Pages

திங்கள், 27 ஜூன், 2016

பங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ரூ 750/-

இன்று முதல் இலக்கு ஹிட் ஆனதால் கிடைத்த நிகர இலாபம் சுமார் ரூ 750 ஆகும்.

5 pts x 150 shares= Rs 750/-
-----------------------------------------------------

இன்று இலக்குகள் வெகு தூரமாக உள்ளதால் முடிந்த அளவு கிடைக்கும் இலாபத்தில் விற்று வெளியேறச் சொல்லியிருந்தோம்.

அந்த வகையில் இன்று இலக்கிற்கு அருகே (958.40)வரை விலை சென்றுதான் திரும்பியது.

டிப்ஸினை ஃபாலோ செய்தவர்கள் போதுமான இலாபத்தினைப் பெற்றிருப்பீர்கள்.