Pages

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

சர்வே ஜாப்: இரட்டைப் பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 600/‍‍-


சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.


சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 7000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.

ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
 -----------------------
அந்த TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவுட்டும் கொடுக்கக்கூடிய முக்கிய இரண்டு தளங்களிலிருந்து பெற்ற  FREE CHARGE  VOUCHERS= 300 ரூபாய் மற்றும்    ZOOMBUCKS தளத்திலிருந்து   ரூபாய்   300 க்கான‌ பெற்ற பேபால் பேமெண்ட்க்கான‌ பேமென்ட் ஆதாரங்கள் இவை.







வெள்ளி, 25 செப்டம்பர், 2015

SCAM ALERT:HYIP ROCK & CASHBUX2105


HYIP ROCK & CASHBUX2105 இந்த 2 தளங்களிலும் பலருக்கும் பேமெண்ட் பென்டிங்கில் உள்ளது.



நமது தளத்திற்கும் 2 தளங்களிலும் கடந்த 4 நாட்களாக பேமெண்ட் பென்டிங்கில் உள்ளது.

சப்போர்ட்டிலிருந்தும் எந்த பதிலும் இல்லை.ADMIN ம் தொடர்பில் இல்லை

எனவே கவனம்.மேற்கொண்டு பணி செய்யாதீர்கள்.

சனி, 19 செப்டம்பர், 2015

5 வரி COMMENTS சர்வே மூலம் கிடைத்த 500/‍-ரூபாய் பேமெண்ட் ஆதாரம்.

ஆன்லைனில் எத்தனையோ வேலைகள் இருந்தாலும் 5 நிமிடம் முதல் அரை மணி நேரத்தில் அதிக பணம் கொடுக்கும் முதலீடற்ற வேலையான சர்வே ஜாப் மூலம் சராசரியாக தினம் ரூ 300 முதல் 1000ரூ வரை கூட சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.

அந்த வகையில் ஒரேயொரு சர்வே மூலமும் ரூ 300 முதல் ரூ 500 சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் நமது தளத்தில் உள்ளன்.

அந்த வகையில் ஒரு சர்வே தளத்தில் சுமார் 5 வரியில் ஒரு கமெண்ட்ஸ் கொடுத்தன் மூலம் கிடைக்கப்பெற்ற 5GBP அதாவது 7.59$ சுமார் ரூ 490/‍-க்கான ஆதாரம் இது.

இது போன்ற 3 வாய்ப்புகள் இந்த தளத்தில் கிடைத்தன்.ஒவ்வொன்றும் சுமார் 500 ரூபாய் கொடுக்ககூடிய சர்வேக்கள்தான்.அவற்றிற்கும் விரைவில் பேமெண்ட் வரும் வாய்ப்பு உள்ளது.

எனவே சர்வே ஜாப் எனப்படும் ஆன்லைன் வேலையில் பயிற்சி பெற்று பணமீட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.அது உங்கள் வாழ்நாள் முழுவதும் கை கொடுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

விவரங்களும் வீடியோக்களும் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

HYIP ROCK.COM பேமெண்ட் ஆதாரங்கள் :$27(ரூ 1800/‍-)


தற்போது சரியாகப் பணம் வழங்கி வரும் முதலீட்டுத் தளமான‌ HYIPROCK.COMலிருந்து கடந்த 8 நாட்களில் வரிசையாகப் பெற்ற‌ சுமார் ரூ 1800/‍‍‍-($27)க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.


ஆன்லைனில் எத்தனையோ தளங்கள் இருந்தாலும் அவற்றில் சரியாக பேமெண்ட் வழங்கி வரும் தளங்களினை மட்டும் பரிந்துரை செய்து அதில் சாமர்த்தியமாகச் சம்பாதிக்கும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்கிறது நமது தளம்.

அந்த வகையில் இந்த தளம் கடந்த 5 மாதங்களாக நமது மெம்பர்களுக்குச் சரியாகப் பேமெண்ட் அளித்துவருகின்றது.

மேலும் இந்த  தளத்தின் ADMINISTRATOR நம்முடன் நேரடி மெயில் தொடர்பில் இருப்பதும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் ஒரு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும்.

மற்றபடி இவற்றிலும் முதலீட்டு ரிஸ்க் உள்ளது. அது உங்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது என்பதும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்த முதலீட்டிற்கும் பொறுப்பாகாது என்பதையும் உணர்ந்து செயல்படுங்கள்.வாழ்த்துக்கள்.

இந்த தளங்களில் முதலீட்டு முறைகள் மூலம் இலாபமீட்டும் வழிகள் ஏற்கனவே கோல்டன் மெம்பர்களுக்கு பயிற்சிப் பாடங்களில் வகுக்கப்பட்டுள்ளன.படித்துப் பலன் பெறவும்.

இந்த தளத்தில் இணைந்துகொள்ள கீழ்கண்ட பேனர்களைச் சொடுக்கவும்.














செவ்வாய், 15 செப்டம்பர், 2015

TOP CASH BACK தளத்தில் பெற்ற $10 (ரூ 640) பேமெண்ட் ஆதாரம்.

ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பான CASH BACK ஆஃபர்களை வழங்கும் அமெரிக்க தளம்தான் இந்த TOP CASH BACK (USA)ஆஃபர் தளம்.



இந்த தளத்தில் நீங்கள் பொருட்கள் வாங்கித்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.இலவசSIGNUP,FREE TRAILS,SURVEYS,OFFERS,AFFILIATE PROGRAM ஆகியவற்றின் மூலமும் நீங்கள் சம்பாதிக்கலாம்.

அப்படியொரு AFFILIATE MARKETING மூலம் பெற்ற  $10 (ரூ 640) பேமெண்ட் ஆதாரம் இது.

 

கீழ்கண்ட ரெஃபரல் லிங்க் மூலம் ரெஃப்ரலாக இணைந்து கொள்ளுங்கள்..
நல்ல ஆஃபர்கள் வரும் போது தகவல்கள் மெயிலுக்கு அனுப்பப்படும். மேலும் தகவல்கள் கோல்டன் கார்னரில் உள்ளன.

http://www.topcashback.com/ref/RADHA79

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

HYIP ROCK.COM பேமெண்ட் ஆதாரங்கள் :$61(ரூ 4000/‍-)

தற்போது சரியாகப் பணம் வழங்கி வரும் முதலீட்டுத் தளமான‌ HYIPROCK.COMலிருந்து கடந்த 10 நாட்களில் வரிசையாகப் பெற்ற‌ சுமார் ரூ 4000/‍‍‍-($61)க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.


ஆன்லைனில் எத்தனையோ தளங்கள் இருந்தாலும் அவற்றில் சரியாக பேமெண்ட் வழங்கி வரும் தளங்களினை மட்டும் பரிந்துரை செய்து அதில் சாமர்த்தியமாகச் சம்பாதிக்கும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்கிறது நமது தளம்.

அந்த வகையில் இந்த தளம் கடந்த 5 மாதங்களாக நமது மெம்பர்களுக்குச் சரியாகப் பேமெண்ட் அளித்துவருகின்றது.

மேலும் இந்த  தளத்தின் ADMINISTRATOR நம்முடன் நேரடி மெயில் தொடர்பில் இருப்பதும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் ஒரு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும்.

மற்றபடி இவற்றிலும் முதலீட்டு ரிஸ்க் உள்ளது. அது உங்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது என்பதும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்த முதலீட்டிற்கும் பொறுப்பாகாது என்பதையும் உணர்ந்து செயல்படுங்கள்.வாழ்த்துக்கள்.

இந்த தளங்களில் முதலீட்டு முறைகள் மூலம் இலாபமீட்டும் வழிகள் ஏற்கனவே கோல்டன் மெம்பர்களுக்கு பயிற்சிப் பாடங்களில் வகுக்கப்பட்டுள்ளன.படித்துப் பலன் பெறவும்.

இந்த தளத்தில் இணைந்துகொள்ள கீழ்கண்ட பேனர்களைச் சொடுக்கவும்.














PAIDVERTZ: ரூ 200/‍‍‍-($3.05)க்கான பேமெண்ட் ஆதாரம்


கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக‌ சரியாகப் பணம் வழங்கி வரும் முக்கிய முதலீட்டுத் தளமான PAIDVERTZ லிருந்து கடந்த நாளில் பெற்ற‌ ரூ 200/‍‍‍-($3.05)க்கான பேமெண்ட் ஆதாரம் இவை.

இந்த தளத்தில் முதலீட்டு முறைகள்(170% POWER PLAN) மூலம் இலாபமீட்டும் வழிகள் ஏற்கனவே கோல்டன் மெம்பர்களுக்கு பயிற்சிப் பாடங்களில் வகுக்கப்பட்டுள்ளன.படித்துப் பலன் பெறவும்.

இந்த தளத்தில் இணைந்துகொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கவும்.



PaidVerts




IPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.($3)



நமது தினசரிப் பணிகளில் ஒன்றான சர்வே ஜாப் மூலம் IPANEL ONLINE தளத்திலிருந்து பெற்ற மற்றுமொரு பேமெண்ட் ஆதாரம்.3.02$(200ரூ)


இந்த தளத்தில் இணைய‌................








சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 200/‍‍-


சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.


செவ்வாய், 8 செப்டம்பர், 2015

ஒரே நாளில் முடித்த ரூ 872/‍-க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள்


நேற்று (07 SEP 2015)ஒரே நாளில் மட்டும் TOP 30 SURVEY தளங்களிலிருந்து வெறும் சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்டப்பட்ட சுமார் ரூ 872/-க்கும் மேலான க்ரெடிட் ஆதாரங்கள் இவை.

கடந்த வாரம் வெளி வேலைகளில் பிஸியாக இருந்ததால் அதிகச் ச‌ர்வே வேலைகள் கைவிட்டுப் போனாலும் நேற்று ஒரே நாளில் சுமார் 5 சர்வேக்கள் மூலம் மட்டுமே இந்த தொகையினைச் சம்பாதிக்க முடிந்தது.

நீங்கள் எங்கிருந்தாலும்,எந்த தொழில் செய்தாலும் ஆன்லைனுக்கு வரும் போது பகுதி நேரமாகக்கூட இது போல பல வாய்ப்புகள் மூலம் உங்கள் பாக்கெட் மணியினைச் சம்பாதிக்கலாம்.பகுதி நேரமாக மாதம் 5000ரூபாய்க்கும் மேல் சர்வே ஜாப் மூலம் மட்டுமே எளிதில் சம்பாதிக்கலாம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இங்குள்ளன‌.

தேவை பயிற்சியும்,முயற்சியுமே.அதனை நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப் தளம் வீடியோ ட்யூட்டோரியலாக லைவ்வாக சர்வே வீடியோக்களை உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி பயிற்சி அளிக்கிறது.பயிற்சி பெற்று பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.

விடா முயற்சியுள்ளவர்கள் இங்கு ஆதாரங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.பயிற்சி எடுங்கள்.பணமீட்டுங்கள். 








வியாழன், 3 செப்டம்பர், 2015

ஆகஸ்டு மாத ஆன்லைன் வருமானம் ரூ 20725/‍-



ஆகஸ்டு மாத  ஆன்லைன் வருமானம் ரூ 20‍725/-
ஆதாரங்கள்(பதிவு 8 )




    

சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.

கடந்த இரண்டு வருடங்களாக‌ ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000/-ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.

அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. ஜீலை 2013 முதல் நமது தளம் வெளியிட்டு வ‌ரும் ஆதாரங்கள் கிடைக்கும்.

http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/2013-f3335.html

மாதம் 10000ரூ என்பது  எல்லா துறைகளிலும் இன்றைய பல லட்சம் இந்திய பட்டாதாரிகளின் சராசரி வருமானமாகவே இருந்து வருகிறது.எனவே நீங்கள் அந்த சராசரிக்கு மேற்பட்டவர் என்றால் இங்கே வந்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.யாரையும் புண்படுத்த வேண்டாம்.நன்றி.


நாம் செய்யும் பெரும்பாலான ஆன்லைன் வேலைகள் எல்லாம் பலரும் தங்கள் மற்ற வேலைகளுக்கிடையே செய்யக்கூடிய அளவில் எளிதான வேலைகள்தான்.5 நிமிடம் முதல் அரை மணி நேர ஆன்லைன் வேலைகள்தான்.தங்கள் வசதிக்கேற்ப அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள்,குடும்பத் தலைவிகள்,கல்லூரி மாணவ மாணவிகள்,கம்ப்யூட்டர் சென்டர்,ப்ரௌசிங் சென்டர் வைத்திருப்பவர்கள்,ஓய்வு பெற்றவர்கள் என எல்லோரும் தங்களின் வசதி,நேரம்,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கக் கூடிய வேலைகள்தான் ஆன்லைன் ஜாப்ஸ்.

நமது தளம் முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள் உள்ளன.உங்கள் திறமைக்கேற்ற வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

எல்லா துறைகளிலும் வேலைகள்,தொழில்களுக்கு எப்படி பயிற்சிகள்,திறமை,கால நேரங்கள் அவசியமோ அதுதான் ஆன்லைன் ஜாப்பிற்கும் அவசியம்.

நாம் வகுத்துக் கொடுத்துள்ள தினசரிப் பணிகளின்படி தினம் செயல்படுவதை அலட்சியமாக்காமால் பயிற்சியாகப் பழகிக் கொண்டால் உங்கள் வருமானங்கள் உங்களைத் தேடி வரத் தொடங்கி விடும்.


ADS CLICKS JOBS, SURVEY JOBS,TASKS,PTSU,OFFER COMPLETION, WEBSITE AFFILIATE JOBS,CAPTCHA ENTRY JOBS,SOCIAL MEDIA PROMOTING JOBS LIKE FACEBOOK,TWIITER,INSTAGRAM PAGES,MINI AND MICRO JOBS,ONLINE SHOPPING AFFILIATING JOBS,HYIP,REVENUE SHARING, முதலீட்டு இலாப வழிகள் என பலதரப்பட்ட வேலைகளின் மூலம் உங்களோடு உங்களாக உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் வருமான தளங்களிலிருந்து பெறப்பட்டவைகளே இவை.

உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.இங்கு திறமையினை விட பொறுமைதான் அவசியம்.

நமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.

பாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.

இந்த மாதம் மட்டும் சுமார் 4000/-ரூபாய்க்கான சர்வே வீடியோக்கள்,TIPS AND TRICKS நமது கோல்ட்ன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


விவரங்கள் பார்க்க..

http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/PAYMENT-PROOFS-f64.html

 சர்வே ஜாப்பில் பயிற்சி பெற்றுள்ள சீனியர் கோல்டன் மெம்பர்கள் இதனை விடவும் அதிகமான வருமானத்தினை சர்வே ஜாப்ஸ் மூலம் ஈட்டியுள்ளனர்.PAYMENT PROOF,AFFILIATE CORNER பகுதிகளில் அதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.


ஆன்லைன் ஜாப்பினை நம்பகமான முழுமையான தொழிலாக மாற்றுவதற்கு ஏற்ப தினசரிப் பணிகள்,தினசரிப் பாடங்கள்,செக் லிஸ்ட்,TOP 30 SURVEYதளங்கள் என பல வகைகளை வகுத்துக் கொடுத்து சுமார் 40% வருமானம் தரும் சர்வே ஜாப்பினை உடனுக்குடன் வீடியோவாக மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி பயிற்சியளிப்பதோடு மாதாந்திர ஆதாரங்களையும் அப்பட்டமாக எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது நமது தளம்.

நமது மெம்பர்களும் தினம் சர்வே ஜாப்பின் மூலம் சுமார் 200ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை கூட சம்பாதிக்கத் தொடங்கியுள்ள ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.



http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/PAYMENT-PROOFS-f64.html


நமது மெம்பர்கள் பலரும் சத்தம் இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருகிறார்கள்.சம்பாதிக்கும் எல்லா மெம்பர்களும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.நேரமின்மை காரணமாகவும் அவர்களால் வெளியிட முடிவதில்லை.

இவை வருங்கால தலைமுறைக்கு ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவை.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் வேலைப் பளுவிற்கிடையே ஆதாரங்களை வெளியிட்டு வரும் மெம்பர்களுக்கு நன்றி.


ஆகஸ்டு மாத ஆதாரங்கள் ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆதாரங்கள் எல்லாம் ஏற்கனவே இங்கு வெளியிடப்பட்ட ஆதாரங்களின் தொகுப்பே ஆகும்.எந்த மிகைப் படுத்தலும் இல்லை.


இந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய
20725/-ரூபாய் க்கான ஆதாரம் இது.


இந்த மாதம் முதலீட்டுத் தளமான HYIP ROCK தளத்திலிருந்து ஆரம்ப காலங்களில் செய்த முதலீட்டுச் சுழற்சி வருவாய் மிக அதிக சதவீதம் கை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நமது தளத்திற்கு கிடைத்து வரும் ஸ்பெஷல் டாஸ்குகளும் வருமானத்தினை உயர்த்த உதவின என்பது குறிப்பிடத்தக்கது.

அனுப‌வங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.


ஆதாரங்கள் வெளியிடுவது என்பது ஆன்லைன் ஜாப்பில் உங்கள் ஆர்வத்தினை மேலும் மெருகூட்டும்.அதுவே கூடுதல் வருமானத்தினைப் பெருக்க உங்களை உந்தும்.எனவே ஆதாரங்களை வெளியிட்டு அதிகம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.


PAGE 1

PAYPAL STATEMENT -1 FOR THE MONTH OF AUG 2015  

$74  X Rs64= Rs 4750/- 

PAGE 2

PAYPAL STATEMENT -2 FOR THE MONTH OF AUG 2015  

$9   X Rs64= Rs 575/- 

 PAGE 3

PERFECT MONEY STATEMENT-1 AUG 2015

$80  X Rs66( PF USD EXCHANGER RATE)= Rs 5300/- 

PAGE 3

PERFECT MONEY STATEMENT-2 AUG 2015

$15 X Rs66= Rs 1000/- 

PAGE 4
PERFECT MONEY STATEMENT-3 AUG 2015

$105 X Rs66= Rs 7000/- 



PAGE 5

FLIPKART VOUCHERS EARNED 
FROM SURVEY JOBS- AUG  2015

TOTAL= RS 2100/-




TOTAL


RS 4750+575+5300+1000+7000+2100 TOTAL = RS 20725/-


AUG 2015 PAYPAL STATEMENT- 1 =RS 4750/- 


AUG 2015 PAYPAL STATEMENT- 2 =RS 575/- 









AUG 2015 PERFECT MONEY STATEMENT-1= RS 5300

AUG 2015 PERFECT MONEY STATEMENT-2= RS 100 



AUG 2015 PERFECT MONEY STATEMENT-3= RS 7000 




AUG 2015 SURVEY JOBS VOUCHERS TOTAL= Rs 2100/-

RS 400/- 


RS 400/- 



RS 500/- 

RS 300/- 



RS 500/-