ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் நடத்தும் பரிசுப் போட்டி.:
ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் பணம் சம்பாதித்து வருகிறீர்களா?ஆம் எனில் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.
ஆன்லைன் ஜாப்ஸினைப் பொறுத்தவரை பண ஆதாரங்களை வெளியிடுவது என்பது ஓர் நல்ல பழக்கமாகும்.அது மற்றவர்களை மட்டுமல்ல உங்களையும் மென்மேலும் பணம் சம்பாதிக்க வைக்கும்.உங்கள் ரெஃபரல் லிங்கினை வெளியிடுவதன் மூலம் உங்களுக்கு கீழே பலர் இணந்து சம்பாதிக்கத் தொடங்குவார்கள்.அவர்கள் மூலம் கிடைக்கும் கமிசன் மூலம் உங்கள் வருமானம் மேலும் அதிகரிக்கத் தொடங்கும்.
அதற்கான விவரங்கள் கீழே:
பரிசு விவரங்கள்;
போட்டிக்கான காலகட்டம்: 01 நவம்பர் 2014 முதல் 30 நவம்பர் 2014 வரை
முதல் பரிசு ; 150 ரூபாய்
2ம் பரிசு : 100 ரூபாய்
3ம் பரிசு : 50 ரூபாய்.
விதி முறைகள் :
1. ADMIN தவிர அனைத்து மெம்பர்களும்,புதிய மெம்பர்களும் கலந்து கொள்லலாம்.
2. பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
3.PAYMENT PROOF SECTION பகுதியில் வெளியிடப்படும் ஆதாரங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.வேறு பகுதியில் வெளியிட்டுள்ளவர்கள் அதனை மீண்டும் இங்கே பிரசுரித்துக் கொள்ளலாம்.
4. ஒரே ஆதாரத்தினை மறுபடியும் பிரசுரிக்கக் கூடாது.போலி ஆதாரங்களை வெளியிடக் கூடாது.
5. ஒரே பதிவில் மொத்தமாக ஸ்டேட்மெண்டாக வெளியிடகூடாது.தனித் தனி தளங்க்களுக்கும் தனித்தனியாக பதிவினை வெளியிடுபவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.
6.உங்கள் ரெஃப்ரல் லிங்கினை இணைத்துக் கொள்ளலாம்.
7.புதிய தளங்களில் ஆதாரங்களை வெளியிடுபவர்களுக்குச் சற்று முன்னுரிமை அளிக்கப்படும்.அது போல ஒரே தளத்தில் அதிக மதிப்புள்ள ஆதாரம் வெளிடுபவர்கள்,பல தளங்களில் சம்பாதித்த ஆதாரங்களை வெளிடுபவர்கள்,முதலீட்டுடன் கூடிய வருமான ஆதாரங்கள்,முதலீடின்றி பெற்ற வருமான ஆதாரங்கள்,பிறருக்குப் புரியும்படியாக பதிவிடுபவர்கள் என பல காரணங்களைக் கருத்தில் கொண்டே பதிவுகள் தேர்வு செய்யப்படும்.
8.இதில் ADMIN தீர்ப்பே இறுதியானது.யாரும் தலையிடமுடியாது.
9.போட்டிக்கான கடைசி தேதி: 30 நவம்பர் 2014.
10.பரிசு அறிவிக்கப்படும் நாள்: 01 டிசம்பர் 2014.