NIFTY CHART JAN 2016
2016ம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது.
ஆகையால் தான் நாம் இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடுத்த BHARTI AIRTEL பங்கானது சந்தையுடன் சரிந்ததும் நாம் நஷ்டத்துடன் வெளியேறி அடுத்த வாய்ப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
தொடர்ந்து பரிந்துரைகள் கொடுக்கவில்லை,
காரணம் இது ஒரு குறுகிய கால முதலீட்டு வர்த்தகம் ஆகும்.
இதில் வாங்கி விற்கும் நிலை ஒன்றினையே நாம் மேற்கொள்ள முடியும்.(LONG)
தினசரி வர்த்தகம்,கமாடிட்டி,ஃபாரெக்ஸில் மேற்கொள்வது போன்ற விற்று வாங்கும் எதிர்மறை வர்த்தகத்தினை நாம் மேற்கொள்ள இயலாது.(SHORT TRADING)
எனவே ஆண்டு முழுவதும் ஆமை வேகத்தில்தான் செல்ல வேண்டும்.
பங்குச் சந்தை சரியும் என்பதை டெக்னிக்கல் அனாலிசிஸ் தெளிவாகக் காட்டிவிட்டதால் நாம் சுதாரித்துக் கொண்டோம்.
இதே வர்த்தகத்தினை தினசரி வணிகர்கள் மேற்கொண்டிருந்தால் அதீத இலாபத்தினை சம்பாதித்திருக்கலாம்.
ஏனெனில் டெக்னிக்கல் அனாலிசிஸில் காட்டியுள்ள படி சார்ட்டில் ஒரு HEAD & SHOULDER தோற்றம் உருவாகியுள்ளது,
பங்குச் சந்தையில் இந்த தோற்றம் மிக அதிக அளவில் அனைவரும் கணிக்கக் கூடிய பலன்களைத் தரக் கூடியது,
அதன்படி NIFTY யானது கீழ்நோக்கி ப்ரேக் அவுட் ஆனதும் தினசரி வணிகர்கள் ஃப்யுச்சரில் விற்று வைத்திருப்பார்கள்.
இதன் விதிப்படி சந்தையானது ப்ரேக் அவுட் பாயிண்டிற்கும்(7750) தலைக்கும் (HEAD) (8250)இடையேயான உயரமான சுமார் 500 பாயிண்ட் கீழே செல்ல வாய்ப்பு ஏற்படும்.(7750-500=7250).

மேல் நோக்கிய நஷ்டத்தடுப்பாக SHOULDER 2ஐ (8000PTS) மனதில் வைத்துக் கொள்ளலாம்.
அதன்படி ப்ரேக் அவுட் பாயிண்டினை உடைத்து சந்தையானது வாரத்தின் அதிக பட்ச LOW வான 7241 ஐ அடைந்துள்ளதைப் படத்தில் பார்க்கலாம். (NIFTY CHART JAN 2016)

BHARTI AIRTEL JAN 2016
அடுத்தது என்ன?
சந்தை இன்னும் காளையின் பாதைக்குத் திரும்பும் அறிகுறிகள் எதுவும் இப்போதைக்கு இல்லை.
எனவேதான் இன்னும் சந்தை மேல்நோக்கித் திரும்பி அடுத்த அறிகுறிகளைக் காட்டும் வரை நாம் ஆமை வேகத்தில்தான் செல்ல வேண்டும்.
ஏதாவது ஒரு வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்காக வாங்கி விற்றுக் கொண்டிருந்தோமானால் நஷ்டத்தினையே மேலும் மேலும் சந்திக்க நேரிடும்.
நாம் குறிப்பட்ட படியே BHARTI AIRTEL பங்கின் நஷ்டத் தடுப்பான 323ல் வெளியேறாமல் கையில் வைத்துக் கொண்டே இருந்தால் பங்கானது மேலும் 35 பாயிண்ட்ஸ் நஷ்டத்தினை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும்.(See @BHARTI AIRTEL JAN 2016)

எனவே டெக்னிக்கல் அனாலிசிஸின் படி சாமர்த்தியமாகச் செயல்பட கற்றுக் கொள்ளுங்கள்.
பங்குச் சந்தையானாலும் சரி,ஃபாரெக்ஸாக இருந்தாலும் சரி ஒவ்வொரு கட்டத்திலும் இந்த டெக்னிக்கல் அனாலிசிஸ் ஒன்றே உங்கள் முதலீட்டினைக் காப்பாற்றும்.
நம்மால் மீன் பிடிக்க மட்டும்தான் கற்றுக் கொடுக்க முடியும்.
மீன்களைப் பிடிப்பது உங்கள் வேலை.
இதற்கான அனைத்து பயிற்சி வீடியோக்களும் நமது DIAMOND CORNER ல் கொடுக்கப்பட்டுள்ளது.