Pages

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

கோல்டன் கார்னர்: ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால 50% தள்ளுபடி ஆஃபர்

2013ம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மாதம் ரூ10000/‍- என்ற இலக்கில் சம்பாதிக்க இலவசப் பயிற்சி அளித்து வந்த நமது தளம் 2 வருட‌ங்கள் முன்பு   15 ஆகஸ்டு 2014ல் சிறப்புச் சேவையாக கோல்டன் கார்னர் பகுதியினைத் தொடங்கியது.இதுவரை நமது தளத்தில் 200க்கும் மேற்பட்ட‌ கோல்டன் மெம்பர்கள் பயிற்சி பெற்று சம்பாதித்து வருகிறார்கள்.

Image

சர்வே வேலைகளில் சிறப்பான பயிற்சியினை தினசரி டெமோ வீடியோ மூலம் பதிவேற்றி உடனுக்குடன் கோல்டன் மெம்பர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக சுமார் ரூ 1 லட்சத்திற்கும் மேலான சர்வே வேலைகளை பதிவேற்றியுள்ளோம்.

ஆன்லைனில் முதலீடற்ற வேலைகளில் நிரந்தர வேலைகள் என்பவை சர்வே வேலைகள் மட்டுமே.

சர்வே வேலைகள் அனைவரும் எளிதில் முடிக்கக்கூடிய வேலைகள்தான் என்றாலும் சரியான தளங்களில் சென்று சரியான நேரத்தில் சரியான தகுதிச் சுற்றுகளைத் தாண்டிதான் முடிக்க வேண்டும்.

ஆரம்ப காலங்களில் சாதரணமாக சர்வே வேலைகளில் ரூ 3000 முதல் ரூ 5000 வரையே சம்பாதித்துக் கொண்டிருந்த நமது மெம்பர்கள் இப்போது ரூ8000 முதல் ரூ 10000 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த அளவிற்கு TOP 30 சர்வே தளங்களை அறிமுகப்பபடுத்தி அதில் எப்படி சாமர்த்தியாமாக சம்பாதிப்பது என நமது தளம் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றது.

இவை மட்டுமல்லாமல் சரியான முதலீட்டு தளங்களை மட்டுமே அறிமுகப் படுத்தி அதில் இலாபகரமான முதலீடு மூலம் பணமீட்டவும் ஆலோசனை வழங்கிவருகின்றது.

இவை மட்டுமல்லாமல்,குறைந்த ப்ரோக்கரேஜில் பங்கு வர்த்தகம் புரிய வழிகாட்டி அதில் வரைபடங்கள் இல்லா வர்த்தக இலக்குகளை எடுக்க மேஜிக் ட்ரிக்ஸினை அறிமுகப் படுத்தி பங்குச் சந்தையில் புதியவர்களுக்கு பாதுகாப்பான வழிமுறைகளை பயிற்சியாக அளித்து வருகின்றது.

இத்துடன் பங்குச் சந்தையில் ஆர்வமுள்ளவர்களுக்கு எளிய தமிழில் பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்களுடன்,மேஜிக் ட்ரிக்ஸ் உடன் வர்த்தகம் செய்ய டெமோ பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன..

இவை மட்டுமல்லாமல் டைப்பிங்க் ஸ்பீடு உள்ளவர்கள் கேப்ட்சா என்ட்ரி ஜாப் மூலம் சம்பாதிப்பதற்கு அவசியமான மல்டி சாஃப்ட்வேர் இலவசமாக கோல்டன் மெம்பர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

கூகுள் போன்ற முண்ணனி நிறுவனங்களின் ஆன்ட்ராய்டு ஆப்ஸினை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து தினம் ஆக்டிவாக வைத்திருப்பதன் மூலம் ஒரு மொபைலுக்கு மாதம் ரூ 1000 வரை எந்தப் பணிகளும் செய்யாமலேயே ஊக்கத் தொகை பெறலாம்.உங்கள் வீட்டில் இருக்கும் மொபைல்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து வருமானங்களை நீங்களே அதிகரித்துக் கொள்ளலாம்.

மேலும் இணைந்தவுடனேயே நீங்கள் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்க ஏதுவாக சில நிரந்தர ஆஃப்ர்களின் டெமோ வீடியோ மற்றும் கட்டுரைகள் டிப்ஸ் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ப‌குதி நேரம் முதல் முழு நேரமாகச் சம்பாதிக்க விரும்புகின்றவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் Ads click Job முதல் Android apps installation வரை அனைத்து ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகள் அளித்து உங்களோடு உங்களாக நாமும் அந்த தளங்களில் பணி புரிந்து அந்த சர்வே வீடியோக்களை உடனுக்குடன் அப்ளோட் செய்து அதே தளங்களில் பேமெண்டினைப் பெற்று ஆதாரங்களாகக் காட்டி வருகின்றோம்.

ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ஏமாற்றுத் தளங்களுக்கு மத்தியில் உண்மையாகப் பணம் வழங்கும் 50 தளங்களில் மட்டுமே பணி புரிந்து மாதம் ரூ 10000 வரை சம்பாதித்து வருகின்றோம். நாம் பணிபுரியும் 90% சர்வே தளங்கள் அனைத்தும் நம்மால் முயற்சி செய்யப்பட்டு பணம் பெற்ற நேர்மையான பணம் வழங்கும் தளங்களாகும்.

எனவே உங்கள் உழைப்பு,நேரம்,திறமை வீணாவது தடுக்கப்படுகின்றது.

நமது தளத்தினைப் பொறுத்த வரை உண்மையான ஆன்லைன் ஜாப் ஆர்வலர்களுக்கே நேரத்தினை செலவழிக்க விரும்புவதால்தான் கட்டணப் பயிற்சி முறை அறிமுகப்படுத்த‍ப்பட்டுள்ளது.

இந்த வருவாய் இணையச் செலவிற்குக் கூட போதுமானதாக இருப்பதில்லை.

ஆனால் இதன் மூலம் தேவையற்ற மெம்பர்களுடன் நேரம் வீணடிக்கப்படுவது தடுக்க‌ப்படுவதுடன் நாம் நமது பயிற்சியில் ,வேலையில் முழு கவனத்தினை செலுத்த இயலும்.எனவேதான் இங்கு இலவசப் பயிற்சி அளிக்க இயலவில்லை.

எனினும் 50% ஆன்லைன் வேலைகளின் நுணுக்கங்கள் நமது தளத்தில் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே புதியவர்கள் அவற்றினைப் படித்து பழகி பிறகு கோல்டன் மெம்பராகிக் கொள்ளுங்கள்.

அந்த வகையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால தள்ளுபடி ஆஃபராக‌ நமது தளத்திற்கான கோல்டன் மெம்பர்ஷிப் கட்டணம் 50% வரை தள்ளுபடி விலையில் அதாவது புதிய மெம்பர்களுக்கு ரூ 999/‍- ஆக இருந்த கட்டணம் மீண்டும் ரூ 501/‍-ஆகவும், பழைய மெம்பர்களுக்கு ரூ 501/‍- ஆக இருந்த ரினியூவல் கட்டணம் மீண்டும் ரூ 333/- ஆகவும் மாற்றி அறிவிக்கப்படுகின்றது.

இந்த ஆஃபர் 31 அக்டோபர் 2016 வரை மட்டுமே.


வாய்ப்புகளைப பயன்படுத்த வாழ்த்துக்கள்.
கோல்டன் மெம்பர்ஷிப் கட்டண விவரங்கள்.


ஒரு வருடச் சந்தா = 501/-ரூபாய்
FOR RENEWAL MEMBERSHIP= Rs 333/-


அனுப்ப வேண்டிய வங்கி விவரங்கள்.
Image

_____________________________________________________________________
NAME : P RADHA KRISHNAN


BANK NAME : IDBI BANK LTD


A/C NO : 0708104000125475


IFSC CODE ; IBKL0000708

BRANCH NAME : TIRUNELVELI _________________________________________________________________________

Image

___________________________________________________________________________
NAME : P RADHA KRISHNAN


BANK NAME : TAMILNADU MERCANTILE BANK LTD


A/C NO : 402100050300565


IFSC CODE ; TMBL0000402


BRANCH NAME :

ARIYAKULAM,TIRUNELVELI______________________________________
Image

______________________________________________________________
NAME : P RADHA KRISHNAN


BANK NAME : STATE BANK OF INDIA


A/C NO : 20334671062


IFSC CODE ; SBIN0015983


BRANCH NAME : KEEZANATHAM,TIRUNELVELI______