இன்று நம்முடைய நம்பிக்கைக்குறிய தளங்கள் அனைத்திலுமே விதவிதமான டாஸ்க்குகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.உங்களுக்கு எளிதான டாஸ்க்குகளைத் தேர்ந்தெடுத்து நிதானமாக செய்யுங்கள்.குறைவான பேமெண்ட் என்றாலும் எளிதான டாஸ்க்குகளை முதலில் முடியுங்கள்.கீழ்கண்ட தளங்களில் இணைந்து உங்கள் வருவாயினைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.பகுதி நேரமாக கைநிறைய சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
வியாழன், 30 மே, 2013
சனி, 25 மே, 2013
பொட்டல்: TORTOISE PORTFOLIO கடந்த வாரம் கணித்ததும் நடந்ததும்.
கடந்த வாரம் நாம் தங்கமும் வெள்ளியும் இறங்குமுகம் தொடரும் http://pottal.blogspot.in/2013/05/weekly-tips.html எனக் கணித்து நமது http://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html டிப்ஸினையே பின்பற்றும்படி கூறியிருந்தோம்.அதன்படி தங்கம் இறங்குமுகத்தில் முதல் இலக்கினையும்,வெள்ளி இரண்டு இலக்கினையும் பூர்த்தி செய்து வழக்கம் போல் நமக்கு கொள்ளை இலாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன.இனியும் இறங்குமுகம் தொடரும் என்றாலும் நாம் இந்த இலாபத்துடன் வெளியேறி அடுத்த வாய்ப்பிற்காகக் காத்திருப்போம்.நம் கொள்கையே அதானே ..
"காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்".
(கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.)வெள்ளி, 24 மே, 2013
படுகையும் பதிவுகள் நூறும்
படுகையின் மூலமும் அதன் பதிவுகள் மூலமும் அடைந்த பலன்கள்.
1. படுகையின் வழிகாட்டுதல்படி முதலில் சேர்ந்த தளம் நியோபக்ஸ்.இதுவரை சம்பாதித்தது சுமார் 96$.பே அவுட் வாங்கியது 43$.மீதி RENTED REFFERALல் முதலீடாகச் செய்யப்பட்டுள்ளது..டாஸ்குகளுக்கு அதிக பேமெண்ட் கிடைக்கும் தளம் என்பதால் அதிக அளவு டாஸ்க்குகளின் மூலம் கிடைத்த வருமானம்.மற்றும் DEDICATED TASK WORKER AWARDகிடைத்திருப்பதால் கிடைத்த போனசும் அதிகம்.பதிவுகள் மூலம் கிடைத்த நேரடி ரெஃப்ரல்கள் சுமார் 15. இப்பொழுது நான் நியோபக்ஸ் கோல்டு மெம்பர். இனி என் வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உள்ளன.
2. இரண்டாவது தளம் க்ளிக் சென்ஸ்.இதுவரை சம்பாதித்துள்ளது சுமார் 6$.இன்னும் பே அவுட் வாங்கவில்லை.
3. அடுத்தது ப்ரோபக்ஸ்.தினம் தினம் வாடகை வருமானம்தான்.இது வரை சம்பாதித்தது சுமார் 94$.பே அவுட் வாங்கியது சுமார் 45$.மீதி RENTED REFFERALல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இப்பொழுது நான் ப்ரோபக்ஸிலும் கோல்டு மெம்பர். இனி என் வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்புகள் இதிலும் உள்ளது.
4. அடுத்தது கெட் பேய்டு.இதில் டாஸ்க்குகள் மூலம் நான் சம்பாதித்தது சுமார் 12$.முதல் முறை சுமார் 3 $ சம்பாதித்த நிலையில் Account Disabled ஆகிவிட்டது.பிறகு Payza ஐடி மூலம் புது அக்கௌண்ட் ஆரம்பித்தேன். Payza மூலம் பே அவுட் செய்ய முடியாததால் அதனை ப்ரோபக்ஸில் Add funds ற்கு மாற்றிவிட்டேன். கிடைத்த Direct Refferalsசுமார் 5.
5. அடுத்தது Gold Tasks..இதில் சம்பாதித்தது சுமார் 3$.கிடைத்த Direct Refferalsசுமார் 15.
மொத்தத்தில் இந்த மூன்று மாதங்களுக்குள் பகுதி நேரமாக ( சுமார் தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம்)சம்பாதித்தது சுமார்210$.அதாவது கிட்டத்தட்ட 11000 ரூபாய்.முதலில் படுகையில் சேர்ந்தவுடன் பத்தாயிரம் பதிவுகள் என்ற இலக்கினை காட்டுகிறார்களே என்று நானும் பயப்பட்டேன்.ஆனாலுல் பயனுள்ள பதிவுகள் நூறாக இருந்தாலும் அதன் பலன்கள் பத்து மடங்காக இருக்கும் என்பதனை இந்த நூறாவது பதிவு மூலம் உணர்கிறேன்.பகுதி நேரமாக பணம் ஈட்ட பாலமாக அமைந்து டிப்ஸ்களையும் ட்ரிகஸ்களையும் அள்ளிக் கொடுத்த படுகைக்கும்,ஆதித்தன் சாருக்கும் மற்றும் என் பதிவுகளின் மூலம் சேர்ந்த Direct Refferal களுக்கும் நன்றி. எனது வலைப்பூவினை புதுப்பித்து இன்று அதன் மூலம் பலருக்கும் இந்த வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.முழு ஆதாரம் இதோ....
REFERER : PRABHU11( P RADHA KRISHNAN)
REFERER : PRABHU11( P RADHA KRISHNAN)
இன்றைய பாக்கெட் மணி டாஸ்குகள்.
நமது பாக்கெட் மணி தளமானhttp://www.goldtasks.com/index.php?ref=valli79 ல் இன்றும் ஒரு எளிய YES OR NO பணி இணைக்கப்பட்டுள்ளது.1500 டாஸ்க்குகள் மீதம் உள்ளன.அலுவலகத்தில் இருப்பவர்கள்,இல்லத்தரசிகள் உங்கள் தேநீர் இடைவேளையில் கூட இந்த டாஸ்க்குகளை செய்து உங்கள் பாக்கெட் மணியினை உடனடி பே அவுட் செய்து கொள்ளுங்கள்.மூன்று டாஸ்க்குள் செய்தாலே போதும்.பே அவுட் எடுத்துக் கொள்ளலாம்.டீக்காசுதானே என அலட்சியப் படுத்தாமல் சற்று ஆர்வமுடன் வேலை செய்தால் உங்கள் ஒரு நாள் சம்பளத்தையே எடுத்து விடலாம் (5$ to 10$).http://www.get-paid.com/index.php?ref=RADHA79லும் இந்த டாஸ்க்குகள் உள்ளன.இதில் அக்குயுரெசி இழப்பவர்கள் அதில் இணைந்து தொடரலாம்.வாழ்த்துக்கள்.
புதன், 22 மே, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)