நாம் பணி புரிந்து கொண்டிருக்கும் TOP 30 SURVEY தளங்களில் பேபால் வழியாக பேமெண்ட் அளிக்கும் முக்கியமான ஒரு தளத்திலிருந்து பெற்ற
$12.25 (சுமார் ரூ 800) மதிப்புள்ள பேமெண்ட் ஆதாரம் இது.
நாம் பணி செய்யும் தளங்களில் எந்தெந்த தளங்களிலிருந்து பேமெண்ட் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதை 80% வெளிப்படையாகவே இங்கு குறிப்பிட்டு வெளியிட்டு வருகின்றோம்.
ஆன்லைன் ஜாப்பில் எல்லாமே ஏமாற்று வேலையல்ல.சரியாக பணிகளைச் செய்தால் தவறாமல் பணத்தினை வழங்கும் நேர்மையான தளங்களும் நூற்றிற்கும் மேல் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நமது தளங்களில் காணப்படும் ஆதாரங்கள் மூலம் அனைவரும் அறியலாம்.
ஆன்லைன் ஜாப்பில் எடுத்தவுடனேயே டாப் கியரில் பறக்க இயலாது.
ஆனால் திட்டமிட்டு உழைத்தால் ஒரு உறுதியான ஆன்லைன் வருமானத்தினை தினம் நீங்கள் பெறலாம்.
தேவை திட்டமிட்ட பயிற்சியும் முயற்சியுமே.