Pages

ஞாயிறு, 13 நவம்பர், 2016

ரூ3900 மதிப்புள்ள AMAZON &FLIPKART வவுச்சர்கள் ரூ3500க்கு(10% தள்ளுபடியில்)

சிக்கனம் பிடிப்பது என்பதும் ஒரு வகை வருமானமே.

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் முன்பு 5 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும் 30%க்கும் மேல் மிச்சப்படுத்தலாம்.அத்தனை வழிவகைகள் நமது தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

ஏராளமான ஆன்லைன் வேலைகள் மூலம் பணமீட்ட பயிற்சியளித்து வரும் நமது தளம் பணத்தினை மிச்சப்படுத்தவும் இங்கு ஏராளமான வழிவகைகள்,வாய்ப்புகளை இலவசமாகவே அளித்து வருகின்றது.

அந்த வகையில் ஆன்லைன் மூலம் பணமீட்டும் நமது மெம்பர்கள்,அவர்களுக்கு கிடைக்கும் Unwanted Gift Vouchers களை நமது டீல் கார்னரில் 10% முதல் 20% வரை தள்ளுபடியில் விற்பனை செய்து வருகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.


டீல் கார்னருக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

இது மட்டுமில்லாமல் பொருட்கள் வாங்கும் முன்பு நாம் குறிப்பிட்டுள்ள TOP CASH BACK தளத்தில் மெம்பராகி அதில் உள்ள ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற தளங்களின் ரெஃப்ரல் இணைப்பினைச் சொடுக்கி அதன் மூலம் சென்று பொருட்கள் வாங்கினால் அந்த /தளத்தின் மூலமும் சுமார் 10% வரை கேஷ் பேக் என்ற முறையில் உங்கள் பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.அதுமட்டுமில்லாமல் தினசரி மொபைல் ரீசார்ஜ் முதல் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கும் இந்த தளத்தில் கேஷ் பேக் அளிக்கப்படுகின்றது.இதன் மூலம் இந்த தளங்களின் மூலமும் குறைந்தபட்சம் 10% மிச்சப்படுத்தலாம்.இவைப் போக தனித்தனி ஆன்லைன் ஷாப்பிங்க் தளங்களிலும் தின்சரி டீல் இருக்கும்.அதனைப் பயன்படுத்தியும் 10% வரை மிச்சப்படுத்தலாம்.

விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.

அந்த வகையில் தற்பொழுது ரூ3800மதிப்புள்ள அமேசான்ஃப்ளிப்கார்ட் வவுச்சர்கள் 10% தள்ளுபடி விலையில் ரூ3400க்கு நமது டீல் கார்னரில் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு இந்த இணைப்பினைச் சொடுக்கிச் செல்லவும்.
வாங்க விருப்பமுள்ளவர்கள் தளத்தின் நிர்வாகியினை நேரடியாகத் தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம்.மற்ற மெம்பர்களிடம் நேரடியாக டீலில் ஈடுபடுவது என்பது அவரவர் சொந்த விருப்பத்திற்குட்பட்டது.