Pages

புதன், 28 ஆகஸ்ட், 2013

CROWDFLOER TASKS:இணையத்தில் இன்றே ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு.


ஆன்லைன் ஜாப்பில் நமது நம்பிக்கையான தளங்களான NEOBUX,OFFERNATION,GETPAID,CLIXSENSE,PROBUX,CASHNHITS,HONEYDOLLARSஆகியவற்றின் மூலம் டாலர் கணக்கில் பகுதி நேரமாக சம்பாதித்து ஆதாரங்களை வெளியீட்டு வருகிறோம்.அந்த வகையில் இன்றே ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் அறிய வாய்ப்பாகNEOBUX,OFFERNATION,GETPAID,ஆகிய மூன்று தளங்களிலும் ஒவ்வொன்றிலும் சுமார் 40000 டாஸ்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன.பணியோ மிக எளிதானதுதான்.எல்லோராலும் செய்யக்கூடியதுதான்.ஒரு தளத்தில் அக்குய்ரெசி குறைந்தால் அதே டாஸ்குகளை அடுத்தடுத்த‌ தளத்தில் செய்து பணம் பெறலாம்.

இன்றைய டாஸ்குகளை விரைவாக மற்றும் அக்குயுரெசி குறையாமல் செய்வது எப்படி?

HELP US IDENTIFY ARTICLES:

1. கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் வருவது ஒரு ஆர்டிக்களா?இல்லையா என்பதைப் பார்த்து சொல்ல வேண்டும்.அவ்வளவுதான்.

2. ஆர்டிக்கிள் என்பது முழுமையான வாக்கியங்கள் மற்றும் பாராக்களுடன் முடிவடைந்திருக்கும்.

3. SIGNUP PAGES, FACEBOOK PAGES,LINK TO READ FULL STORY,YOU TUBE VIDOES,PDF PAGES,IMAGES ONLYபோன்ற பக்கங்கள் வந்தால் NO கொடுத்துவிடுங்கள்.அவ்வளவுதான்.ஐந்தாறு டாஸ்குகளைக் கவனமாகச் செய்யுங்கள்.அதன் பிறகு வெறும் YESசொல்லிக்கொண்டே போனாலும் அக்குயுரெசி குறையாமல் டாஸ்குகள் க்ரெடிட் ஆகும்.

இப்பொழுதே கீழ்கண்ட தளங்களில் இணைந்து பணியைச் சிறப்பாகச் செய்து பணத்தினைப் பெற்றுக்கொள்ளூங்கள்.வாழ்த்துக்கள். 



paid surveys

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக