Pages

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

TOP CASH BACK: ரீசார்ஜ் மூலம் 11.50% வரை சேமிப்பு தரும் ஆஃபர்(FREE CAHRGE)

ஆன்லைன் வேலைகளில் பணி செய்து பணமீட்டுவது ஒரு வகை வருமானம் என்றால்,முதலீடு செய்து இலாபமீட்டுவது இன்னொரு வகை வருமானம்.பணியும் செய்யாமல்,முதலீடும் போடாமல் கிடைக்கும் வாய்ப்புகளை,ஆஃபர்களைப் பயன்படுத்தி சேமிப்பது இன்னொரு வகை வருமானம்.இதற்கு நீங்கள் சில நிமிடங்கள் சிந்தித்து செயல்பட்டாலே போதும்.கேஷ் பேக் ஆஃபர்கள் செய்வதை ஒரு பழக்கமாக்கி,தினசரி வழக்கமாக்கிக் கொண்டால் அது அருமையான பகுதி நேர வருமானமாக மாறும்.இந்த 3 ஆம் வகை வருமானத்திற்கு சிறந்த தளம் TOP CASH BACK தளம்தான் நாம் ஏற்கனவே பதிவிட்டுள்ளோம்.

பதிவினைப் படிக்க..

இந்த தளத்தில் சென்று அவர்கள் கொடுத்துள்ள இணைப்புகளை சொடுக்கி FREECHARGE, PAYTM, FLIPKART ஆகிய புகழ் பெற்ற தளங்களில் நீங்கள் ரீசார்ஜ்,ஆன்லைன் ஷாப்பிங் செய்வதன் மூலம் 2% முதல் 20% வரை கூட சேமிக்கலாம்.

அந்த வகையில் கடந்த மாதங்களில் நாம் சேமித்த விவரங்கள் கீழேயுள்ளன.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல இந்தப் பணியும் உங்கள் வருமானத்தினை பன் மடங்காக்கும்.

அந்த வகையில் தற்போது இந்த தளத்தில் உள்ள ஆஃபர்.

PREPAID RECHARGE செய்பவர்கள் முதலில் TOP CASH BACK தளத்தில் கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்க் மூலம் இணைந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள ஃப்ரீ சார்ஜ் ஆஃபர்  மேல் க்ளிக் செய்தால் அது free charge தளத்திற்குச் செல்லும்.

அதில் ரீசார்ஜ் செய்ய வேண்டிய விவரங்களைக் கொடுத்து promo code என்ற இடத்தில் TEN என்பதை டைப் செய்து பேமெண்ட் செய்தால் நீங்கள் ரீசார்ஜ் செய்யும் மதிப்பில் 10% வரை கேஷ் பேக் ஆகி திரும்ப FREE CHARGE தள கணக்கில் க்ரெடிட் ஆகும்.

இது போக TOP CASH BACK தளத்திலும் 1.50% வரை கேஷ் பேக் கிடைக்கும்.


இந்த PROMO CODE  ஆஃபர் டிசம்பர் 7ம் தேதி வரை மட்டுமே.

இது போல தினம் வரும் ஆஃபர்களை அதில் கவனித்து வந்தால் நிறைய சேமிக்கலாம்.

ரெஃப்ரலாக இணைந்தவர்கள் சந்தேகங்களுக்கு நம்மைத் தொடர்பு கொள்ளலாம்.


இது போன்ற பல வகை வருமான வழிகளை தினம் தெரிந்து கொள்ள நமது தளத்தில் கோல்டன் மெம்பராக அப்க்ரேடு செய்து கொள்ளலாம்.