Pages

செவ்வாய், 11 ஜூன், 2013

தினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானத்திற்கு!


எவ்வளவுதான் வ‌ருமானங்கள் வந்தாலும் பகுதி நேர வருமானங்களால்தான் இன்றைய கால கட்டத்தில் நடுத்தர மக்களால் வாழ்க்கையை நடத்த முடிகிறது.அதிலும் பல‌ இல்லத்தரசிகளின் பகுதி வருமானங்கள் குடும்பத்தலைவரின் வருமானத்தினையே தூக்கி சாப்பிட்டுவிடும்.தையல்,பூ கட்டுதல்,அப்பளம் தேய்த்தல்,பலகாரம் சுடுதல்,தீப்பெட்டி தயாரித்தல்,வீட்டிலேயே கடை வைத்து நடத்துதல்,ஆடு,மாடு,கோழி வளர்த்து வீட்டின் பால்,முட்டை,இறைச்சி செலவினை மிச்சப்படுத்துதல் என பெண்கள் முனையாத கைத்தொழில்களே இல்லை.ஆஃப் லைனிலேயே இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் பொழுது உலகம் முழுக்க வியாபித்திருக்கும் ஆன்லைனில் வாய்ப்புகளுக்கு பஞ்சமா?இருக்கத்தான் செய்கிறது.அந்த வகையில் நாம் செய்யும் ஆன்லைன் ஜாப்பில் ஒரு நிரந்தர வருமானத்தினைக் கொடுக்கக் கூடியதுதான் RENTED REFERRAL SCHEME.இதற்கு சற்று முதலீடு தேவைப்படும்தான் என்றாலும் நன்றாக அதனை MAINTAINசெய்தால் வரும் வருமானங்களும் அதிகமாகும்.இதில் நாம் பரிசோதித்த நம்பிக்கையான பேமெண்ட் தளமான http://www.probux.com/?r=RADHA79லிருந்து நான் பெற்ற இந்த வாரத்திற்கான‌ பேமெண்ட் ஆதாரம்தான் இது.





எல்லா செலவும் போக மிச்சமான தொகைதான் நம் வாடகை வருமானம்.கடந்த இரண்டு மாதத்தில் நான் பே அவுட் செய்த தொகை சுமார் 3000 ரூபாய்( 57$).அதாவது மாதம் 1500 ரூபாய்.ஆனால் சம்பாதித்தது சுமார் 120$ ( ரூ 6000/‍)க்கும் மேல்.மற்ற தொகை எனது RENTED REFF களின் மதிப்பாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.நான் மொத்தம் முதலீடு செய்த தொகை சுமார் 100$ வரை இருக்கும்.இதில் கோல்டன் மெம்பர்சிப்பிற்கு மட்டும் 70 $.மற்றவை RENT REFFக்காக முதலீடு செய்தது.இந்த இரண்டு மாதத்தில் அதற்கு மேலேயே சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறது.உழைப்பவர்களை விட சற்று ரிஸ்க எடுத்து தொழில் செய்வதால் வரும் வருமானம் பல மடங்காக இருக்கும் என்பதனை அறிவோம்.ஆனால் கால்குலேட்டட் ரிஸ்க் எடுத்தால்தான் முதலீடை இழக்காமல் பணத்தினைப் பெருக்க முடியும்.எனவே கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயணத்தினை ஆரம்பிக்க நல்ல தருணம் இது.முப்பது லட்சம் ரூபாய் முதலீடு செய்து வீடு வாங்கி வாடகைக்கு விட்டால் கூட மாதம் ஐந்தாயிரம் ரூபாய்தான் வரும்.அதுவும் கட்டிட பராமரிப்பிற்கே சரியாக இருக்கும்.இதில் நாளாக நாளாக கட்டிட மதிப்பும் பழையது எனக் குறைக்கப்பட்டுக்கொண்டேதான் வரும். எனவே பாதுகாப்பான முதலீடு என எதற்கும் உத்திரவாதம் கிடையாது.இதில் பத்தாயிரம் முதலீட்டிலேயே அந்த வருமானத்தினை நீங்கள் பெறத் தொடங்கலாம்.மற்றபடி இது உங்களுக்கான ஒரு வழிகாட்டிப் பதிவு மட்டுமே.இதில் வரும் இலாப நஸ்டங்களுக்கு இந்த பதிவு பொறுப்பாகாது.உங்கள் முதலீடு உங்கள் முடிவு.வாழ்த்துக்கள்.இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.


புதிய தளம் புதிய பேமெண்ட்:SUPERPAYME


புதிய தளம் புதிய பேமெண்ட் வரிசையில் இன்று நான் பேமெண்ட் பெற்ற மற்றுமொரு தளம் இதோ



உடனடி பேஅவுட்.தளத்தின் சிறப்பு.நம்முடைய மற்ற தளங்களைப் போலவே அனைத்து OFFER WALLSகளையும் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.முக்கியமாக CROWD FLOWER TASKS களுக்கு நல்ல பேமெண்ட் தருகிறது.நாம் மற்ற தளங்களில் KICK OUTஆகும் பொழுது இதில் டாஸ்க்குகள் செய்து மேலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.மேலும் எல்லா தளங்களினையும் போல விளம்பரம் மற்றும் வீடியோ பார்ப்பது மூலமும் தினம் வருவாய் பெறலாம்.தங்களுக்காக இது போன்ற நேர்மையான தளங்களை இலவசமாகவே அறிமுகப் படுத்தும் எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஒரே ஊக்கப் பரிசு மேற்கண்ட பேனரை சொடுக்கி ரெஃப்ரலாக இணைந்து நீங்களும் சம்பாதிக்கத் தொடங்குவதுதான்.நான் பெற்ற முதல் பேமெண்ட் ஆதாரம் இதோ


இலவசமாகவே இணையுங்கள்.வாழ்த்துக்கள்.


புதிய தளம்,புதிய பேமெண்ட்:HONEYDOLLARZ


புதிய புதிய  PTC தளங்களிலிருந்து பேமெண்ட் வாங்க வேண்டும் என்ற முயற்சிப் பயணத்தில் இன்று நான் பேமெண்ட் பெற்ற மற்றுமொரு புதிய தளம் இதுதான்.



இந்த தளத்தினைக் கண்டு செயல்படத்தொடங்கிய இரண்டே நாட்களில் நான் வாங்கிய முதல் பேமெண்ட் ஆதாரம் இதோ

இந்த தளத்தின் சிறப்பு ஏராளமான OFFER WALL களைக் கொண்டு செயல்படுவதுதான்.FACE BOOK LIKE OFFERS,TWITTER LIKE OFFERS,QUIZ OFFERS,MOBILE OFFERS,E-MAIL OFFERS,PTC,PTSU OFFERS,DAILY SURVEY,DAILY TASK (CROWD FLOWER)என ஏராளமான ஆஃபர் கொண்டு செயல்படுவதால் எளிதில் இரண்டே நாளில் பேஅவுட் வாங்கி விடலாம்.மேலும் டாஸ்க்குகளுக்கு நியோபக்ஸ் போன்று அதிக பேமெண்ட் கொடுக்கும் தளமாகவும் உள்ளது.ஆதலால் பத்து டாஸ்க்குகள் செய்தாலே உடனடி பே அவுட் வாங்கி விடலாம்.நான் பே அவுட் கொடுத்த பத்து நிமிடத்திற்குள் எனது பேபால் கணக்கிற்கு பணம் வந்துவிட்டது.முதல் பேமென்ட் என்றாலும் சரி முப்பதாவது பேமெண்ட் என்றாலும் உடனடி பேஅவுட்தான்.தளம் ஒரு வருடத்திற்கும் மேலாக அதிக புகார்கள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.மேலும் இதில் முதலீட்டு திட்டங்கள் எதுவும் இல்லாததால் நம்பி செயல்படலாம்.இந்த தளத்தினைக் கண்டுபிடித்து உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு நீங்கள் செய்யும் பரஸ்பர உதவி மேற்கண்ட பேனர் வழியாகச் சேர்ந்து உங்கள் வருமானத்தில் இன்னொரு மைல் கல்லை அடைவதுதான்.வாழ்த்துக்கள். 

திங்கள், 3 ஜூன், 2013

ஆன்லைன் டாஸ்க்.ஒரே நாளில் ஓராயிரம் ரூபாய்க்கும் மேல் உடனடி பேமெண்ட்.



வழக்கம் போல இந்த வாரத்திலும் நமக்கு நன்கு அறிமுகமான எளிதான விமான டிக்கெட் சரி செய்யும் பணி நமது தளத்தில் இந்த வாரமும் 6500 டாஸ்க்குகளுக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது.நிதானமாக அக்குய்ரெசி குறையாமல் செய்தால் குறைந்தது 10 முதல் 20 டாலர் வரையும் அதற்கும் மேலும் சம்பாதித்து உடனடி பே அவுட் வாங்கிவிடலாம்.வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவர்கள்,மாணவிகள்,ஓய்வு பெற்றவர்கள்,கம்யூட்டர் மற்றும் ப்ரொஸிங் சென்டர் நடத்துபவர்கள்,பகுதி நேரமாக கிடைக்கும் நேரத்தில் இந்த பணியினை செய்தாலே உங்கள் பாக்கெட் மணி தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.புதிதாகச் சேர்பவர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாகச் சேர்ந்தால்  சேவையை தனியாக சந்தேகங்களை மின்னஞ்சல் வழியாகவும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

PART TIME ONLINE TASKS FROM HOME FOR EVERYONE.

பணி உள்ள தளத்திற்குச் செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.


paid surveys

தங்கம்,வெள்ளி வாங்கும் தருணமா இது?ஓர் அலசல்.(TORTOISE PORTFOLIO)





தங்கமும் வெள்ளியும் ஒரு நீண்ட இறக்கத்திற்குப் பிறகு சேகரிக்கும் கால கட்டத்தில் (STAGE OF ACCUMULATION) உள்ளது.இது மக்கள் வாங்கலாமா?இல்லை இன்னும் விற்கலாமா? என்பதை முடிவு செய்யும் கால கட்டம்.இதில் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் ஒரு BREAKOUT நிகழலாம்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் BREAKOUT ற்கு ஏற்ப இரு பக்கமும் செயல்பட தயாராகவேண்டியதுதான்.தங்கத்தினைப் பொறுத்தவரை இது ஜூன் மாத காண்ட்ராக்ட் முடியும் தருணம்.எனவே எந்த காண்ட்ராக்டாக இருந்தாலும் நீங்கள் பின்பற்ற வேண்டியது கீழ்கண்ட லெவல்களைத்தான்.


GOLD

BUY ABOVE: 27400, T-1- 28200,T2-29000,SL-26200

SELL BELOW:25200, T-1-24500,,T2-23600 SL-26400

SILVER

BUY ABOVE: 45000, T-1- 45900,T2-46700,SL-43900

SELL BELOW:42800, T-1-42000,,T2-41200 SL-43800