Pages

ஜாக்பாட் ஜாப்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாக்பாட் ஜாப்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

ஜாக்பாட் ஜாப்ஸ்: ரூ7400 வரை சம்பாதிக்கும் வாய்ப்பு

நமது டாப் 10 தளங்களில் ஒரு சர்வே தளத்தில் இந்த சர்வே கிடைக்கின்றது.(எந்த தளம் என்பது கோல்டன் கார்னரில் குறிப்பிடப்பட்டுள்ளது)

இது PHILIPS நிறுவனத்தின் சர்வேயாகும்.



இவர்கள் தங்கள் நிறுவனத்தின் LIGHTING PRODUCTS களை பற்றி பரிசோதித்துப் பார்ப்பதற்கும்,நுகர்வோர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளவும் தகுதியான நபர்களை இந்த சர்வேயின் மூலம் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

அவர்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் நபராக நாம் நம்மை எப்படி தகுதிப்படுத்திக் கொள்வது என்பதை இந்த 5 நிமிட வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சர்வே கிடைப்ப‌வர்கள் வீடியோவினைக் கவனமாகப் பார்த்து ஒவ்வொரு ஸ்டெப்பினையும் சரியாகச் செய்யவும்.





ஒரு ஸ்டெப் தவறாகச் செய்தாலும் தகுதியிழக்கம் செய்யப்படுவீர்கள்.

இந்த சர்வேயின் முடிவில் உங்களுடைய உண்மையான பெயர்,முகவரி,மொபைல் நம்பரையே கொடுக்க வேண்டும்.

இதற்கு அடுத்த ஸ்டெப்பில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் (02 OCT 2017,TIME 21:00 hrs)உங்களைத் தொடர்பு கொள்ள வசதியாக நேரம் கொடுத்திருப்பார்கள்.

அந்த தேதியினைத் தேர்ந்தெடுத்தால் அந்த தேதியில் உங்களை மெயில் மூலம் அல்லது வாட்ஸப் அல்லது த‌ங்கள் மெசெஞ்ர் மூலம் சாட் செய்ய அழைப்பார்கள்.

என்ன கேட்பார்கள் ஏது கேட்பார்கள் என்று பயப்பட வேண்டாம்.

அந்த தேதிக்கு முன்பாக இந்த சர்வேயில் வரும் Philips hue ப்ராடெக்ட்களைப் பற்றி கூகுளில் தேடி அதன் விலை,பெயர்களை கொஞ்சம் அறிந்து கொண்டால் போதுமானது.

முடிந்த வரை தெரிந்த பதிலைச் சொன்னால் போதுமானது.

அதன் பிறகு அல்லது அதற்கு முன்பாக‌ அவர்களின் Philips Online community யில் சேரச் சொல்லி மெயில் வரலாம்.

அதில் இணைந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் சின்னச் சின்ன டாஸ்குகளை (Likes,comments) 4 வாரங்கள் செய்தால் போதும்.

இறுதியில் உங்களின் செயல்பாட்டிற்கேற்ப ரூ7400 வரை மதிப்புள்ள வவுச்சர் அல்லது பேபால் வழியாகப் பேமெண்ட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

நாம் ஏற்கனவே ஒரு டாப் 10 சர்வே தளத்தில் இது போல முடித்த‌ ரூ 1000 வரை சம்பாதிக்கும் வாய்ப்புள்ள‌ ஒரு சர்வேயினை இங்கு ஏற்கனவே பகிர்ந்துள்ளோம்.

http://www.allinallonlinejobs.com/2017/08/blog-post.html

இது குறித்த பதிவுகள் தொடர்ந்து கோல்டன் கார்னரில் அப்டேட் செய்யப்படும்.

நம் தளத்தின் கோல்டன் மெம்பர்களுக்கு தினசரிப் பணிகளுடன் இது போன்ற அரிய வாய்ப்புகளும் கோல்டன் கார்னரில் அப்டேட் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஆன்லைன் ஜாப்பின் அடிப்படை அறிவினை வளர்த்துக் கொள்ளுங்கள்.ஆக்டிவாக இருந்தால் ஆன்லைன் ஜாப்பில் அவ்வப்பொழுது
இது போல ஜாக்பாட்டினையும் அள்ளலாம்.