Pages

புதன், 30 ஜூலை, 2014

PAID VERTS: 5வது பே அவுட் ஆதாரம்: 4$(ரூ 230)

PAID VERTS தளத்திலிருந்து பெற்ற 5வது பே அவுட் ஆதாரம் 4$(ரூ 230)இது.



இந்த தளத்தில் பணி சற்று வித்தியாசமாக இருக்கும்.முதலில் இணைந்தவுடன் விளம்பரங்கள் கிடைக்காது.தினம் 500 BAPகிடைக்கும்.இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் வரை 5000BAP கிடைக்கும்.அதனை நீங்கள் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும்.அதன் பிறகு தினம் 100 BAP மட்டுமே கிடைக்கும்.பிறகு அதற்குத் தகுந்தார் போல 1 பாயின்ட்ஸிற்கு 0.0005 என்ற மதிப்பில் விளம்பரங்கள் கிடைக்கும்.அதாவதுன் 5$ வரை விளம்ப்ரங்கள் கிடைக்கும்.அதனைக் கொண்டு நீங்கள் 1$ பர்சேஸ் ஆட் பேக்கினை வாங்கிக் கொண்டால் 1.55$ மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.இவ்வாறு சுழற்சி முறையில் செய்வதால் நல்ல இலாபம் பார்க்கலாம்.அதிகம் சம்பாதிப்பது பற்றிய சிறப்பு பதிவுகள் இங்கே.

இந்த தளத்திலிருந்து மட்டும் இந்த மாதம் நான் பெற்ற மொத்த தொகை 15$ (ரூ 1000 வரை)




கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து இன்றே உங்கள் ஆன்லைன் ஜாப்பில் பகுதி நேர வருமானத்தினைத் தொடங்குங்கள்.தற்போது பல புதிய தளங்கள் கணிசமான வருமானத்தினை அளிக்கத் தொட்ங்கியிருப்பதால் இந்த ஃபீல்டில் நீங்கள் பெறும் அனுபவம் உங்கள் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துக்கள்.


PaidVerts

சனி, 26 ஜூலை, 2014

CLICK TO MONEY : 4 வது பேமென்ட் ஆதாரம்.

CLICK2MONEY தளத்திலிருந்து பெற்ற நான்காவது பேமெண்ட ஆதாரம் இது. 






இந்த தளத்தில் சுழற்சி முறையில் அதிக மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைப்பதால் தளத்தினை அடிக்கடி விசிட் செய்வது நல்லது.மேலும் இதில் ஏராளமான மைக்ரோ ஜாப்ஸ் எனப்படும் சின்னச் சின்ன ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றினைச் சரியாகச் செய்தாலும் உடனுக்குடன் பே அவுட் வாங்கி விடலாம்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.


வியாழன், 24 ஜூலை, 2014

தின‌சரிப் பணி 2 மற்றும் 6 மூலம் பெற்ற மூன்று பேமெண்ட் ஆதாரங்கள்.

இன்று தின‌சரிப் பணி 2 மற்றும் 6 மூலம் 3 தளங்களிலிருந்து பெற்ற மூன்று பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

இது சர்வே தளமான IPANELONLINE லிருந்து பெற்ற பேமெண்ட்.


இது தின‌சரிப் பணி 6 மூலம் DOLLARSIGNUP தளத்திலிருந்து பெற்ற பேமெண்ட்



இது தின‌சரிப் பணி 6 மூலம் MADMONEYGPT தளத்திலிருந்துபெற்ற பேமெண்ட்












புதன், 23 ஜூலை, 2014

AYUWAGE:மாதாந்திர பேமெண்ட் ஆதாரம்.


AYUWAGE தளத்திலிருந்து வழக்கம் போல பெற்ற மாதாந்திர பேமெண்ட் ஆதாரம் இது 5$(ரூ 300).தினம் ஒரு 5 நிமிடம் இந்த தளத்தில் விளம்பரம் சொடுக்குவதை வழக்கப்படுத்திக் கொண்டால் போதும்.மாதம் ஒரு பே அவுட் நிச்சியம்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து பணியினைத் தொடங்குங்கள்.வாழ்த்துக்கள்.

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys




திங்கள், 21 ஜூலை, 2014

SKRILL:கணக்கு தொடங்குவது,கையாளும் வழிமுறைகள்.

ஆன்லைன் ஜாப்பிற்கு மிகவும் அத்தியாவாசியமானவை பணப்பரிமாற்றத்திற்கு உதவும் ஆன்லைன் கேட்வேக்களான நம்பிக்கையான தளங்கள்தான்.நாம் ஏற்கனவே நமது பதிவுகளில் PAYPAL,NETTELLER,PAYZA,ENTROPAY போன்ற பேமென்ட் கேட்வேஸ் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது பற்றி நிறைய அறிந்து அவற்றினைப் பயன்படுத்தியும் வருகிறோம்.

அந்த வகையில் PT CIRCLE போன்ற தளங்களிலிருந்து பணம் பெற MONEYBOOKER என்றழைக்கப்படும் ஸ்க்ரில் கணக்குத் தொடங்கி வைப்பதும் அவசியமாகிறது.


எவ்வாறு தொடங்குவது?

கீழ்கண்ட லிங்கினைக் க்ளிக் செய்து சென்றால் வரும் ஸ்கிரில் தளத்தில் சைன் அப் என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து வழக்கம் போல நமது விவரங்களைக் கொடுத்தால் உங்கள் மெயிலுக்கு கன்ஃபார்ம் மெயில் வரும்.அதனைக் க்ளிக் செய்து லாக் இன் ஆக வேண்டும்.

https://account.skrill.com/signup?rid=44522964

ஃபாரம் நிரப்ப சில டிப்ஸ்

A/C- PERSONAL

FIRST NAME- YOUR NAME, LAST NAME -YOUR INITIAL

CURRENCY- SELECT -USD

மற்றபடி உங்கள் பெயர் முகவரி எல்லாம் நீங்கள் சமர்ப்பிக்க இருக்கும் வங்கி ஸ்டேட்மெண்டில் உள்ளவாறு சரியாக நிரப்பிக் கொள்ளுங்கள்.

USEFUL LINKS

http://www.asiabet.org/how-to-use-skrill-india/

வெரிஃப்கேஷன்ஸ்?

லாக் இன் ஆன பிறகு உள்ளே சென்று SETTINGல் உள்ள A/C SETTINGS,PRSONAL INFO விவரங்களைச் சரியாகக் கொடுத்து SAVE செய்து கொள்ளூங்கள்.பிறகு வங்கி வெரிஃபிகேஷனை முடிக்க வேண்டும்.அதில் உங்கள் வங்கிக் கணக்க்கு விவரங்களைக் கொடுத்தால் வெரிஃபிகெஷன் ஆகிவிடும்.இங்கே ஸ்விஃப்ட் கோடடினைச் சரியாகக் கொடுக்க வேண்டி வரும். IFSC கோடு வேறு, SWIFTகோடு வேறு.உங்கள் வங்கியின் ஸ்விஃப்ட் கோடினை உங்கள் கிளையில் போன் செய்து கேட்டால் சொல்வார்கள்.இல்லையெனில் கூகுளில் தேடினால் கிடைக்கும்.



பிறகு LIMITS என்ற இடத்தில் உங்கள் டெபிட்கார்டு விவரங்களைச் சரியாகக் கொடுத்தால் சுமார் 2$ வரை ஒரு தொகை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து உடனடியாகக் கழிக்கப்படும்.அது டாலரில் எவ்வளவு என்ற விவரன் உங்கள் வங்கிக் ட்ரான்சாக்ஸன் அறிக்கையில் இருக்கும்.அந்த தொகையினை நாம் மீண்டும் ஸ்கிரில் கணக்கில் நுழைந்து கார்டு வெரிஃபிகெஷனில் என்ட்ரி செய்தால் கார்டும் வெர்ஃபிகெஷன் ஆகிவிடும்.தொகை வங்கி அறிக்கையில் டால்ரில் சரியாகத் தெரியாமல் குழப்பமாக இருந்தால் என்டர் செய்யும் முன் ஸ்கிர்ல் ஸ்டேட்மெண்டில் அது டாலரில் இருக்கும்.அந்த டாலர் தொகையினை என்டர் செய்ய வேண்டும்.தவறாக என்டர் செய்தால் வெரிவிகேஷன் ஃஃபெயிலியர் ஆகிவிடும்.பிறகு சப்போர்ட்டிற்க்கு டிக்கெட் அனுப்பினால்தான் சரி செய்ய முடியும்.

அதே போல் உங்கள் அடையாள சரிபார்ப்பிற்கு உங்கள் ட்ரைவிங் லைசென்ஸினை இரு பக்கமும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும்.வங்கி ஸ்டேடிமெண்டினை முகவரிச் சரிபார்ப்பிற்கு பிடிஃப் கோப்பில் டவுன்லோடு செய்து அப்லோடு செய்ய வேண்டும்.

எல்லாம் முடித்த கையோடு சப்போர்டிற்கு சீக்கிரம் ஃவெரிஃபிகேஷன் முடிக்குமாறு தினம் தினம் டிக்கெட் அனுப்பிக் கொண்டே இருந்தால்தான் பதில் வரும்.ஏனெனில் கஸ்டமர் சப்போர்ட் ரொம்ப மோசம்.சுமார் 20 நாட்களுக்குப் பிற‌குதான் பதில் வரும்.

எல்லாம் வெற்றிகரமாக முடித்துவிட்டதாக ஸ்க்ரிலீல் இருந்து மெயில் வந்தால் பிறகு பிடி சர்க்கிள் தளத்தில் உங்கள் ஸ்க்ரில் கணக்கு மூலம் 6$+ஃபீஸ்=6.70$ வரை இணைத்தால் உங்கள் பே அவுட் ரிக்யூஸ்ட் ஏற்றுக் கொள்ளப்படும். (PLEASE REQUEST AFTER SKRILL VERFICATION PROCESS COMPLETED.UNVERFIED SKRILL PAYMENTS CAN BE NOT PAID BY SOME 3RD PARTY)10 நாட்களுக்குள் பிடி சர்க்கிளிலிருந்து பேமெண்ட் உங்கள் ஸ்க்ரில் கணக்கிர்கு வந்து விடும்.மேலும் ஸ்கிரிலில் ஒரு தடவைக்கு வித்டரா ஃபீஸ் 4$ என்பதால் குறைந்து 100$ சேர்ந்த பிறகு வித்ட்ரா கொடுத்தால்தான் இலாபம்.இல்லையெனில் 10$ வித்ட்ரா எடுத்தால் 6$தான் வங்கிக்கு வரும்.100$ எடுத்தால் 96$ வரும். நான் பிடிசர்க்கிளில் ஃப்ரீ ஹைட்ரஜன் MEMBER என்பதால் 6.70$ இணைத்துவிட்டேன்.அதிகபட்சம் 21$ பே அவுட் கொடுக்கலாம்  எனது பிடி சர்க்கிள் பே அவுட்  இந்த வாரத்திற்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கிறேன்.வந்த பிறகு வெளியிடுகிறேன்.அதற்குள் எல்லோரும் ஸ்க்ரில் கணக்கினை ஓபன் செய்து வைத்துக் கொள்ளூங்கள்.இடையில் பிடி சர்க்கிளில் ரொம்ப நாளாக க்ளிக் செய்யாதாவர்கள் இடையிடையே க்ளிக் செய்து தங்கள் கணக்கினை ஆக்டிவாக வைத்துக் கொள்ளுங்கள்.இல்லையெனில் இவ்வளவு நாள் க்ளிக் செய்த பேலென்ஸோடு கணக்கும் இன் ஆக்டிவ் என முடக்கப்பட்டிவிடும்.PT CIRCLE தளம் ஸ்கிர்ல் வழியாக எல்லோருக்கும் சரியாக பணம் அனுப்பி வருவதால் சற்று ரிஸ்க் எடுக்கலாம்.BEST OF LUCK.



ஞாயிறு, 20 ஜூலை, 2014

OFFERNATION:1.05$ பேமெண்ட் ஆதாரம்


ஆஃபர் நேசன் தளத்தில் கிடைத்த சின்னச் சின்னப் பணிகள் மூலம் கிடைத்த 1.05$ பேமெண்ட் ஆதாரம்.இணைவதற்கு பேனரை சொடுக்கவும்.

ஆஃபர் நேசன் தளத்தில் தற்போது உடனடியாகக் கிரெடிட் ஆகும் அரை டாலர் (0.48$) ஆஃபர் உள்ளது.





புதன், 16 ஜூலை, 2014

ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எது?

ஆன்லைன் ஜாப்ஸிற்கு புதிதாக வருபவர்கள் பலருக்கும் ஏற்படும் மிகப்பெரிய விரக்தி இணையச் செலவு.ஆன்லைன் ஜாப்ப்பில் ஆரம்பத்தில் பலருக்கும் 1$ பார்ப்பதற்குள்ளாகவே 1ஜிபி அளவிற்கு நெட் விரயமாகிவிடுவது போன்ற அனுபவத்தினைப் பெற்றிருப்பார்கள்.சரியான நெட் பிளானைச் செலெக்ட் செய்து பிறகு வருமானத்தினை ஈட்டுவது என்பது பலருக்கும் விரக்தியளிக்கும் நேரத்தில் ஆன்லைன் ஜாப்பினை விட்டு காத தூரம் ஓடி விடுவார்கள்.இதுதான் நடைமுறை.ஆர்வம் உள்ள ஒரு சிலரே பல முயற்சிகளையும் தடைகளையும் தாண்டி தொடர் வெற்றி பெறுவார்கள்.அந்த வகையில் நாம் ஒருவருக்கொருவர் எந்த இணைய இணைப்பிணை பயன்படுத்தி வருகிறோம் என்பதை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வதன் மூலம் மற்ற நபர்களும் பல சிக்கன வழிகளை அறிந்து கொள்வார்கள்.



எப்படி பார்த்தாலும் ஆன்லைன் ஜாப்பிற்கு ஏற்றது அன்லிமிட்டெட் பிளான்தான்.அதுவும் 3ஜி இணைப்பில் அன்லிமிட்டெட் கூட அதிகம் 10ஜிபி தான் கிடைக்கும் அதுவும் மாத 1000 ரூபாய்க்குக் மேல் செலவாகிவிடும்.

அந்த வகையில் நான் பயன்படுத்தி வரும் நெட் பிளான்.

NAME :TATA PHOTAN

MONTHLY 3G UNLIMITED PLAN WITH 3.5MBPS SPEED

20GB WITH 30 DAYS VALIDITY= RS 999/ PER MONTH

Min Plan for 30 days validity = 1.5 GB/Rs255

மாதம் சாராசரியாக ஆன்லைன் ஜாப்பிற்கு மட்டும் 10ஜிபி ஆகிறது. ஆதலால் மிச்சமாகும் 10 ஜிபியுடன் அடுத்த மாதம் 30 நாள் வேலிடிட்டியிற்காக மட்டும் Rs255 for 30 days பிளானை இந்த மாதம் வேலிடிட்டி நாள் முடியும் அன்று ஏற்றிக் கொண்டால் தொடர்ந்து அடுத்த மாதம் மிச்சமுள்ள 10ஜிபி+ 1.5ஜிபி யும் சேர்த்து இரண்டு மாத செலவு 1255 ரூபாயிலும் மாத கணக்கில் மாதம் 650 ரூபாய்க்குள்ளும் சிக்கனமாக முடித்துக் கொள்ளலாம்.பிறகு மூன்றாம் மாதம் மீண்டும் 20ஜிபி பிளானை போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

டாட்டா போட்டான் புதிதாக வாங்கும் போது மோடத்துடன் 10ஜிபி இலவசமாக கிடைக்கும்.செலவு ஆயிரம் ரூபாய்.புற நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு எந்த அளவு சிக்னல் கிடைக்கும் என்பதை வாங்கும் இடத்தில் விசாரித்துக் கொள்ளூங்கள்.ஸ்பீடு கிடைக்காவிட்டால் பலன் இல்லை.எனவே கவனம்.

புதிய இணைப்பிற்கு மாறுபவர்கள் பழைய கனெக்சனை நிறுத்திய பிறகு 24 மணி நேரம் கழித்துதான் புதிய இணைப்பில் வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.ஒரே நாளில் இரண்டு ஐபி மாறினால் பல கணக்குகள் சஸ்பெண்ட் ஆகிவிடும்.கவனம்.

நீங்களும் உங்கள் பிளானை வலை மன்றத்தில் பதிவிடலாம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.நன்றி. 



சனி, 12 ஜூலை, 2014

CLICK2M: 3வது பேமெண்ட் ஆதாரம்.

CLICK2M தளத்திலிருந்து பெற்ற 3வது பேமெண்ட் ஆதாரம் இது.போனஸ் 0.50$ உட்பட சுமார் 1.50$க்கான ஆதாரம் இது.தளம் குறுகிய காலத்தில் 1000 மெம்பர்களைப் பெற்றுவிட்டது.1$ மினிமம் பே அவுட்.உடனடி பேஅவுட் கொடுக்கும் தளம்.

For Join click on the banner





வெள்ளி, 11 ஜூலை, 2014

PAIDVERTS:மூன்றாவது பே அவுட் ஆதாரம் 3.18$(ரூ 200)

பேபால் பிரச்சினை சரியான பிறகு PAID VERTS தளம் இருந்த பென்டிங் பேமெண்ட்களை எல்லோருக்கும் வழங்க‌ ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் நான் பெற்ற 3வது பே அவுட் ஆதாரம் 3.18$(ரு 200)க்கான ஆதாரம் இது.

பணி தினம் ஐந்து நிமிட ஆட்ஸ் க்ளிக் மட்டும்தான்.மாதம் இந்த தளக்த்தில் மட்டும் 10$/Month வரை எந்த முதலீடும் இல்லாமல் சராசரியாகச் சம்பாதிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு..


for join click the banner






ஆன்லைன் ஜாப் என்பது பலசரக்கு கடை போலத்தான்.பல தளங்களிலும் இருக்கும் பணிகளைச் செய்துதான் பணம் சம்பாதிக்க முடியும்.இதற்கு மிகவும் பொறுமை தேவை.உங்களால் முழு நேரமாக இதில் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இது போன்ற அதிக நேரம் எடுக்காத .ADS CLICKS,RENTAL REFF,பணிகளில் அனுபவம் பெற்றால் கூட பகுதி நேர வருமானமாக பெரும் தொகையினை ஈட்ட முடியும்.இதுதான் ஆன்லைனில் சம்பாதிக்க பாதுகாப்பான வழியும் கூட.அனைத்து முட்டைகளையும் ஒரே கூட்டில் வைக்காதீர்கள் என்பார்கள்.அது ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்.எத்தனையோ ஆன்லைன் ஜாப்பினைக் கண்டு ஏமாந்த அனுபவம் பல‌ருக்கும் இருக்கலாம்.அது பெரும்பாலும்,ஒரு பக்கம் டைப் செய்தால் 50 ரூ தருகிறோம்,சாஃப்ட்வேர் வாங்கி கேப்ட்சா என்ட்ரி செய்தால் 1000 என்ட்ரிக்கு 70 ரூ தருகிறோம்,வெப் டிசைன் செய்யக் கற்றுத்தருகிறோம் என பல வழிகளில் நம்மிடமிருந்து ட்ரெயினிங் ஃபீஸ் என்ற பெயரில் ஒரு பெரிய தொகையினைக் கறந்துவிடுவார்கள்.  ஆனால் அவர்கள் கொடுக்கும் பணியினைக் கொண்டு நீங்கள் கட்டிய ட்ரெயின்ங் ஃபீஸைக் கூட சம்பாதிக்க முடியாது.இங்கு நாம் கூறும் பணிகள் அனைத்தும் எளிமையானவைதான்.பல தளங்களில் வேலை செய்வதால் சில தளங்கள் மோசடி செய்தாலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட மாட்டோம் .அது போக புதிய புதிய தளங்களும்,பணி வாய்ப்புகளும் ஆயிரக் கணக்கில் பரவிக்கிடக்கின்றன.கண்டறிந்து பயன்படுத்துவது மட்டுமே நம் வேலை.அதற்கு பொறுமை ஒன்றே நம் முதலீடு. 

செவ்வாய், 8 ஜூலை, 2014

MAD MONEY GPT : ஒரே ஆஃபர் உடனடி பேமெண்ட்:ஆதாரம்.



இந்த தளத்தில் ஒரு வாரம் முன்புதான் ஆக்டிவ் ஆனேன்.நமது தினசரிப் பணியான MINUTE STAFF பகுதி உள்ள தளமாகும்.மற்ற தளங்களை விட அதிக ரேட் கொடுக்கும் தளமாகும்.மினிமம் பே அவுட் 1$தான் என்பதால் விரைவில் முதல் பே அவுட்டினைப் பெற்றுவிடலாம்.மேலும் இந்த தளத்தில் மாதம் ஒரு முறை திரும்ப திரும்ப செய்யக்கூடிய ஒரு டாலர் ஆஃப்ர் உள்ளது.செய்த அன்றே க்ரெடிட் ஆகிவிட்டது.அதன் மூலம் கிடைத்த 1.71$ (ரூ 100)க்கான பண  ஆதாரம்தான் இது.



ஆன்லைனில் வாய்ப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.சரியாக செய்யத் தெரிந்தால் ஆன்லைன் ஜாப்பில் உங்களுக்கென‌ ஒரு எதிர்காலத்தினை நீங்கள் உருவாக்க்கிக் கொள்ளலாம்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.MINUTE STAFF பகுதியில் தினம் பணிகளைச் செய்யுங்கள்.ஒரு டாலர் ஆஃப்ர விவரங்களை உங்கள் மெயிலில் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.


VIEWFRUIT INDIA மூலம் பெற்ற 6வது பேமெண்ட் 3$(ரூ 200).


தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.முழு விவரங்களுக்கு....


தற்போது கூட சுமார் 280 பாயிண்ட்ஸ் ம‌திப்புள்ள சர்வே உள்ளது.ஆனால் மொபைல் மூலமாகவே மட்டும் செய்யமுடியும்,மொபைல் நெட் கனெக்சன் உள்ளவர்கள் பயன்படுதிக் கொள்ளூங்கள்.

SURVEY: PERSONAL CARE 280 PTS

TIPS

AGE : 19-25,FEMALE,DELHI

TimeRedeemed CashDeducted pointsPayment DateRemark
2014-06-25 16:43:063.001500(Paid...)2014-07-07 15:34:53 
2014-06-12 19:54:513.001500(Paid...)2014-06-23 12:00:20 
2014-05-15 16:25:353.001500(Paid...)2014-05-26 23:09:49 
2014-03-06 17:03:453.001500(Paid...)2014-03-16 18:11:45 
2013-12-27 23:49:453.001500(Paid...)2014-01-05 15:59:37 
2013-11-19 02:48:583.001500(Paid...)2013-11-28 08:55:59 

கீழ்கண்ட LINKல் சொடுக்கி இணைந்து பலன் பெறுங்கள்.









திங்கள், 7 ஜூலை, 2014

PAIDVERTS:எந்த முதலீடுமில்லாத 2வது பேமெண்ட் ஆதாரம் 5$(ரூ 300)

PAIDVERTS தளத்திலிருந்து எந்த முதலீடுமில்லாமல் பெற்ற‌ 2வது பேமெண்ட் ஆதாரம் 5$(ரூ 300)இது.




பேபால் பிரச்சினையால் பேமெண்ட் சற்று தாமதாகிவிட்டது.இப்போது மினிமம் பே அவுட் 2$தான்.

மேலும் விவரங்களுக்கு
http://www.allinallonlinejobs.com/search/label/PAIDVERTS

கீழ்கண்ட link சொடுக்கி இணைந்து கொள்ளூங்கள்,.உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும்.வாழ்த்துக்கள்.


http://www.paidverts.com/ref/RADHA79

வெள்ளி, 4 ஜூலை, 2014

DOLLAR SIGNUP:ஒரே ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250) ஆதாரம்.

DOLLAR SIGNUP தளத்தில் ஒரே சிங்கிள் கேஷ் பேக் ட்ரெயில் பேமெண்ட் ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250) ஆதாரம் இது.





இந்த கேஷ் பேக் ஆஃப்ர்களைச் செய்வது சரியாகச் செய்யாவிட்டால் பெரிய ரிஸ்காகிவிடும் என்பதால் நான் பதிவிடுவதில்லை.ஆனால் சரியாகச் செய்தால் 100ரூ போட்டு 400ரூ எடுக்கும் வித்தை இது.இது போன்ற ஆஃப்ர்கள் ஒவ்வொரு தளங்களிலும் மாதா மாதம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த ஆஃபரை நான் சரியாகச் செய்தாலும் உடனே க்ரெடிட் ஆகவில்லை.பல ஆதாரங்களுடன் சரியாக நிரூபித்து சப்போர்ட் பகுதிக்கு மீண்டும் மீண்டும் ரிமைன்டர் அனுப்பிதான் க்ரெடிட் ஆனது.இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் அனைவரையும் ரிஸ்கிற்கு உள்ளாக்க விரும்பவில்லை.சரியாகச் செய்ய முடியும் என ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள DOLLAR SIGNUP தளத்திலுள்ள ரெஃப்ர்ல்கள் மட்டும் தங்கள் DOLLAR SIGNUP யூசர் நேமினைக் குறிப்பிட்டு மெயிலில் தொடர்பு கொள்ளவும்.வாழ்த்துக்கள்.

Join by clicking this banner




செவ்வாய், 1 ஜூலை, 2014

ஆன்லைன் ஜாப்பில் எளிதில் சம்பாதிக்கலாம் மாதம் 10000 ரூ: ஆதாரங்கள்.(பதிவு 8)

கடந்த ஒரு வருடத்தில் மாதம் 5000 ரூ, 8000 ரூபாய்,10000 ரூபாய், ரூ 12000 ரூபாய் என படிப்படியாக ஆன்லைன் ஜாப்பில் சராசரியாக‌ வருமானம் அதிகரித்து வருகிறது.இடையில் அதிகப்டசமாக 12000ரூ அளவிற்கு கூட ஆதாரங்களைக் காட்டியுள்ளேன்.இந்த மாதமும் 10000 ரூபாய் என்ற அளவிற்குக் குறையாத வருமானம் ஈட்ட முடிந்தது.ஆன்லைன் ஜாப் வருமானம் என்பது பெர்ஃஃப்க்டான மாத வருமானம் இல்லையென்றாலும் சராசரியாக மாதம் 8000ரூபாய்  முதல் 10000 ரூபாய் என்ற அளவிற்கு குறைவில்லாமல் எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது.சுமார் 4 மணி நேரம் பகுதி நேர உழைப்பு போதும்.



ஆனால் படிப்படியாகத்தான் உங்கள் வருமானத்தினை நீங்கள் அதிகரித்துக் கொள்ளமுடியும்.பகுதி நேரமாகச் செய்யலாம் என்பதால் இதற்கென தினம் நான்கு மணி நேரம் ஒதுக்கினால் போதுமானது.ஆரம்பத்தில் பல விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் சற்று அதிக நேரத்தினை ஒதுக்க வேண்டிவரும்.ஆர்வமும் வேண்டும்.ஆரம்பத்தில் வருமானம் சற்று குறைவாகவே இருக்கும்.அலட்சியப்படுத்தினால் வெற்றி காண இயலாது.உங்கள் திறமை,ஆர்வம்,பணிச் சூழ்நிலை எல்லாவற்றினையும் பொறுத்தே வெற்றி அமையும்.

நான் இந்த தளத்தில் சுமார் 50 தளங்களுக்கும் மேலான நேர்மையான பணம் வழங்கும் தளங்களை குறிப்பிட்டுள்ளேன்.தினசரிப் பணிகளையும் குறிப்பிட்டுள்ளேன்.பல தளங்களிலும் பலதரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டிவரும்.எல்லாம் உங்களுக்கு கைவந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் எந்த அதிக முதலீடுமின்றி வீட்டிலிருந்தபடியே வாழ்நாள் முழுவதும் வருமானம் ஈட்டலாம்.

எல்லா பிஸினெஸ்களைப் போல இதிலும் சூழ்நிலைகள் தொடர்ந்து மாறிவரும்.வேலைகள் மாறும்.பல வருடங்களாக பணம் வழங்கும் தளங்கள் மாயமாகிவிடலாம். 


நம்பிக்கையில்லாத புதிய தளங்கள் பெரிய தளங்களாக உருவெடுக்கலாம்.குறிப்பிட்ட பணிகள் கிடைக்காமல் போகலாம்.பல ஆயிரங்களைச் சம்பாதிக்கவும் செய்யலாம் பல ஏமாற்றங்களை சந்திக்கவும் செய்யலாம்.ஆனால் நீங்கள் சாமர்த்தியமாக இருந்தால் எந்த நஷ்டமின்றி சம்பாதிக்கலாம்.

ஆனால் நிச்சியமான ஒன்று.இது பங்குச்சந்தை,ஃபாரெக்ஸ் போன்று பல லட்சங்களுக்கு ரிஸ்க் எடுக்கும் வேலை இல்லை.இங்கு முதலீடு என்பது ரென்டல் ரெஃபரல்கள் எடுக்க மட்டும் தேவைப்படலாம்.அதனையும் தளத்திற்கு 10$ என சிறிய அளவில் ரிஸ்கினைக் குறைத்து பல தளங்களில் சாமர்த்தியமாக வேலை செய்தால் அதற்கேற்ப சம்பாதிக்கலாம்.சாமர்த்தியம் இல்லாதவர்கள் அவற்றினைத் தவிர்த்து VIEW ADS,SURVEYJOBS,CAPCTHA ENTRY,CF TASKS,OFFERS,PAID OFFERS,REFF CONTEST,AFFILIATE MARKETING,ARTICLE WRITING,YOUTUBE VIDEO UPLOADS(Now available with CLICK2M.COM),FACEBOOK,TWIITER LIKE JOBS,PAID TO SIGNUP JOBS,MINIJOBS,SIGNUP JOBS என எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க பல வழிகளைப் பயன்படுத்தி பகுதி நேரமாக சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் வேலைக்குத் தயாராகும் முன் அதற்கான தனிச் சூழ்நிலை உங்களுக்கு வாய்த்துள்ளதா என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.ஏனெனில் பல தளங்களில் ஒருவருக்கு ஒரு கம்ப்யூட்டர்,ஒரு இணைய  இணைப்பினக் கொண்டே செயல்பட வேண்டிவரும்.

அலுவலங்கள்,பள்ளிக்கூடங்கள்,மொபைல்,ப்ரௌசிங்க் சென்டர்களிலிருந்து கண்டிப்பாகச் செய்யக் கூடாது.அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுவிடும்.

இவற்றிற்கு எல்லாம் நீங்கள் தகுதியானவர்தானா என்பதை சுயபரிசோதனை செய்த பிறகே இதில் ஈடுபட்ட்டால் ஜெயிக்கலாம்.இல்லையெனில் விரக்தியினையே சம்பாதிப்பீர்கள்.

எனவே சம்பாதிக்க முடியாதவர்கள் தங்கள் விரக்திகளை இங்கே கொட்டிச் செல்ல வேண்டாம்.இதனால் பயன் பெறும் நபர்களும் பாதிக்கப் படுவார்கள்.நன்றி.  

குறிப்பு: 

முதலீடு சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு இந்த தளம் பொறுப்பாகாது.உங்கள் முடிவு உங்கள் கையில்.

கடந்தகால பேமெண்ட் ஆதாரங்களுக்கான லிங்க் இங்குள்ளது
சரி செய்து கொள்ளவும்.




MONTHLY STATEMENT FOR JUN 2014


PAGE NO.1 PAYPAL STATEMENT= 152$ X RS 60 = RS 9100



PAGE NO 2 PAYMENT PROOF FOR MINI JOBZ SITE= RS 300



PAGE NO 3 &4 PAYMENT PROOF FOR CLICK2M.COM SITE= RS 200


PAGE NO 5 EARNED FROM PROBUX AND ROTATED FOR RENT REF PURCHASE


10$ = RS 600


TOTAL = RS 10200/- 


இவை எல்லாம் PAYPAL,SITES கமிசன் சுமார் 1000ரூ ( 10%) போக நிகர வருமானங்களாகும்.


PAGE NO : 1




PAGE NO : 2






PAGE NO : 3



PAGE NO : 4


PAGE NO : 5