Pages

OPINION BUREAU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
OPINION BUREAU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 அக்டோபர், 2014

OPINION BUREAU :100ரூ JOINING BONUS கொடுக்கும் சர்வே தளம்.

நாம் 10ற்கும் மேற்பட்ட சர்வே தளங்களில் வேலை செய்து வருகிறோம்.நமது தளம் கொடுக்கும் லைவ் சர்வே வீடியோ பயிற்சியின் மூலம் பலரும் தானாகவே அனைத்து சர்வேக்களையும் வெற்றிகரமாக முடித்துச் சம்பாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று நமது தளம் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு சர்வே தளம் OPINION BUREAU.



இந்த தளத்தில் இணைந்தவுடன் 100ரூ JOINING BONUS ஆகக் கிடைக்கும்.அதன் பிறகு 50ரூ முதல் 200ரூ மதிப்புள்ள சர்வேக்கள் வ்ரை தினம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.MIN PAYOUT Rs 250/- ONLY.

FLIPCORT VOUCHER,FREE RECHARGEமூலம் பே அவுட் பெற்றுக் கொள்ளலாம்.ஏற்கனவே இது போன்ற வவுச்சர்கள் மூலம் பேமெண்ட் பெற்று பொருட்கள் வாங்கி உறுதி செய்துள்ளோம்.

இணைவதற்கு இந்த லிங்கினைச் சொடுக்கவும்.

 http://www.opinionbureau.com/UserAction?action=gotoRegistration&&refid=195775

வாய்ப்புகள் உங்கள் மெயிலுக்கே வந்து விடும்.எனினும் தினம் ஒரு முறை இந்த தளத்திலும் வாய்ப்புகளை அலசி விடுவது நல்லது.

நாம் குறிப்பிடும் அனைத்து சர்வே தளங்களிலும் தினம் வாய்ப்புகளை அலசினாலே தினம் நான்கைந்து சர்வேக்களை முடிக்கலாம்.இதன் மூலம் சர்வே ஜாப் மூலம் மட்டும் தினம் 200ரூ வரை சர்வ சாதாரணமாகச் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.