Pages

சனி, 28 பிப்ரவரி, 2015

பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவு 2)


பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவு 2)





    

சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.

கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

ANYTHINGFREE4YOU:CLIXSENSEக்கு மாற்றாக ஒரு தளம்.2$(ரூ120/-)2வது ஆதாரம்.




CLIXSENSE ஐப் போன்றே STABLE GPT தளங்களின் வரிசையில் அனைத்து சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் உள்ளடக்கிய தளம் ANYTHINGFREE4U.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாகச் செயல்பட்டு பணம் அளித்துவருகிறது.

பல வருடங்களாக நிலைத்து நிற்கும் தளம் ஆரம்ப கட்டத்தில் SIGNUP BONUSஆக நான் இணைந்த போது 3$ (ரூ 200) கொடுத்தது.ஆனால் மினிமம் பே அவுட் 10$ ஆக இருந்தது.

தற்போது இந்த தளம் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனமானBORNABY MEDIAவின் கைக்கு மாறிவிட்டது.பிரபலமான SHARECASHGPT, MADMONEYGPT, ONESTOPGPT தளங்கள் இந்த நிறுவனத்தால் நடத்தப்பட்டுவருகின்றன.இதனால் தளத்தில் இன்னும் பல அதிரடி மாற்றங்களைக் காண முடிகிறது.மினிமம் பே அவுட்டினை 2$ஆகக் குறைத்துவிட்டார்கள்.24மணி நேரத்திற்குள் பேமென்ட்டினை அனுப்பிவிடுகிறார்கள்.


சர்வே,டாஸ்குகளுக்கு நல்ல மதிப்புடன் பேமெண்ட் அளித்து  வருகிறது.க்ளிக்சென்ஸினை விட இதில் அதிக MINUTSTAFF,CLIXWALL, PTCWALL,ADWORKMEDIAபோன்ற‌ ஆஃபர்வால்ஸ் உள்ளன.தினசரி சர்வேக்களும் உள்ளன.நாம் செய்துவரும் இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர்களையும் இந்த தளத்தில் செய்யலாம்.

தினசரிப் பணிகளைச் சரியாகச் செய்துவந்தால் நீங்களும் தினம் ஒரு தளத்திலிருந்து பே அவுட் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள். SIGNUP BONUSஎவ்வளவு கிடைக்கிறது எனத் தெரியவில்லை.முயற்சிக்கவும்.





இந்த தளத்திலிருந்து நான் பெற்ற முதல் பேமெண்ட் 8$(ரூ 500)க்கான ஆதாரம் இது.




இந்த தளத்திலிருந்து நான் பெற்ற 2nd பேமெண்ட் 2$(ரூ120/-)க்கான ஆதாரம் இது.

கோல்டன் கார்னர் ஆஃபர்: 50% தள்ளுபடியில்!!!


வியாழன், 12 பிப்ரவரி, 2015

THE PANEL STN:சர்வே ஜாப்:5வது பேமென்ட் ஆதாரம்.(ரூ 300/-)

சர்வே ஜாப்ஸ் மூலம் THE PANEL STN தளத்திலிருந்து பெற்ற 5வது பேமென்ட் ரூ 300க்கான‌ ஆதாரம் இது.



ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

PAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 22 வது பேமென்ட் ஆதாரம் 4$ (Rs 250/-).



PaidVerts

PAIDVERTS தளத்திலிருந்து ஏந்த முதலீடும் இல்லாமல்  பெற்ற 22வது பேமென்ட் ஆதாரம் இது.4$ (Rs 250/-).

PAIDVERTS தளத்தின் ADMINISTRATOR Mr. JOE  கடந்த 2 வாரமாக விடுப்பில் இருந்ததால் சிலருக்கு பேமென்ட் பென்டிங்கில் இருந்து வந்திருக்கும்.அப்படி பேமென்ட் பென்டிங்கில் இருப்பவர்கள் சப்போர்ட் பகுதிக்கு டிக்கெட் அனுப்பவும்.மேலும் கடந்த 1 வாரமாக சரியாகக் கிடைக்காத விளம்பரங்கள் இப்போது மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளன.எனவே மீண்டும் நம்பிக்கையுடன் வேலை செய்யலாம்.





PAIDVERTS தளம் அனைவரதுBAP(BONUS AD POINTS)களையும் அதன் நிறுவன பங்குகளாக மாற்றிவிட்டது அனைவரும் அறிந்ததே.PAIDVERTS பங்குகளை இலாபகரமாக விற்பது எப்படி?கோல்டன் மெம்பர்களுக்கு விவரங்கள், வீடியோக்கள் மெயிலில் அனுப்பட்டுள்ளன.கிடைக்காதவர்கள்  கேட்டு வாங்கிக் கொள்ளவும்.




For Join click here

PaidVerts

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

BITCOIN INVESTMENT :தின‌சரி உடனடி பேமெண்ட் ஆதாரம்

தின‌சரி 1.5% வருமானமும், எந்த நேரமும் முதலீட்டினை உடனடியாகத் திரும்பப் பெறும் வசதியுள்ள BITCOIN INVESTMENT தளத்திலிருந்து தின‌சரி உடனுக்குடன் பே அவுட் செய்து வரும் பேமெண்ட் ஆதாரம் இது.

தளத்தின் விவரங்கள் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு உள்ளது.



தினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000க்கும் மேல் முதலீடற்ற‌ வருமான வாய்ப்பு:PROOFS(11)




தினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம்.

தினம் 5 நிமிட வேலையில் மாதம் ரூ 5000க்கும் மேல் சம்பாதிக்க 

வாய்ப்புள்ள தளம்.!

TRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வரை உங்கள் திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.

வழிமுறைகள் நமது தளத்தின் கோல்டன் மெம்பர்களுக்கு விளக்கமாக வீடியோ டெமோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
---------------------------------------------------------------------------
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல சரியான திட்டமிடல் இருந்தால் எதுவென்றாலும் சாத்தியம் என்பதை TRAFFIC MONSOONதளம் நிரூபித்து வருகிறது.

முதலீடற்ற வருமானத்தினை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருப்பதால் ALEXA RANKINGல் மிக வேகமாக உயர்ந்து வருகிறது இந்த தளம்.விரைவில் பாரம்பரிய ஆன்லைன் ஜாப் தளங்களான நியோபக்ஸ்,க்ளிக்சென்ஸினையும் பின்னுக்குத் தள்ளி ALEXA ரேங்கிங்கில் வேகமாக முன்னுக்குச் சென்று எதிர்காலத்தில்  நிரந்தரமாக நிலைத்து நிற்கும் தளங்களில் ஒன்றாக இருக்கும் எனப் பலராலும் கணிக்கப்படுகிறது.

2000ம் ஆண்டுகளில் சென்னை நகரின் மத்தியில் இடம் வாங்கிப் போட்டவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக உருவெடுத்து நிற்பதைப் போல நியோபக்ஸ்,க்ளிக்சென்ஸ் தளங்களில் ஆரம்ப காலகட்டத்தில்(2007,2008) இணைந்தவர்கள் இன்று மில்லியன் டால‌ரில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனைப் போன்ற ஒரு வாய்ப்பினை இந்த தளம் எந்த முதலீடுமின்றி உங்களுக்கு ஏற்படுத்தித் தந்தாலும் ஆச்சரியமில்லை.காரணம் நிறுவனத்தின் BUSINESS PLAN அப்படி அமைக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ எந்த முதலீடும் இல்லாமல் தினம் 5 நிமிட வேலையில் உங்கள் திறமைக்கேற்ப மாதம் 5000ரூ முதல் 50000ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள ஓர் தளத்தினை இழந்துவிடாதீர்கள்.வாய்ப்புகளைப் பயன்படுத்தி இன்றே உங்கள் பகுதி நேர வருமானத்திற்கு அடித்தளம் இடுங்கள். 


இல்லையெனில் எந்த முதலீடுமின்றி ஒரு தளம் ஒவ்வொருவருக்கும் அளவில்லா வருமானத்தினை அள்ளிக் கொடுக்க முடியாது.

தளம் சரியான திட்டமிடலுடன் செயல்படுகிறது.இதனால் தளத்திற்கும் வருமானம், உழைப்பப்வர்களுக்கும் வருமானம்.

TRAFFIC MONSOON தளத்தின் சரியான திட்டமிடுதலை அங்கீகரித்துள்ள பேபால் நிறுவனம் இந்த தளத்திற்கு உடனடி பே அவுட் (INSTANT PAYOUT)வழ‌ங்கும் அங்கீகாரத்தினைக் வெகு சீக்கிரமே கொடுத்துள்ளது.

முதலீடற்ற வருமானம் என்பதால் வாடிக்கையாளர்களுக்கும் இழப்பு இல்லை.
-------------------------------------------------------------------------

இந்த தளத்தில் இணைந்த 29 நாட்களில் எந்த முதலீடும் இல்லாமல் சுமார் 74$(ரூ 4500/‍)க்கும் மேல் ஈட்டிய பட்டியல் ஆதாரம் இது.



கீழே வரிசையாக பேபால் ஆதாரங்கள் உள்ளன.


இணைவதற்கு கீழ்கண்ட பேனரைச் சொடுக்கவும்.

இந்த பேனரைச் சொடுக்கி இணைபவர்களுக்கும் டிப்ஸ் அனுப்பி வைக்கப்படும்.இணைந்த பிறகு உங்கள் யூசர் நேம்,மெயில் ஐடியினைக் குறிப்பிட்டு rkrishnan404@gmail.comஎன்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.

Share Up To 110 % - 10% Affiliate Program

அந்த தளத்தில் ஆக்டிவான இரண்டே நாளில் நான் பெற்ற 2.21$ முதல் பண ஆதாரம் இது..





அடுத்த‌ 24 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 3$க்கான உடனடி 2வது  பேமெண்ட் ஆதாரம் இது.





அடுத்த‌ 36 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 4$க்கான உடனடி 3வது  பேமெண்ட் ஆதாரம் இது.




அடுத்த‌ 48 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 5$க்கான உடனடி 4வது  பேமெண்ட் ஆதாரம் இது.

அடுத்த‌ 58 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 6$ க்கான உடனடி 5 வது  பேமெண்ட் ஆதாரம் இது.



அடுத்த‌ 56 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 7$ க்கான உடனடி 6 வது  பேமெண்ட் ஆதாரம் இது.


அடுத்த‌ 72 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 8$ க்கான உடனடி(INSTANT) 7 வது  பேமெண்ட் ஆதாரம் இது.

அடுத்த‌ 60 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 9$ க்கான உடனடி(INSTANT) 8 வது  பேமெண்ட் ஆதாரம் இது.

இப்போது தின‌சரி வருமானம் சுமார் 4$க்கும் மேல் சென்றுவிட்டது.உங்கள் உழைப்பிற்கு ஏற்ப வருமானமும் உயரும்.




அடுத்த‌ 72 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 10$ க்கான உடனடி(INSTANT) 9 வது  பேமெண்ட் ஆதாரம் இது.


அடுத்த‌ 96 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 10$ க்கான உடனடி(INSTANT) 10 வது  பேமெண்ட் ஆதாரம் இது.

அடுத்த‌ 104 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 10$ க்கான உடனடி(INSTANT) 11 வது  பேமெண்ட் ஆதாரம் இது.




ஆரம்பத்தில் தினம் 1$ எளிதாக சம்பாதிக்கலாம்.போகப் போக அதிகரித்துக் கொள்ளலாம்.தினம் 1$ முதல் 100$ வரை உங்கள் திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.


புதியதாக வரும் தளங்களில் கிடைக்கும் வருமான வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே பயன்படுத்திக் கொள்ளவும். போகப் போக‌ PAIDVERTS போன்று சம்பாதிக்கும் வாய்ப்புகள்  மங்கிவிடும்.

எப்படி செயல்படுவது என உங்களுக்குத் தெரியாவிட்டாலும் தினம் 20 க்ளிக்ஸ் சரியாகச் செய்து வந்தால் மாதம் 300ரூ உறுதியாக உங்கள் பேபால் கணக்கிற்கு வந்து விடும்.

ஆன்லைன் ஜாப்பிற்குப் புதியவர்களாக இருந்தால் பேபால் கணக்கு ஆரம்பிப்பது தொடங்கி பல விவரங்கள் நமது தளத்தில் பரவிக் கிடக்கின்றன.பொறுமையாகப் படித்து ஆன்லைன் ஜாப் பற்றிய விழிப்புணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கோல்டன் மெம்பர்களுக்கு எல்லா விவரங்களும் தொகுத்து அளிக்கப்பட்டு வீடியோ டெமோவுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Share Up To 110 % - 10% Affiliate Program


இந்த தளத்தில் வேலை செய்வது பற்றிய மேலும் விவரங்களுக்கு



குறிப்பு:-

இந்த தளத்தில் ADS PACKAGES வாங்குவதில் இலாபமில்லை.50$ முதலீட்டில் 55$ கிடைக்கும்.அந்த 5$ இலாபமும் பேபாலுக்கு ஃபீஸ் கொடுக்கவே சரியாக இருக்கும்.நாம் சொன்ன வழிமுறைகளைக் கடைபிடியுங்கள்.5$ முதலீடு போதும் தினம் 5$ சம்பாதிக்கலாம்.

இந்த தளத்தில் தினம் CASH ADS கிடைக்க வேண்டுமானால் தினம் மேல் சிகப்பு கலரில் கொடுக்கப்பட்டுள்ள Surf Ads 30 sec,60 secல் சென்று குறைந்தது தினம் 10 விளம்பரங்களையாவது கண்டிப்பாகப் பார்த்தால்தான் மறு நாள் உங்களுக்கான பண மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.

My account Dash Boardல் பச்சை கலரில் கொடுக்கப்பட்டிருக்கும் Timer முடியும் முன்பே தினம் 10 விளம்பரங்களைப் பார்த்து TIMER நேரத்தினை 24 மணி நேரம் வரை அதிகரித்துக் கொள்ளுங்கள்.




ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)

ஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)





     ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும் இருப்பதற்குக் காரணம் பல ஏமாற்றுத் தளங்களிடம் பணத்தினை இழந்தவர்களின் மூலம் பெற்ற,கேட்ட அனுபவங்களாகத்தான் இருக்கும்.

இதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

காரணம் ஆன்லைன் ஜாப்ஸ் என்ற பெயரில் 90களின் மத்தியிலேயே ந்மது தமிழ்நாட்டில் பலர் கடை போட ஆரம்பித்து விட்டார்கள்.DATA ENTRY,CAPTCHA ENTRY,SOFTWARE TYPING(PER PAGE Rs50),என பல வேலைகளை வழங்குவதாகக் கூறி ஆரம்ப கட்ட பயிற்சிக் கட்டணமாக 5000ரூ முதல் 10000ரூ வரை முதலிலேயே வசூலித்துவிடுவார்கள்.

பிறகுதான் அக்குயுரெசி போதவில்லை அது போதவில்லை இது போதவில்லை என அவர்கள் சொல்லும் பல காரணங்களால் கொடுத்த கட்டணத்தினைக் கூட சம்பாதிக்க முடியாமல் விட்டவர்கள் பலர்.

ஆன்லைன் ஜாப்ஸ் என்ற பெயரில் ஆஃப்லைனில் இவர்கள் கடைவிரித்திருப்பதுதான் இது போன்ற ஏமாற்றங்களுக்கு காரணம்.

இவர்களை நம்பாமல் நாமே ஆன்லைனில் வாய்ப்புகளையும் தளங்களையும் தேடினால் மாதம் பத்தாயிரம் என்ன? அதற்கு மேலும் சம்பாதிக்கலாம் என்ற உண்மையான தேடுதலில்தான் உங்களையும் அழைத்துச் செல்கிறது நமது தளம். உங்களில் ஒருவராகத்தான் உங்களோடு ஆன்லைனில் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறது நமது தளம்.

இங்கும் பல ஏமாற்றுத்தளங்களுக்கு மத்தியில்தான் நாமும் வண்டியினை ஓட்ட வேண்டியிருக்கிறது. இதுதான் நிதர்சனம்.இன்று பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் இரண்டு மாதத்தில் காணமல் போகலாம்.உங்கள் முதலீட்டினை முழுங்கும் தளங்கள் ஆயிரக்கணக்கில் காத்துக் கொண்டு இருக்கின்றன.பொறுக்கி எடுத்துதான் நாம் வேலை பார்க்க வேண்டும்.முதலீடே இல்லாமல் அல்லது சிறிய அளவு முதலீட்டில் சம்பாதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றினையும் தாண்டி இங்கே ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

எந்த டெக்னிக்கல் அறிவும் இல்லாத நம்மால் என்ன சம்பாதிக்க முடியும் என நினைக்க வேண்டாம்.இங்கு அனுபவமும் பொறுமையும் திறமையும் உழைப்புமே தேவை.

இங்கு வந்தவுடனே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் என்பது பலருக்கு சாத்தியப்படாது.பல மாதங்கள் பகுதி நேரமாக முதலில் சம்பாதிக்கத் தொடங்குங்கள்.பேஸ்புக் டிவிட்டர் என வெட்டிப் பக்கங்களை விட்டு விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆன்லைன் ஜாப் தளங்களை அலசுங்கள்.உங்களுக்கும் ஆயிரம் வழிகள் புலப்படும்.

எனவே  உங்கள் நிரந்தரமான வேலைகளை விட்டுவிட்டு இங்கே வாருங்கள் மாதம் 10000ரூபாய் சம்பாதிக்கலாம் என யாரையும் அழைக்கவில்லை.இங்கு 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிலிருந்து என் ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் வரை,குடும்பத் தலைவிகள் முதல் வலைதளங்கள் நடத்துபவர்கள்,ப்ரௌசிங் சென்டர்,மொபைல் ரீசார்ஜ் சென்டர நடத்துபவர்கள்,தற்காலிகமாக வேலையில்லா பட்டாதாரிகள் என‌ அவரவர் சூழ்நிலைக்கும் திறமைக்கும் தகுந்தவாறு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களும் புதிய புதிய வாய்ப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இனிவரும் தலைமுறைகள் எல்லாம்ஆன்லைனிலேயே அத்தனை வசதிகளையும் தேடிக் கொண்டிருக்கும் காலத்தில் பணம் சம்பாதிக்கு  வாய்ப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என்றே நம்பலாம்.

சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.

கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.
அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. இந்த லிங்கினைக் Click செய்து வரும் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் அதற்கு முந்தைய மாத ஆதாரங்கள் கிடைக்கும்.ஒவ்வொரு லிங்காகக் க்ளிக் செய்து செல்லவும்.

http://www.allinallonlinejobs.com/2014/09/12350-10.html

உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.

நமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 70க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.

பாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.

80% சம்பாதிக்கும் வாய்ப்புகளை இலவசமாகவே வழங்கியுள்ளது நமது தளம்.20% சேவை மட்டுமே கோல்டன் மெம்பர்களுக்கு எக்ஸ்ட்ராவாகக் கொடுக்கப்படுகிறது.அதற்கான‌ ஆண்டுக் கட்டணம் 500ரூ மட்டுமே .இது ஒரு PRE KG வகுப்பு குழந்தைக்கு கட்டும் 1 மாத ஸ்கூல் ஃபீஸை விட மிகக் குறைவே என்பது எல்லோருக்கும் தெரியும்.இதனையும் செலுத்தப் பயப்படும் பலர் இருக்கிறார்கள்.அப்படி இருப்பவர்கள் இலவச வாய்ப்புகளைப் பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளுங்கள்.எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்.


ஏனெனில் புதிதாக வருபவ‌ர்களுக்கு பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியிருக்கிறது.பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது.உங்களோடு இணைந்து ஆன்லைனில் மாதம் 10000ரூபாய்க்கு ஆதாரங்களை காட்ட  வேண்டிய கடமை நமது தளத்திற்கு இருக்கிறது.எனவே நம்பிக்கையில்லாதவர்களிடம் வாதாடி பொன்னான நேரங்களை வீணடிக்க விரும்பவில்லை.

இந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய
 Rs 10800/-(Rupees Ten Thousand and Eight Hundred only)(சுமார் பதினொன்றாயிரம் ரூபாய்)க்கான ஆதாரம் இது.

ஈட்டப்பட்ட வருமானத்தில் 90% ((சுமார் ரூ9000/-)க்கும் மேல் முதலீடில்லா வேலைகள் மூலம் ஈட்டிய வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பக்ஸ் தளத்தில் முதலீடு செய்து ஏமாந்துவிட்டேன்.ஆன்லைன் ஜாப் வேஸ்ட் என்பவர்கள் பக்ஸ் தளங்கள் மட்டுமே வருமானத்திற்கான வழியல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.சந்தேகம் இருப்பவர்கள் இதனை நமது PAYMENT PROOF SECTION பகுதியில் சென்று TALLYசெய்து கொள்ளலாம்.நன்றி.

PAGE 1

PAYPAL STATEMENT(1) FOR THE MONTH OF JAN 2015  

70$  X Rs60= Rs 4200/- 

PAGE 2

PAYPAL STATEMENT (2)FOR THE MONTH OF JAN 2015  

70$  X Rs60= Rs 4200/- 

PAGE 3

PERFECT MONEY STATEMENT(1) FOR THE MONTH OF JAN 2015  

10$  X Rs60= Rs 600/- 


PAGE 4

PERFECT MONEY STATEMENT (2)FOR THE MONTH OF JAN 2015  

18$  X Rs60= Rs 1100/- 



PAGE 5

COINBASE STATEMENT FOR THE MONTH OF JAN 2015  

2.60$  X Rs60= Rs 140/- 


PAGE 6

AIP SURVEY FILPCART STATEMENT FOR THE MONTH OF JAN 2015  

100 PTS= Rs 100/- 

PAGE 7

DOJE COIN  STATEMENT FOR THE MONTH OF JAN 2015  

0.53 EURO = Rs 60/- 

PAGE 8

ZIPCASH STATEMENT FOR THE MONTH OF JAN 2015  

Rs 300/- 

PAGE 9

SKRILL STATEMENT(HINEY DOLLARZ) =  1.50$ X Rs 50 = Rs 100


TOTAL

RS 4200+4200+600+1100+140+100+60+300+100 =  TOTAL = RS 10800/-





PAGE 1




PAGE 2



PAGE 3

PAGE 4
 
PAGE 5
 



 PAGE 6


PAGE 7



PAGE8




PAGE 9