Pages

செவ்வாய், 11 ஜூன், 2013

புதிய தளம்,புதிய பேமெண்ட்:HONEYDOLLARZ


புதிய புதிய  PTC தளங்களிலிருந்து பேமெண்ட் வாங்க வேண்டும் என்ற முயற்சிப் பயணத்தில் இன்று நான் பேமெண்ட் பெற்ற மற்றுமொரு புதிய தளம் இதுதான்.



இந்த தளத்தினைக் கண்டு செயல்படத்தொடங்கிய இரண்டே நாட்களில் நான் வாங்கிய முதல் பேமெண்ட் ஆதாரம் இதோ

இந்த தளத்தின் சிறப்பு ஏராளமான OFFER WALL களைக் கொண்டு செயல்படுவதுதான்.FACE BOOK LIKE OFFERS,TWITTER LIKE OFFERS,QUIZ OFFERS,MOBILE OFFERS,E-MAIL OFFERS,PTC,PTSU OFFERS,DAILY SURVEY,DAILY TASK (CROWD FLOWER)என ஏராளமான ஆஃபர் கொண்டு செயல்படுவதால் எளிதில் இரண்டே நாளில் பேஅவுட் வாங்கி விடலாம்.மேலும் டாஸ்க்குகளுக்கு நியோபக்ஸ் போன்று அதிக பேமெண்ட் கொடுக்கும் தளமாகவும் உள்ளது.ஆதலால் பத்து டாஸ்க்குகள் செய்தாலே உடனடி பே அவுட் வாங்கி விடலாம்.நான் பே அவுட் கொடுத்த பத்து நிமிடத்திற்குள் எனது பேபால் கணக்கிற்கு பணம் வந்துவிட்டது.முதல் பேமென்ட் என்றாலும் சரி முப்பதாவது பேமெண்ட் என்றாலும் உடனடி பேஅவுட்தான்.தளம் ஒரு வருடத்திற்கும் மேலாக அதிக புகார்கள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.மேலும் இதில் முதலீட்டு திட்டங்கள் எதுவும் இல்லாததால் நம்பி செயல்படலாம்.இந்த தளத்தினைக் கண்டுபிடித்து உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு நீங்கள் செய்யும் பரஸ்பர உதவி மேற்கண்ட பேனர் வழியாகச் சேர்ந்து உங்கள் வருமானத்தில் இன்னொரு மைல் கல்லை அடைவதுதான்.வாழ்த்துக்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக