது.ஒவ்வொன்றிலும் சுமார் 5 முதல் 10 சென்ட் வரை கிடைக்கும்.மொத்தமாக அரைமணி நேரத்தில் ஒரு டாலர் வரை பார்க்கலாம்.ஆனால் ஒவ்வொரு தளத்திலும் ஆஃபரை முடித்தவுடன் COOKIES ஐ DELETE செய்து விடவும்.அப்பொழுதுதான் மற்ற தளங்களில் தோன்றும்.பே அவுட் பெண்டிங்க இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.வாழ்த்துக்கள்.




paid surveys


http://www.probux.com/?r=RADHA79

















CLIXSENSE SURVEY OFFER:100 ரூபாய் சர்வே

இன்று காலையில்தான் CLIX OFFERSபகுதியில் ஒரு SSI சர்வேயினை முடித்தேன்.தற்பொழுது மீண்டும் சுமார் 1.63$ (ரூ 100)மதிப்புள்ள SAMPLICIO.US SURVEYஆஃப்ர் வாய்ப்பு கிடைத்தது.பெரும்பாலும்வரும் SAMPLICIO சர்வேக்களில் 1$க்கு மேற்பட்ட மதிப்புள்ள சர்வேக்களில் என்ட்ரி கிடைப்பதே குதிரைக் கொம்புதான்.ஆனால் இன்று சாதாரணமாக எல்லோரும் என்ட்ரி ஆகும் விதத்தில் அமைந்தது.அதுவும் எனக்கு FAVOURITEஆன ONLINE TRADINGபற்றிய சர்வே என்பதால் எளிதில் பத்தே நிமிடத்தில் பதிலளித்து ரூ 100 பெற்றுவிட்டேன்.அப்டேட் செய்ய முடியாத அளவு CLIXSENSE ல் நிறைய ஆஃபர்களும்,டாஸ்க்குகளும்,சர்வேக்களும் வந்த வண்ணம் உள்ளன.எனவே ஆன்லைனில் இருக்கும் பொழுது எப்பொழுதும் இந்த தளத்தினை ஓபனிலேயே வைத்துக் கொண்டால் என்னைப் போல வாரம் 8$ பே அவுட் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.வாழ்த்துக்கள்.








TIPS FOR SURVEY

AGE : 35, ZIP CODE:627001,MALE,INDIA

TRADING PLOTFORM USED: META TRADER,NEST

TRADING IN STOCKS,COMMODITY,FUTURE,OPTIONS

YEAR TO TRADE STARTED; 2005,2008,2019 etc,

TRADING EXCHANGE: BSE,NSE,LME,MCX

CHARTS USED: AMIBROKER,BARCHARTS ETC

TRADING AMOUNT: RS 2 LK TO 4 LAKH

திங்கள், 18 நவம்பர், 2013

DOLLAR SIGNUP:ஒரே ஆஃபர் உடனடி முதல் பே அவுட்.


நமது மற்றொரு ELITE தளமான DOLLAR SIGNUPல் -------பகுதியில் ஒரு சிறந்த ஆஃபர் டாஸ்க் உள்ளது.

அது அந்த தளத்தில் எப்படி சம்பாதிப்பது என்பது பற்றி ஒரு சிறிய வீடியோவினை YOUT TUBEல் UPLOAD செய்ய வேண்டும்.அவ்வளவுதான்.ஒரு சில மணி நேரங்களில் உங்கள் வீடியோ அப்ரூவல் ஆகி 0.50$ (ரூ 30) உங்கள் கணக்கில் வந்துவிடும்.அவ்வளதான் உங்கள் பேபால் கணக்கினைக் கொடுத்து உங்கள் முதல் பே அவுட்டினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.




கீழ்கண்ட பேனரினைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இணைபவர்களுக்கு வீடியோ எப்படி தயாரிப்பது?எப்படி அப்ரூவல் பெறுவது என்பது பற்றிய விவரங்கள் மெயிலில் அனுப்பபடும்.இணைந்துவிட்டு USER NAMEஐ rkrishnan404@gmail.com என்ற மெயிலில் சொல்லுங்கள்.வாழ்த்துக்கள்.


CLIXSENSE SURVE:15 நிமிட சர்வே;50 ரூபாய் பெற்றுக் கொள்ளுங்கள்.

நான் வெற்றிகரமாக முடித்துவிட்டேன். மேலும் சில கீழ்கண்ட் டிப்ஸ்களைப் பயன் படுத்தி 15 நிமிடத்தில் 50 ரூபாய் சம்பாதித்துக் கொள்ளூங்கள்.வாழ்த்துக்கள்

CLICK HERE &JOIN & GO TO CLIX OFFERS,SSI SURVEY



FIRST IMPORTANT QUESTION:

WHAT TYPE OF MOBIL DO YOU HAVE ?---ANS: ANDROID

ANOTHER QSN

AGE 35,MALE,LIVING CAT 6,

ANY ONE WORK WITH FOLLOWING CATG?-- SAY" NONE"

WHAT IS YOUR CURRENT JOB--SELF EMPLOYED?

KNOWLEDGE ABOUT MESSENGER: CHAT ON,SKYPE,FB MESSEANGER

CURRENTLY USE; SKYPE

STRONGLY AGREE WITH MORE ANS

CHAT ON--

STRONGLY LIKE AND AGREE WITH MORE QSNS,

SPORTS LIKE; TENNIS,PLAYER--ROGER FEDERER,ACTOR-RAJNI KANTH