ஞாயிறு, 5 மே, 2013
ஐந்தே நிமிடத்தில் ஐம்பது ரூபாய் (1$) சம்பாதிப்பது எப்படி?
PTC தளங்களில் பல வகைகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.ஆனால் பணத்தைப் பெற நம்பிக்கையான தளங்களில் மட்டுமே வேலை செய்தால்தான் பணம் உங்கள் கணக்கிற்கு வரும்.நூற்றுக்கணக்கில் உள்ள தளங்களில் நம்பிக்கையான தளங்களை கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.ஆதலால் இங்கு நன்கு சோதித்து பணம் பெற்ற தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இதில் சேர்ந்தால் மட்டும் போதாது.பணம் சம்பாதிக்கவும் வேண்டுமே.வெறும் விளம்பரங்களைப் பார்த்தால் மட்டும் போதாது.பல டாஸ்க்குகளை செய்யும் திறமையும்,ஆஃபர்களில் வரும் வாய்ப்புகளையும் மற்றும் பல ட்ரிக்ஸ்களையும் பயன்படுத்தினால்தான் சம்பாதிக்க முடியும்.சரி ஏன் கீழ்கண்ட லிங்க் வழியாகவே சேரச் சொல்கிறீர்கள் நேரடியாக சேர்ந்தால் ஆகாதா என நினைக்கிறீர்களா?இந்த லிங்க் வழியாக சேரும் நபர்களிடமிருந்து எனக்கும் ஒரு சிறுதொகை கிடைக்கும்தான்.ஆனால் சும்மா கிடைக்காது.தினம் தினம் இது போன்ற வாய்ப்புகளை கண்டறிய கடுமையான உழைப்பையும் நேரத்தையும் செலவழித்து அவர்களுக்கு வாய்ப்புகளைக் கண்டறிந்து கொடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் அவர்களும் தொடர்ந்து நீடிப்பார்கள்.ஆதாலால் உங்களை பணம் தந்து சேரச் சொல்லவில்லை.மேலும் மேலும் பணம் சம்பாதிக்கத்தான் சேரச் சொல்கிறோம்.இந்த லிங்குகள் வழியாகச் சேர்பவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் உடனுக்குடன் இலவசமாகவே அனுப்பி வைக்கப்படும்.சரி இன்று உடனடியாக 1 $ வரை சம்பாதிக்க ஒரு சாம்பிள் ஆஃபர்.
கீழ்கண்ட தளங்களில் NEO BUX ல் PAYMENT WALL,MATOMY,SUPER REWARDSமற்றும் GET PAIDல் OFFERS,WALL ADDS,PAYMENT WALL,SUPERSONIC ADS,SUPER REWARDS,MATOMY மற்றும்CLIXSENSEல் SUPER REWARDS,SPERSONIC ADS,MATOMYமற்றும்GOLD TASK ல் PAYMENT WALLஆகியவற்றில் FANCY என்றொரு ஆஃபர் காணப்படும்.அதில் சென்று உங்கள் இமெயில் ஐடியைக் கொடுத்து ஒர் FANCY ACCOUNT க்ரியேட் செய்ய வேண்டும்.பின்பு அதில் சில FANCY IT க்ளிக் செய்து NEXT,NEXT,FINISH செய்தவுடன் ஒரு உங்கள் மெயிலுக்கு CINFIRMATION MAIL அனுப்பப்பட்டுவிடும்.பின்பு SIGN OUTஆகி விடுங்கள்.இப்பொழுது மற்றொரு FANCY ஆஃபரில் மற்றொரு இமெயில் ஐடியைக் கொடுத்து இதே போல் செய்யுங்கள்.இப்படியே ஒவ்வொன்றிலும் செய்தால் 7 சென்ட் முதல் 14 சென்ட் வரை ஒவ்வொன்றிலும் உடனுக்குடன் க்ரெடிட் ஆகிவிடும்.போன மாதமும் இதில் பணம் கிடைத்தது.இந்த மாதமும் அதே ஆஃபர் ஐடி மட்டும் புதுசு.ஒரு இமெயிலுக்கு ஒர் ஐடிதானே உருவாக்க முடியும்.மற்றவற்றிற்கு என்ன செய்வது என்கிறீர்களா? கவலையை விடுங்கள்.உங்களிடம் எத்தனை இமெயில் ID இருக்கிறதோ அத்தனையயும் பயன்படுத்தி விடுங்கள்.மேலும் உங்கள் CONTACTல் உள்ள நண்பர்கள் ஐடியை அவர்கள் ஆட்சேபிக்காதபட்சத்தில் பயன்படுத்தலாம்.மேலும் உங்கள் SPAM FOLDERல்உங்களை அடிக்கடி தொந்தரவு செய்யும் மெயில் ஐடிகளை பயன்படுத்துங்கள்.அவர்கள் மெயிலுக்குச் செல்லும் CONFIMATION MAILகளையெல்லாம் க்ளிக் செய்ய வேண்டியில்லை என்பதால் அது தானாகவே க்ரெடிட் ஆகிவிடும். அவ்வளவுதான் ஐந்தே நிமிடத்தில் ஐம்பது ரூபாய் (1$) சம்பாதித்து விடுவீர்கள்.முயற்சி செய்து பாருங்கள்.வாழ்த்துக்கள்.
சனி, 4 மே, 2013
பொட்டல்:EUR/USD FOREX CURRENCY TRADING TIPS FOR THE WEEK 06 MAY 2013
இந்த வாரம் சார்ட்டினைப் பார்க்கும்பொழுது ஏற்ற இறக்கங்கள் ஒரே சேனலில் பயணிப்பது தெளிவாகத் தெரியும்.
இது போன்ற பயணங்கள்தான் பணம் பண்ண எளிதான தருணங்கள்.அது சப்போர்ட் லைனைத் தொடும்போது வாங்குவதும்,ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொடும் பொழுது ப்ராஃபிட் புக் செய்வதும் பின்பு அங்கிருந்து விற்று வைப்பதும் என பல வாய்ப்புகளை நமக்கு வழங்கும்.கடந்த இரண்டு வாரமாக நமது டார்கெட்டுகள் அனைத்தும் உடைபடாமல் ரீச ஆனது இந்த சேனலின் பயணத்தால்தான்.எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் EUROஓர் UPTREND லியே பயணம் செய்கிறது.இது கடல் அலைகள் அடுத்தடுத்து சராசரியாக கரைக்கு வருவதும் திரும்புவதும் போலதான்.இதனை எலியட்ஸ் வேவ் தியரி என்பார்கள்.பார்க்க அமைதியான அலைகளின் பயணங்கள் போலத் தெரிந்தாலும் மூச்சடக்கி முத்துக் குளிக்க வேண்டுமானால் சில கணக்குகளைப் போட்டு ஆழம் அறிந்து காலை விட்டால்தான் கரைக்குத் திரும்ப முடியும்.இந்த வாரமும் சேனலிலேயே செல்லுமானால் நமது டார்கெட்டுகளும் எளிதாக ஹிட் ஆகும். சரி சேனல் உடைபட்டால்,அதுதான் விற்று வாங்கும் வாய்ப்பிருக்கிறதே.அலையோடு சேர்ந்து நீங்களும் அதன் திசையில் பயணியுங்கள்.அது உங்களைக் கரைக்கு கொண்டு வந்து விடும்.கோல்டன் ரூல்ஸை மட்டும் சரியாக ஃபாலோ பண்ணுங்கள்.வாழ்த்துக்கள்.வரும் வாரத்திற்கான வழிப் பயணம் இதோ
EUR/USD
BUY ABOVE : 1.316 T1- 1.322, T2- 1.328 SL- 1.308
SELL BELOW : 1.303 T1- 1.297, T2-1.291 SL-1.310
பொட்டல்:PROBUX PAYMENT PROOF
வெள்ளி, 3 மே, 2013
NEOBUX ,GET PAID,GOLD TASKS NEW VIDEO OFFERS TODAY
இன்று கீழ்கண்ட தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள NEOBUX, PAYMENT WALL மற்றும் PENAUT LABS பகுதியில் இரண்டு வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.இவற்றைப் பார்ப்பதன் மூலம் 15 + 14= 19 NEOCOINS உங்கள் கணக்கிற்கு உடனடியாக சேர்ந்து விடும். மேலும் GET PAIDமற்றும் GOLD TASKதளங்களிலும் PAYMENT WALL பகுதியில் இந்த வீடியோக்கள் இணைக்கப்ப்ட்டுள்ளன.புதிதாக சேர்பவர்கள் கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து விளம்பரம் மற்றும் வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.இந்த LINK மூலம் இணைந்தவர்களுக்கு இதுபோன்ற டிப்ஸ்கள் தினமும் இமெயிலில் கொடுக்கப்படும்.இணைந்துவிட்டு உங்கள் தளங்களின் ஐடி மற்றும் இமெயில் ஐடியை rkrishnan404@gmail.comஎன்ற மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்.இதுபோன்ற டிப்ஸ்கள் இலவசமாகவே அனுப்பிவைக்கப்படும்.வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)