Pages

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-

சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.

சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 7000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.

ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
 -----------------------
அந்த TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், INSTANT பே அவுட்டும் கொடுக்கக்கூடிய முக்கிய தளத்திலிருந்து பெற்ற FLIPKART VOUCHERS= 500 ரூபாய்க்கான‌ பேமென்ட் ஆதாரங்கள் இவை.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

VIEWFRUIT INDIA சர்வே ஜாப் மூலம் பெற்ற 3$(ரூ 200)

தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் TOP30SURVEY தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.

ZOOMBUCKS :சர்வே ஜாப்: 5$ பேமெண்ட் ஆதாரம்.

CLIXSENSE, SWAGBUCKSபோன்று சர்வேக்களுக்குப் பெயர் போன மற்றுமொரு தளமான ZOOMBUCKSலிருந்து பெற்ற 5$ பேமென்ட் ஆதாரம் இது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஸ்பெஷல் டாஸ்க்ஸ் பேமெண்ட் ஆதாரம் .$38 (ரூ 2300/‍-)

ஆன்லைன் ஜாப் என்பது பலதரப்பட்ட வேலைகளை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம்.நாம் செய்து வரும் ஆன்லைன் வேலைகளுக்கு பிரமாதமான தொழில்நுட்ப அறிவு தேவையில்லையென்றாலும் பல வழிகளிலும் சம்பாதிக்க கண்டிப்பாக அனுபவமும்,பொறுமையும் தேவை.ஆரம்பத்தில் வந்தவுடனேயே அதிகம் சம்பாதிக்க இயலாததுதான் என்றாலும் போகப் போக பல நெளிவு,சுழிவுகளைக் கற்றுக் கை தேர்ந்துவிடுவீர்கள்.இதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்.அதுவரை நீங்கள் நேரத்தினை வீணடிப்பதாக நினைக்க வேண்டாம்.

ஒரு பகுதி நேர படிப்பாக,வேலையாக நினைத்து ஆன்லைன் ஜாப் பற்றிய விழிப்புணர்வினை வளர்த்துக் கொண்டு வந்தால் போதும்.எதிர்காலத்தில் எல்லாம் உங்கள் வசப்படும்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

HYIP ROCK.COM பேமெண்ட் ஆதாரங்கள் :$50(ரூ 3200/‍-)

தற்போது சரியாகப் பணம் வழங்கி வரும் முதலீட்டுத் தளமான‌ HYIPROCK.COMலிருந்து கடந்த 5 நாட்களில் வரிசையாகப் பெற்ற‌ ரூ 3200/‍‍‍-($50)க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-

சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 300/‍‍-

சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.

சனி, 15 ஆகஸ்ட், 2015

கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.

சுமார் இரண்டரை வருடங்களாக சிறப்பாகச் செயபல்பட்டு ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு 15 ஆகஸ்ட் 2014 முதல் புதிய‌ கோல்டன் கார்னர் பகுதியினை துவக்கிய நமது தளத்தின் கோல்டன் கார்னர் பகுதி இன்று (15 ஆகஸ்ட் 2015 )முதல் 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

VIEWFRUIT INDIA சர்வே ஜாப் மூலம் பெற்ற 3$(ரூ 200)

தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் TOP30SURVEY தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.

புதன், 12 ஆகஸ்ட், 2015

சர்வே ஜாப்ஸ்: 2000ரூபாய் க்ரெடிட் ஆதாரங்கள்(ஆகஸ்டு 01முதல் 10வரை)

ஆன்லைன் ஜாப்பில் சர்வே ஜாப்ஸ் மூலம் பகுதி நேரமாகக் கூட‌ எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூபாய்க்கு மேல் நீங்கள் சுயமாகவே இந்த ஒரு வேலையின் மூலம் சம்பாதிக்கலாம்.பயிற்சி,முயற்சி இவைதான் முக்கியும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

சர்வே ஜாப் செய்ய எந்த முதலீடும் தேவையில்லை.ஆள் சேர்க்கும் ஆன்லைன் வேலையும் இல்லை.சற்று சாமர்த்தியமும்,சாதாரண BROWSING KNOWLEDGE ம் இருந்தால் போதும்.

வல்லரசாகிக் கொண்டிருக்கும் இந்தியாவினை நோக்கி பல ஆன்லைன் சர்வே தளங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வளரும் நாடு என்ற அடிப்படையில், அமெரிக்கர்களுக்கு மட்டுமே சர்வேக்களை வழங்கிக் கொண்டிருந்த சர்வே கம்பெனிகள் இன்று இந்தியர்களுக்கு எல்லையில்லா சர்வே வேலைகளான கருத்துக் கணிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.ஆனால் ஆன்லைன் ஜாப் விழிப்புணர்வு குறைவு காரணமாக இதனை நம்மில் பலர் அலட்சியப்படுத்திவிடுகின்றோம்.

சனி, 8 ஆகஸ்ட், 2015

FLIPKART VOUCHERS :10 % தள்ளுபடி விலையில் விற்பனைக்கு.

ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற சுமார் 3000ரூ மதிப்புள்ள பயன்படுத்தப்படாத  ப்ளிப்கார்ட் வவுச்சர்கள் 10 % தள்ளுபடி விலையில் நம்மிடம் விற்பனைக்கு உள்ளன.அதாவது ரூ 500 மதிப்புள்ள வவுச்சர்கள் ரூ 50 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ 450க்கும்,ரூ 400 மதிப்புள்ள வவுச்சர்கள் ரூ 40 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ 350க்கும் தரப்படும்.சுமார் 1 வருட காலம் வேலிடிட்டி உள்ளது.

தேவையுள்ளவர்கள்  rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 800/‍‍-

சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

CASHNHITS:பே அவுட் ஆதாரம்.$2.23(ரூ 140/-)

இந்த தளம் PTSU ஆஃஃபர்களுக்குப் பேர் பெற்ற தளம்.மிகவும் பழமையான நேர்மையான பே அவுட் கொடுத்து வரும் தளம்.இந்த தளத்திலிருந்து நான் பெற்ற $2.23 பே அவுட்க்கான ஆதாரம் இது.இந்த தளத்தில் விளம்ப்ரங்கள் பார்த்தும் சம்பாதிக்கலாம்.மேலும் நம்மால் செய்யக்கூடிய எளிமையான PTSU ஆஃப்ர்கள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.PTSU ஆஃபர்களை முடித்து உங்கள் ஆன்லைன் வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

கீழ்கண்ட பேனர் மூலம் இணைந்து கொள்ளுங்கள்

புதன், 5 ஆகஸ்ட், 2015

HYIP ROCK,CASHBUX2015 தளங்களின் பேமெண்ட் ஆதாரங்கள் :ரூ 300/‍-

தற்போது சரியாகப் பணம் வழங்கி வரும் 2 முதலீட்டுத் தளங்களான HYIPROCK,CASHBUX2015 ஆகியவற்றிலிருந்து கடந்த நாட்களில் வரிசையாகப் பெற்ற‌ ரூ 300/‍‍‍-($4.5)க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் : GOLDEN CORNER ஆண்டு விழா ஆஃபர்

கடந்த ஆண்டு(2014) ஆகஸ்டு 15ம் தேதி துவங்கப்பட்ட நமது தளத்தின் கோல்டன் கார்னர் பகுதி மூலம் இது வரை சுமார் 70க்கும் மேற்பட்ட மெம்பர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம்.

கடந்த 2 வருடங்களாக மாதம் சுமார் 10000ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு,கடந்த ஆண்டு முதல் அதற்குரிய பாடத்திட்டங்களை வகுத்துக் கொடுத்து, தினசரி ஆன்லைன் வேலை வாய்ப்புத் தகவல்களை அளிப்பதுடன் ஆஃபர்ஸ்,சர்வே ஜாப்ஸ் போன்ற பணிகளை வீடியோவாகவும் உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வைத்து உங்களுடன் உங்களாகப் பணிபுரிந்து ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது நமது தளம்.

சனி, 1 ஆகஸ்ட், 2015

ஜூலை மாத பகுதி நேர ஆன்லைன் வருமான ஆதாரங்கள் ரூ 10500/‍-

ஜூலை மாத பகுதி நேர ஆன்லைன் வருமானம் ரூ 10500/‍- :
ஆதாரங்கள்(பதிவு 7 )

சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.

கடந்த இரண்டு வருடங்களாக‌ ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000/-ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.

அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. ஜீலை 2013 முதல் நமது தளம் வெளியிட்டு வ‌ரும் ஆதாரங்கள் கிடைக்கும்.

http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/2013-f3335.html

மாதம் 10000ரூ என்பது  எல்லா துறைகளிலும் இன்றைய பல லட்சம் இந்திய பட்டாதாரிகளின் சராசரி வருமானமாகவே இருந்து வருகிறது.எனவே நீங்கள் அந்த சராசரிக்கு மேற்பட்டவர் என்றால் இங்கே வந்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.யாரையும் புண்படுத்த வேண்டாம்.நன்றி.

சர்வே ஜாப்ஸ்:ஜீலை மாதம் ஈட்டிய 7070ரூபாய் க்ரெடிட் ஆதாரங்கள்.